Nilaveli Kaileshwara College - Old Students Association

Nilaveli Kaileshwara College - Old Students Association Our small effort for the development and improvement

147 வது கல்லூரிதின நிகழ்வுகள்..
05/05/2026

147 வது கல்லூரிதின நிகழ்வுகள்..

27.03.2026 இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு ப் போட்டி. சில பதிவுகள்.
28/03/2026

27.03.2026 இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு ப் போட்டி. சில பதிவுகள்.

T/T/NILAVELI KAILESHWARA COLLEGE SEMINAR  CAMPUS, TRINCOMALEE.
09/03/2026

T/T/NILAVELI KAILESHWARA COLLEGE
SEMINAR CAMPUS,
TRINCOMALEE.

மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு தொடர்ச்சி..
07/03/2026

மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு தொடர்ச்சி..

மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு 2026.03.05
07/03/2026

மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு 2026.03.05

06/03/2026

தி/கைலேஸ்வராக் கல்லூரியின் விளையாட்டுப் போட்டியின் ஆரம்பகட்ட நிகழ்வாக இன்று நடைபெற்ற மரதன் ஓட்டம்.
கல்லூரியின் அதிபரும், பழையமாணவனுமாகிய திரு. A. விஷ்ணுவர்தன் ஐயா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வாசிப்பு தினத்தை முன்னிட்டு நிலாவெளி பொது நுலகத்தினரால், கைலேஸ்வரா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையில் நிலாவெ...
26/01/2026

வாசிப்பு தினத்தை முன்னிட்டு நிலாவெளி பொது நுலகத்தினரால், கைலேஸ்வரா கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையில் நிலாவெளி சித்திவிநாயகர் அறநெறி மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள சில போட்டிகள் வைத்து பரிசில்கள் வழங்கப்பட்டது. கல்லூரியின் பழைய மாணவன் ஜெ.ஜெயரூபன் அவர்களால் குறித்த நிகழ்விற்கான பரிசில்கள் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.(25.01.2026)

நிலாவெளி மண்ணின் வரலாற்றுப் பொக்கிஷமும், கல்லூரியின் மூத்த பழைய மாணவரும் மூத்தபடைப்பாளியுமான நிலாவெளியூர் கெயதர்மா ஐயா அ...
13/01/2026

நிலாவெளி மண்ணின் வரலாற்றுப் பொக்கிஷமும், கல்லூரியின் மூத்த பழைய மாணவரும் மூத்தபடைப்பாளியுமான நிலாவெளியூர் கெயதர்மா ஐயா அவர்கள் கலாபூஷணம் அரச விருதைப் பெற்றுக் கொண்டார்...

வணக்கம். இன்றைய தினம் சாதாரணதர மாணவர்களுக்கான(58) வினாப்பத்திரங்கள்(ஐந்து பாடம்) சங்கத்தின் ஊடாக திரு. S.சசிகரன் அவர்களா...
07/01/2026

வணக்கம்.
இன்றைய தினம் சாதாரணதர மாணவர்களுக்கான(58) வினாப்பத்திரங்கள்(ஐந்து பாடம்) சங்கத்தின் ஊடாக திரு. S.சசிகரன் அவர்களால் ஆளவாழ்தல் அமைப்பினரால் கல்லூரிக்கு வழங்கப்பட்டது. எமது மாணவர்கள் மேலதிக பயிற்சியை பெறவும், பரீட்சைக்கான அனுபவத்தைப் பெறவும் இவ் வினாத்தாள்கள் சான்றாக அமையும். இந்த ஏற்பாட்டினை செய்து தந்த சசிகரன் அண்ணாவிற்கு சங்கத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வணக்கம்..கல்லூரியின் கற்றல் செயற்பாடுகளுக்காக நேற்றய தினம் (01.01.2026)சங்கத்தின் நிர்வாகத்தினரால் சில உபகரணங்கள் வழங்கப...
02/01/2026

வணக்கம்..
கல்லூரியின் கற்றல் செயற்பாடுகளுக்காக நேற்றய தினம் (01.01.2026)சங்கத்தின் நிர்வாகத்தினரால் சில உபகரணங்கள் வழங்கப்பட்டது.
வருடத்தின் முதல் நாளான நேற்று இந்த வாய்ப்பினை வழங்கிய அதிபர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வணக்கம்.....சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட, எமது கல்லூரியில் கல்வி கற்கின்ற 13 கிராமசேவகர் பிரிவில் வசிக்கின்ற 135 மாண...
19/12/2025

வணக்கம்.....
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட, எமது கல்லூரியில் கல்வி கற்கின்ற 13 கிராமசேவகர் பிரிவில் வசிக்கின்ற 135 மாணவர்களுக்கான கற்றல் உபகரணம், பழையமாணவ சங்கத்தின் ஏற்பாட்டில் பழையமாணவன்

K.Raamkishan (Ogam yoga) அவர்களினால் இன்றையதினம் கல்லூரியில் வழங்கப்பட்டது. ராம்கிஷனுக்கும் அவரது பாரியார் கௌரிசாந்தி அவர்கட்கும் மற்றும் மலர்விழி யோகா ஆசிரியர் அவர்கட்கும் எங்களுடைய மணமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம்.
நன்றி..

Address

Ward No 1, Nilaveli
Trincomalee
31010

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nilaveli Kaileshwara College - Old Students Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category