19/09/2026
🏆🎭 வலய மட்ட கலாச்சாரப் போட்டி – 2026 🎭🏆
✨ எமது மாணவர்களின் திறமைகளுக்கு கிடைத்த வெற்றிக்கிரீடம்! ✨
தி/மூ/மூதூர் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர்கள் வலய மட்ட கலைச்சாரப் போட்டிகளில் பங்கேற்று, பல்வேறு பிரிவுகளில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று எமது கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். 🏆👏
🌟 எமது மாணவர்களின் கலைத்திறனும் அர்ப்பணிப்பும் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது!
💐 மாணவர்களைப் பயிற்றுவித்து வழிகாட்டிய கலாசாரக் குழு ஆசிரியர்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கிய அதிபர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
❤️ வெற்றிபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்!
உங்கள் திறமையும் முயற்சியும் மேலும் பல வெற்றிகளுக்கு வழிவகுக்கட்டும்! 🌟🏆
“கலைக் கல்வியின் மற்றொரு முகம்” 🎭✨