Education Development Academy - Thoppur

Education Development Academy - Thoppur

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Education Development Academy - Thoppur, Education, Allainagar/06, Thoppur, Trincomalee.

Photos from Education Development Academy - Thoppur's post 09/03/2025
20/05/2024

கல்வி அபிவிருத்தி நிலையத்தில் நடைபெற்று முடிந்த தவணைப் பரீட்சை, ஓவியப் போட்டி போன்ற நிகழ்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தங்கப் பதக்கம், வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டு மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

05/05/2024

நாளை க.பொ.த (சாதாரண தரப்) பரீட்சை எழுதும் அனைத்து மாணவர்களும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைவதற்கு வாழ்த்துக்கள்.

24/02/2024

தரம் 10 மாணவர்களுக்கான தமிழ், தமிழ் இலக்கிய நயம் ஆகிய பாடங்கள் இன்ஷா அல்லாஹ் (26.02.2024) திங்கட் கிழமை மாலை 5 மணிக்கு எமது கல்வி அபிவிருத்தி நிலையத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

தொடர்புகளுக்கு - 0766219162
0786047787

Want your school to be the top-listed School/college in Trincomalee?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Allainagar/06, Thoppur
Trincomalee
31250