09/09/2026
துயர் பகிர்வு
2006 ம் ஆண்டு பிரிவில் கல்வி கற்றவரும் , புனித சூசையப்பர் கல்லூரி பழைய மாணவருமாகிய துஷ்யந்தன் ( Thusy Thanush ) அவர்கள் இறைவனடி சேர்ந்தார், அவரின் மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறோம்.
06'' A/L Batch Trinco