Orr's Hill Vivekananda College - Media Club

Orr's Hill Vivekananda College - Media Club Media Team of Orr’s Hill Vivekananda College - Trincomalee

🎓 பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்ட அறிவித்தல் 🏫📢 தி/ உவர்மலை விவேகானந்தா கல்லூரியின்பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்டம்📅 திகத...
22/02/2025

🎓 பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்ட அறிவித்தல் 🏫

📢 தி/ உவர்மலை விவேகானந்தா கல்லூரியின்
பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்டம்

📅 திகதி: 23.02.2025 (ஞாயிற்றுக்கிழமை)
⏰ நேரம்: மாலை 5.00
📍 இடம்: பாடசாலை கலையரங்கம்

📢 பழைய மாணவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்!

📜 அறிவிப்பு:
✍️ பொதுச் செயலாளர்
பழைய மாணவர் சங்கம்

🔹 குறிப்பு:
வீண் நிதி செலவீனங்களை தவிர்க்கும் நோக்குடன், கடிதம் மூலம் அறிவித்தல் வழங்குதல் தவிர்க்கப்பட்டுள்ளது.

திருகோணமலை உவர்மலை விவேகானந்தாக் கல்லூரி தினத்தை முன்னிட்டு வருடாந்தம் பழைய மாணவர்களால் ஒழுங்கு செய்யப்படும் இரத்ததான மு...
07/02/2025

திருகோணமலை உவர்மலை விவேகானந்தாக் கல்லூரி தினத்தை முன்னிட்டு வருடாந்தம் பழைய மாணவர்களால் ஒழுங்கு செய்யப்படும் இரத்ததான முகாம் 🩸

🗓️ Date: 08.02.2025, Saturday
🕗 Time: 8:30 AM onward
📍 Location: Orr’s Hill Vivekananda College

We are delighted to invite you to the Official Oath Ceremony & Certification Awarding organized by the St. John Ambulanc...
07/02/2025

We are delighted to invite you to the Official Oath Ceremony & Certification Awarding organized by the St. John Ambulance Cadets of T/T/Orr's Hill Vivekananda College.

📅 Date: Saturday, 08 February 2025
⏰ Time: 3:30 PM
📍 Venue: School Main Auditorium

Looking forward to seeing you there!

எமது பிள்ளைகளின் மற்றுமொரு சாதனையில் பெருமையடைகின்றோம்!Invention & Innovation competition 2024Eastern University, Sri La...
02/10/2024

எமது பிள்ளைகளின் மற்றுமொரு சாதனையில் பெருமையடைகின்றோம்!

Invention & Innovation competition 2024
Eastern University, Sri Lanka

இன்று பல்கலைக்கழக, பாடசாலை மாணவர் மற்றும் இளம் கண்டுபிடிப்பாளர்களை ஒருங்கிணைத்து கிழக்கு பல்கலைக்கழகத்தின் பல்துறை ஆய்வுப்பிரிவு நடாத்திய புத்தாக்கப் போட்டியில் எமது மாணவர்கள் 12 புத்தாக்கங்களுக்கான சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டதுடன் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களையும் பாடசாலைக்காக வென்று சாதனை படைத்துள்ளனர்.

மொறட்டுவ பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றத்தினால் நடாத்தப்பட்ட 🏆 நிரலி போட்டியின் வெற்றியாளர்கள்மானுடர் இடர் களையமாணாக்கர்...
24/09/2024

மொறட்டுவ பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றத்தினால் நடாத்தப்பட்ட 🏆 நிரலி போட்டியின் வெற்றியாளர்கள்

மானுடர் இடர் களைய
மாணாக்கர் நிரலி மூலம்
விரலின் நுனியதில் புதுச் செயலியாய்
புத்தாக்க சிந்தனையை
செவ்வனே கருத்தாக்கமாய் வடிவம் கொடுத்து
வாகைதனை தம்வசமாக்கும் குழுமம் இது... ❤️

திருகோணமலை மண்ணின் மாபெரும் கிரிக்கெட் உற்சவம் !திருகோணமலை மண்ணின் பிரபல்யமான பாடசாலைகளான உவர்மலை விவேகானந்தா கல்லூரி மற...
02/08/2024

திருகோணமலை மண்ணின் மாபெரும் கிரிக்கெட் உற்சவம் !

திருகோணமலை மண்ணின் பிரபல்யமான பாடசாலைகளான உவர்மலை விவேகானந்தா கல்லூரி மற்றும் விபுலானந்தா கல்லூரி ஆகியன பலப்பரீட்சை நடாத்தும் சுவாமிகளின் சமர் என வர்ணிக்கப்படும் Battle of Vi-Vians நான்காவது பெருஞ்சமர்

4th Encounter - Battle of Vi-Vians

இன்றைய தினம் (03/08/2024 சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பழைய மாணவர்கள், பெற்றார்கள், பாடசாலை நலன்விரும்பிகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

Congratulations to New Inventors!இன்று கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற மாகாணமட்ட புத்தாக்க போட்டியில் தி/உவர்மலை ...
25/07/2024

Congratulations to New Inventors!
இன்று கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற மாகாணமட்ட புத்தாக்க போட்டியில் தி/உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் புத்தாக்குனர் மாணவர்கள் 21 பேரின் 27 கண்டுபிடிப்புகள் தரமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டடு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், மாணவரல்லாத பிரிவு என 3 பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இப்போட்டியில், கிழக்கு மாகாணத்தில் எமது பாடசாலையே மிகஅதிகமான சான்றிதழ்களை பெற்றுக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இளம் புத்தாக்குனர் கழகம்
தி/உவர்மலை விவேகானந்தா கல்லூரி

இன்றைய தினம் சனிக்கிழமை (20.07.2024) போயா தினத்தன்று தி/உவர்மலை விவேகானந்தாக் கல்லூரி புனித யோவான் படையணியின் செயற்றிட்ட...
20/07/2024

இன்றைய தினம் சனிக்கிழமை (20.07.2024) போயா தினத்தன்று தி/உவர்மலை விவேகானந்தாக் கல்லூரி புனித யோவான் படையணியின் செயற்றிட்டமாக உவர்மலை லோவர் வீதி பூங்கா மற்றும் அதனோடு அண்டிய கடற்கரைப்பகுதிகள் சிரமதானம் செய்யப்பட்டதோடு அதிகளவிலே தேங்கிக் கிடந்த உக்காத கழிவுகளான பொலித்தீன், பிளாஸ்ரிக் போன்றன சேகரிக்கப்பட்டு முறையாக நகர சபை கழிவகற்றும் ஊழியர்களிடம் கையளிக்கப்பட்டன.

அத்தோடு கழிவு முகாமைத்துவம் மற்றும் மீள் சுழற்சி, மீள் பயன்பாடு, இழிவளவாக்கல் போன்ற விடயங்களை உள்ளடக்கிய விழிப்புணர்வு துண்டுப்பிரசுரமும் இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இத்துண்டுப்பிரசுரத்தை பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்கும் அவர்களிடையே கழிவு முகாமைத்துவம் தொடர்பான தெளிவினை ஏற்படுத்துவதற்குமான செயற்றிட்டங்களும் எமது படையணியால் திட்டமிடப்பட்டுள்ளன.

புனித யோவான் படையணி
தி/உவர்மலை விவேகானந்தா கல்லூரி

🏏 Get Ready for the Battle of VI-Vians! 🏏Join us for the 4th encounter on 3rd August 2024, 8:30 AM at Vivekananda Colleg...
20/07/2024

🏏 Get Ready for the Battle of VI-Vians! 🏏

Join us for the 4th encounter on 3rd August 2024, 8:30 AM at Vivekananda College.

Who will emerge victorious in the Battle of VI-Vians 2024?

🏆 Vivekananda VS Vipulananda 🏆

Don't miss the excitement and fierce competition! See you there!

சனிக்கிழமை (20.07.2024) போயா தினத்தன்று எமது பாடசாலை புனித யோவான் படைக்கான செயற்றிட்டமாக சிரமதானம் செய்ய திட்டமிடப்பட்டு...
19/07/2024

சனிக்கிழமை (20.07.2024) போயா தினத்தன்று எமது பாடசாலை புனித யோவான் படைக்கான செயற்றிட்டமாக சிரமதானம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

📍 : Orr’s hill Lower Road Park (https://maps.app.goo.gl/BzQs4n2XVtMiUzCm8)

⏰ நேரம் : காலை 09.00 AM

அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்

உவர்மலை விவேகானந்தாக் கல்லூரி புனித யோவான் படையணி
03/07/2024

உவர்மலை விவேகானந்தாக் கல்லூரி புனித யோவான் படையணி

G. C. E A/L Results 2023(2024)T/Orr's Hill Vivekananda CollegeTechnology Stream Best Results
02/06/2024

G. C. E A/L Results 2023(2024)
T/Orr's Hill Vivekananda College
Technology Stream Best Results

Address

80/1, Central Road, Orr’s Hill
Trincomalee
31000

Telephone

+94262222761

Website

Alerts

Be the first to know and let us send you an email when Orr's Hill Vivekananda College - Media Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category