21/04/2026
வளர்ந்துவரும் எங்கள் உதவி ஆசான் சந்தோஷ் அவர்களுக்கு எமது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
கல்வியிலும் கலைகளிலும் சாதனைகள் படைத்திட எமது வாழ்த்துக்கள். 🎉🎂🎉
எமது வாழ்வியலை திரிபுகளின்றி அடுத்த சந்ததிக்கு சேர்ப்போம்
“தமிழர் கலைகள் தலைமுறைகள் தாண்டி”
21/04/2026
வளர்ந்துவரும் எங்கள் உதவி ஆசான் சந்தோஷ் அவர்களுக்கு எமது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
கல்வியிலும் கலைகளிலும் சாதனைகள் படைத்திட எமது வாழ்த்துக்கள். 🎉🎂🎉
19/04/2026
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் எமது அபிவிருத்தி இணைப்பாளருக்கு எமது மண்ணை நேசித்து எமது கலைகளை வளர்க்க எப்போதும் சிந்திக்கும் நபர், பறையின் இசைக்கு வித்திட்டவர் கலைஞர்,உங்கள் சேவை எம் மண்ணில் மட்டும் இல்லாது லண்டன் மாநகரில் கூட தங்களாலும் தங்கள் பிள்ளைகளாலும் மிளிர வாழ்த்துக்கள் இன் நல் நாளில் தொடர்ந்து பயணிப்போம் எமது கலைகளை வளர்க்க.❤️💐💐💐
25/03/2026
“அகரம் மக்கள் கலைக்கூடத்தின்” பௌர்ணமி தின சிறப்பு பயிற்சிப் பட்டறைத் தொடரின் இந்த வருடத்திற்கான முதலாவது பயிற்சி பாசறை “*கூத்துப்பட்டறையாக*
மட்டக்களப்பு மண்ணிலிருந்து தேசிய மட்டத்தில் முதலிடம் பிடிக்க வளவாளர்களாக செயற்பட்ட குழுவினர்களை கொண்டு சிறப்பு நாட்டுக்கூத்து பயிலரங்கு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
📅 திகதி : 01.04.2026 (புதன்கிழமை)
⏰ நேரம் : காலை 8.00 - மாலை 4.30
கட்டணம்: இலவசம் (சிற்றூண்டிகள் வழங்கப்படும். )
முழுமையாக பங்கேற்பவர்களுக்கு வலயமட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
மதிய உணவு: முன் பதிவு செய்வோருக்கு 29.03.2026 இற்கு முன்னர் முன்பதிவு செய்வோருக்கு மதிய உணவு வழங்கப்படும்.
📌 முற்பதிவு செய்ய இன்றே தொடர்புகொள்ளுங்கள். (முதல் 60 பேரே உள்வாங்கப்படுவர் அதனால் முன்பதிவுசெய்து உங்கள் பதிவினை உறுதிப்படுத்துங்கள்.
நடைபெறும் இடம் மற்றும் உடை பற்றிய விடயங்கள் பதிவுசெய்பவர்களுக்கு அறிவிக்கப்படும்.
☎️ பதிவுகளுக்கு : 074 000 5344 0774466115
அகரம் மக்கள் கலைக்கூடம்
நன்றி.
நிர்வாகம்
fans விவேகானந்தன் சிவராஜா Keshihan Ilamuruganathan Sittampalam Ruban Vino Vasanthan Vasanthan Yokachanddran
24/03/2026
அகரம் மக்கள் கலைக்கூடத்திற்கான நிர்வாக உத்தியோகத்தர் தேவை. பகுதிநேர வேலைவாய்ப்பு. தினசரி மாலை 4-8. & சனி, ஞாயிறு காலை முதல் மாலை.
08/03/2026
"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்"…..
பாரெங்கும் உள்ள மகளிர் அனைவருக்கும் அகரம் மக்கள் கலைக்கூடத்தின் சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!
08/03/2026
அகரம் மக்கள் கலைக்கூடத்தின் நிர்வாக இயக்குனரும் , எங்களின் யோகா ஆசானுமாகிய திரு . யோகச்சந்திரன் Sir அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!!!
04/03/2026