01/10/2024
சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு எமது பாடசாலையின் மாணவர்கள் அதிபர் ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து முதியோர் இல்லத்திற்கு தேவையான பொருட்களை வழங்கி வைத்தனர். இந்த செயற்பாட்டிற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.