ஸ்ரீ கோணேஸ்வரா அரங்காற்றுகையகம்

ஸ்ரீ கோணேஸ்வரா அரங்காற்றுகையகம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ஸ்ரீ கோணேஸ்வரா அரங்காற்றுகையகம், Dance School, Trincomalee.

12/09/2026

BHARATHANATTIYAM HIGHLIGHTS ✨
💃 ஶ்ரீ கோணேஸ்வரா நடன அரங்காற்றுகையகம்

🌸 Bharatanatyam | Semi-Classical
🌸 Kids | Beginners | Adults
🌸 Stage Performance & Examination Guidance

📞 074 128 1378
📍 No. 39, Main Road, Annathapuri, Trincomalee
ஆனந்தபுரி, திருகோணமலை

✨ Learn • Practice • Perform ✨

மீண்டும் ஒரு மேடை …திருகோணமலை 6ஆம் கட்டை ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் ஆலய தேர் திருவிழாவை முன்னிட்டு, ஶ்ரீ கோணேஸ்வரா நடன அரங்கா...
12/09/2026

மீண்டும் ஒரு மேடை …

திருகோணமலை 6ஆம் கட்டை ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் ஆலய தேர் திருவிழாவை முன்னிட்டு, ஶ்ரீ கோணேஸ்வரா நடன அரங்காற்றுகையக மாணவர்கள் வழங்கிய அழகிய பூப்பந்து நடனத்தின் சிறப்பான தருணங்கள். 💃🌸🙏

இந்நிகழ்விற்கான வாய்ப்பை வழங்கிய ஆலய நிர்வாகத்தினருக்கும், தொடர்ந்து ஆதரவளித்து வரும் அன்பிற்கினிய பெற்றோர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். ❤️🙏

#பூப்பந்துநடனம் #பரதநாட்டியம்

10/09/2026

தாளமும்… கவன ஒருமைப்பாடும்…! ✨

இந்த பயிற்சியின் மூலம் குழந்தைகளின் தாளம் மற்றும் Concentration ஆகியவை சிறப்பாக வளர உதவுகிறது. 🌸👏

சிறு வயதிலேயே இசையையும் தாளத்தையும் ரசித்துக் கற்றுக்கொள்ளும் குழந்தைகள், ஒழுக்கம் மற்றும் கவனத்திலும் சிறந்து விளங்குவார்கள். ❤️✨

💃 கற்றலும் • பயிற்சியும் • வளர்ச்சியும் 💫


0741281378

09/09/2026

✨ குழந்தைகளின் பயிற்சி நேரம் ✨💃
இன்றைய பயிற்சி… நாளைய வெற்றி! ❤️

🙏 மேலதிக விபரங்களுக்கு 👇🏻👇🏻
📞 0741281378
📍 No. 39, ஆனந்தபுரி,
திருகோணமலை

#திருக்கோணமலை #பரதநாட்டியம் #குழந்தைகள்பயிற்சி #நடனப்பயிற்சி

07/09/2026

திருகோணமலை சமுத்திர மஹாவிஷ்ணு ஆலய பூங்காவனத் திருவிழாவை முன்னிட்டு, திருக்கோணேஸ்வரா நடன அரங்காற்றுகையக மாணவர்கள் வழங்கிய அழகிய பூப்பந்து நடனத்தின் சிறப்பான தருணங்கள். 💃🌸🙏

பாரம்பரியத்தையும் கலையின் அழகையும் ஒன்றிணைத்து, மாணவர்கள் சிறப்பாக வழங்கிய இந்நடன நிகழ்வு. ✨🌺

#திருக்கோணேஸ்வரா #பூப்பந்துநடனம் #சமுத்திரமஹாவிஷ்ணு #பூங்காவனம் #திருகோணமலை

✨ க.பொ.த. உயர்தரப் பரீட்சை – செய்முறைப் பரீட்சைக்கான சிறப்பு வழிகாட்டல்! ✨💃உயர்தர நடனப் பரீட்சையின் 50% புள்ளிகள் செய்மு...
05/09/2026

✨ க.பொ.த. உயர்தரப் பரீட்சை – செய்முறைப் பரீட்சைக்கான சிறப்பு வழிகாட்டல்! ✨💃

உயர்தர நடனப் பரீட்சையின் 50% புள்ளிகள் செய்முறைப் பரீட்சைக்காக! 🎯
இனியும் காலம் தாழ்த்தாமல் உங்கள் பயிற்சியை இன்றே ஆரம்பியுங்கள்! 🌸

📌 தாளம் மற்றும் உருப்படிகள்
📌 அபிநயம்
📌 வாய்மொழிப் பரீட்சை
📌 பரீட்சைக்கான முழுமையான வழிகாட்டல்கள்

📝 ADMISSION OPEN – செப்டம்பர் 10 முதல்
📞 0741281378

🌺 ஸ்ரீ கோணேஸ்வரா நடன அரங்காற்றுகையகம்
👩‍🏫 தர்ஷானி ஹரிதரன், BFA
Special in Bharatanatyam | சிலம்பச் சூடர்

✨ “இன்றைய பயிற்சி – நாளைய வெற்றி!” ✨

#நடனம் #பரதநாட்டியம் #செய்முறைபரீட்சை

சிறப்பான பூப்பந்து நடனம்திருகோணமலை சமுத்திர மஹாவிஷ்ணு ஆலய தேர் மகோற்சவத்தை முன்னிட்டு, திருக்கோணேஸ்வரா நடன அரங்காற்றுகைய...
04/09/2026

சிறப்பான பூப்பந்து நடனம்

திருகோணமலை சமுத்திர மஹாவிஷ்ணு ஆலய தேர் மகோற்சவத்தை முன்னிட்டு, திருக்கோணேஸ்வரா நடன அரங்காற்றுகையக மாணவர்கள் வழங்கிய அழகிய பூப்பந்து நடனத்தின் சிறப்பான தருணங்கள். 💃🌺🙏

👗 Costume design : ISA Ari Work
💄 Makeup: Dharshani Haritharan

#திருக்கோணேஸ்வரா #பூப்பந்துநடனம் #தேர்_மகோற்சவம் #சமுத்திரமஹாவிஷ்ணு #திருகோணமலை

தொடர்புகளுக்கு -0741281378

Address

Trincomalee
NILL

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஸ்ரீ கோணேஸ்வரா அரங்காற்றுகையகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category