School for the Hearing Impaired Trincomalee

School for the Hearing Impaired Trincomalee Welcome to the dedicated educational facility for individuals with hearing impairments.

06/07/2025

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய மட்ட இசை போட்டியில் திருகோணமலை முதல் இடம் பெற்றுள்ளது. சமூக சேவைகள் திணைக்களத.....

05/12/2023
03/12/2023

Videos from the Year End Celebration 2023

இவ்வருடத்திற்கான ஆண்டிறுதி விழா 01 .12 .2023 அன்று பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் திருகோண...
02/12/2023

இவ்வருடத்திற்கான ஆண்டிறுதி விழா 01 .12 .2023 அன்று பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் திருகோணமலை சேகர முகாமைக்குரு அருட்பணி எஸ். டபிள்யு. தேவகுமார் அவர்களின் மன்றாட்டு மற்றும் ஆசியுரையுடன் ஆரம்பமான இவ்விழாவில் பிள்ளைகளின் நடனங்கள், சைகை மொழிப் பாடல்கள் ஆகிய கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. மாவட்ட சமூக சேவை அலுவலர் திரு த. பிரணவன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். வழமை போல இவ்வருடமும் பிள்ளைகள் தமது திறமைகளை வெளிக்காட்டி சபையோரின் கவனத்தை ஈர்த்தனர்.

The Year End Celebration for 2023 was held on 01.12.2023 at the school hall. A message of blessing with the opening prayer was delivered by Rev.S.W. Thevakumar, Superintendent Minister of the Trincomalee Circuit of the Methodist Church of Sri Lanka. Mr. T.Branavan, District Social Service Officer also addressed the gathering. As usual the children revealed their talents by performing dances and sign language songs.

கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களது பிறந்த நாள் இன்று 31 .10. 2023 எமது பாடசாலைப் பிள்ளைகளுடன்  சேர்ந்...
31/10/2023

கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களது பிறந்த நாள் இன்று 31 .10. 2023 எமது பாடசாலைப் பிள்ளைகளுடன் சேர்ந்து ஆளுநர் அவர்களின் செயலாளர் மற்றும் மாகாண உயர் அதிகாரிகளால் கொண்டாடப்பட்டது

The Birthday of the Governor, EP Hon Senthil Thondaman was celebrated at the school today (31.10.2023) with our children by the Secretary to the Hon Governor and high officials of the Province.

கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ செந்தில் தொண்டமான் அவர்கள் கடந்த 24 ஆம் திகதி எமது பாடசாலைக்கு வருகை தந்து இந்திய அரசின் நன்கொ...
26/10/2023

கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ செந்தில் தொண்டமான் அவர்கள் கடந்த 24 ஆம் திகதி எமது பாடசாலைக்கு வருகை தந்து இந்திய அரசின் நன்கொடைப் பொருட்களை பிள்ளைகளுக்கு வழங்கி வைத்தார். கௌரவ ஆளுநர் அவர்களுக்கும் இந்திய அரசிற்கும் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் மற்றும் அலுவலர்களுக்கும் எமது நன்றிகள்.

The Governor of Eastern Province Hon Senthil Thondaman visited the school on the 24th of this month and gave away the gift packets donated by the Govt of India. We are very much thankful to the Hon. Governor, the Govt of India and the Director and staff of the Dept of Social Services, Eastern Province.

செவிப்புலனற்ற பிள்ளைகளுக்கு கல்வி வழங்கும் நிறுவனம்.  ஆண், பெண் பிள்ளைகளுக்கான விடுதி வசதிகள், விசாலமான வகுப்பறைகள், திற...
01/08/2023

செவிப்புலனற்ற பிள்ளைகளுக்கு கல்வி வழங்கும் நிறுவனம்.
ஆண், பெண் பிள்ளைகளுக்கான விடுதி வசதிகள், விசாலமான வகுப்பறைகள், திறன் வகுப்பறை, கணனி பயிற்சி, கைப்பணி / தொழிற் பயிற்சிகள், பொழுதுபோக்கு, விளையாட்டு உட்பட அனைத்து வசதிகளும் உண்டு. சைகை மொழி மூலம் தாய் மொழி, கணிதம், ஆங்கிலம், பொது அறிவு, சுகாதாரம் போன்ற பல பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. 40 வருட சேவை அனுபவம் கொண்ட ஆசிரியர்களின் வழிநடத்தல்.
உணவு, தங்குமிடம், கல்வி உட்பட அனைத்தும் இலவசம்.
கடந்த 40 வருட காலத்தில் இங்கு கல்வி கற்ற செவிப்புலனற்றோர் பலர் இன்று வாழ்வில் நல்ல நிலைமையில் உள்ளனர்.

புதிய மாணவர் அனுமதிகளுக்கு இடமுண்டு.
தொடர்புகளுக்கு : 0262220094
செவிப்புலனற்றோர் பாடசாலை, இலிங்கநகர், திருகோணமலை

The school has all necessary facilities. Education, learning in sign language, Hostel accommodation, meals, training on ...
31/07/2023

The school has all necessary facilities. Education, learning in sign language, Hostel accommodation, meals, training on computer skills & handicraft, recreation facilities etc.
Everything is free of charge. Looking forward to new admissions.
Contact: 0262220094

Address

School For The Hearing Impaired, Linganagar
Trincomalee
31000

Telephone

+94262220094

Website

Alerts

Be the first to know and let us send you an email when School for the Hearing Impaired Trincomalee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to School for the Hearing Impaired Trincomalee:

Shortcuts

Share

Category