08/09/2026
மாதாந்த பெற்றோர் சந்திப்பு - 05.09.2026
தம்பலகமம் கபிலர் கல்விக்கூடத்தின் ஆவணி மாதத்திற்கான பெற்றோர் கூட்டம் 05.09.2026 சனிக்கிழமை அன்று பி.ப.3.00 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்தில் புலனம் செயலியினூடாக இணைந்திருந்த கபிலர் சமுதாய மேம்பாட்டுப் பேரவையின் ஸ்தாபகர் மற்றும் இணைப்பாளர் மற்றும் தம்பலகாமம், மூதூர் கபிலர் கல்விக்கூடத்தின் பிரதான மேற்பார்வையாளர் திரு. ஆ.அன்டன்(நோர்வே), கபிலர் சமுதாய மேம்பாட்டுப் பேரவையின் மேற்பார்வையாளர் திருமதி.கி.சே.நிரஞ்சனா (பிரான்ஸ்), கபிலர் சமுதாய மேம்பாட்டுப் பேரவையின் கணக்கு மேற்பார்வையாளர் திரு. பி. சே. ஹரிகரன்(இலங்கை) ஆகியோர் இணைந்திருந்தனர். கபிலர் சமுதாய மேம்பாட்டுப் பேரவையின் உபபணிப்பாளர் செல்வன். கு.பிறநீத், கபிலர் சமுதாய மேம்பாட்டுப் பேரவையின் கணக்காளர் செல்வி. சி.பிரியங்கா, கபிலர் சமுதாய மேம்பாட்டுப் பேரவையின் அலுவலக உதவியாளர் செல்வி. உ.சுலக்சனா,கபிலர் கல்விக்கூட பணிப்பாளர், நிர்வாகி, வளவாளர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். இக்கூட்டத்தில் இக்கூட்டத்தில் மாதந்த பரீட்சைப்புள்ளிகள் வழங்கப்பட்டது, மாணவர்கள் வரவு தொடர்பான விடயங்கள், மாணவர் முன்னறிவித்தலின்றி வராமைக்குரிய தண்டப்பணம் அறவிடல், மாணவர்களின் அடைவு மட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
𝐏𝐚𝐫𝐞𝐧𝐭𝐬 𝐌𝐞𝐞𝐭𝐢𝐧𝐠 – 𝟎𝟓.𝟎𝟗.𝟐𝟎𝟐𝟔
𝐏𝐚𝐫𝐞𝐧𝐭𝐬 𝐦𝐞𝐞𝐭𝐢𝐧𝐠 𝐟𝐨𝐫 𝐭𝐡𝐞 𝐦𝐨𝐧𝐭𝐡 𝐨𝐟 𝐀𝐮𝐠𝐮𝐬𝐭 𝐊𝐚𝐩𝐢𝐥𝐚𝐫 𝐄𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐂𝐞𝐧𝐭𝐫𝐞, 𝐓𝐡𝐚𝐦𝐩𝐚𝐥𝐚𝐠𝐚𝐦𝐚𝐦, 𝐰𝐚𝐬 𝐡𝐞𝐥𝐝 𝐨𝐧 𝐒𝐚𝐭𝐮𝐫𝐝𝐚𝐲 𝟎𝟓.𝟎𝟗.𝟐𝟎𝟐𝟔 𝐚𝐭 𝟓.𝟎𝟎 𝐏𝐌. 𝐈𝐧 𝐭𝐡𝐢𝐬 𝐦𝐞𝐞𝐭𝐢𝐧𝐠,𝐌𝐫. 𝐀.𝐀𝐧𝐭𝐨𝐧 (𝐍𝐨𝐫𝐰𝐚𝐲), 𝐭𝐡𝐞 𝐟𝐨𝐮𝐧𝐝𝐞𝐫 𝐚𝐧𝐝 𝐜𝐨𝐨𝐫𝐝𝐢𝐧𝐚𝐭𝐨𝐫 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐊𝐚𝐩𝐢𝐥𝐚𝐫 𝐒𝐨𝐜𝐢𝐚𝐥 𝐀𝐝𝐯𝐚𝐧𝐜𝐞𝐦𝐞𝐧𝐭 𝐂𝐨𝐮𝐧𝐜𝐢𝐥 𝐚𝐧𝐝 𝐭𝐡𝐞 𝐜𝐡𝐢𝐞𝐟 𝐢𝐧-𝐜𝐡𝐚𝐫𝐠𝐞 𝐨𝐟 𝐊𝐚𝐩𝐢𝐥𝐚𝐫 𝐄𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐂𝐞𝐧𝐭𝐫𝐞 𝐓𝐡𝐚𝐦𝐩𝐚𝐥𝐚𝐠𝐚𝐦𝐚𝐦, 𝐌𝐮𝐭𝐡𝐮𝐫 𝐚𝐧𝐝 𝐊𝐚𝐩𝐢𝐥𝐚𝐫 𝐒𝐨𝐜𝐢𝐚𝐥 𝐀𝐝𝐯𝐚𝐧𝐜𝐞𝐦𝐞𝐧𝐭 𝐂𝐨𝐮𝐧𝐜𝐢𝐥'𝐬 𝐒𝐮𝐩𝐞𝐫𝐯𝐢𝐬𝐨𝐫 𝐌𝐫𝐬. 𝐍𝐢𝐫𝐚𝐧𝐣𝐚𝐧𝐚 𝐅𝐫𝐚𝐧𝐜𝐢𝐬 𝐗𝐚𝐯𝐢𝐞𝐫 (𝐅𝐫𝐚𝐧𝐜𝐞), 𝐭𝐡𝐞 𝐦𝐞𝐦𝐛𝐞𝐫 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐊𝐚𝐩𝐢𝐥𝐚𝐫 𝐒𝐨𝐜𝐢𝐚𝐥 𝐀𝐝𝐯𝐚𝐧𝐜𝐞𝐦𝐞𝐧𝐭 𝐂𝐨𝐮𝐧𝐜𝐢𝐥𝐣𝐨𝐢𝐧𝐞𝐝 𝐭𝐡𝐫𝐨𝐮𝐠𝐡 𝐰𝐡𝐚𝐭𝐬𝐚𝐩𝐩, 𝐊𝐚𝐩𝐢𝐥𝐚𝐫 𝐒𝐨𝐜𝐢𝐚𝐥 𝐀𝐝𝐯𝐚𝐧𝐜𝐞𝐦𝐞𝐧𝐭 𝐂𝐨𝐮𝐧𝐜𝐢𝐥'𝐬 𝐂𝐨-𝐃𝐢𝐫𝐞𝐜𝐭𝐨𝐫 𝐌𝐫. 𝐆.𝐏𝐫𝐚𝐧𝐞𝐞𝐭𝐡, 𝐊𝐚𝐩𝐢𝐥𝐚𝐫 𝐒𝐨𝐜𝐢𝐚𝐥 𝐀𝐝𝐯𝐚𝐧𝐜𝐞𝐦𝐞𝐧𝐭 𝐂𝐨𝐮𝐧𝐜𝐢𝐥'𝐬 𝐀𝐜𝐜𝐨𝐮𝐧𝐭𝐚𝐧𝐭 𝐌𝐢𝐬𝐬. 𝐒. 𝐏𝐫𝐢𝐲𝐚𝐧𝐤𝐚, 𝐭𝐡𝐞 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞 𝐀𝐬𝐬𝐢𝐬𝐭𝐚𝐧𝐭 𝐨𝐟 𝐊𝐚𝐩𝐢𝐥𝐚𝐫 𝐒𝐨𝐜𝐢𝐚𝐥 𝐀𝐝𝐯𝐚𝐧𝐜𝐞𝐦𝐞𝐧𝐭 𝐂𝐨𝐮𝐧𝐜𝐢𝐥'𝐬 , 𝐌𝐬. 𝐔. 𝐒𝐮𝐥𝐚𝐤𝐬𝐚𝐧𝐚, 𝐃𝐢𝐫𝐞𝐜𝐭𝐨𝐫 𝐨𝐟 𝐊𝐚𝐩𝐢𝐥𝐚𝐫 𝐄𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 𝐂𝐞𝐧𝐭𝐫𝐞, 𝐀𝐝𝐦𝐢𝐧𝐢𝐬𝐭𝐫𝐚𝐭𝐨𝐫, 𝐑𝐞𝐬𝐨𝐮𝐫𝐜𝐞𝐬, 𝐏𝐚𝐫𝐞𝐧𝐭𝐬, 𝐒𝐭𝐮𝐝𝐞𝐧𝐭𝐬 𝐰𝐞𝐫𝐞 𝐩𝐫𝐞𝐬𝐞𝐧𝐭 𝐭𝐡𝐢𝐬 𝐦𝐞𝐞𝐭𝐢𝐧𝐠 𝐦𝐚𝐭𝐭𝐞𝐫𝐬 𝐫𝐞𝐥𝐚𝐭𝐞𝐝 𝐭𝐨𝐬𝐭𝐮𝐝𝐞𝐧𝐭 𝐚𝐭𝐭𝐞𝐧𝐝𝐚𝐧𝐜𝐞, 𝐬𝐭𝐮𝐝𝐞𝐧𝐭 𝐧𝐨𝐧-𝐚𝐭𝐭𝐞𝐧𝐝𝐚𝐧𝐜𝐞 𝐩𝐞𝐧𝐚𝐥𝐭𝐲 𝐩𝐚𝐲𝐦𝐞𝐧𝐭,𝐚𝐧𝐝 𝐭𝐡𝐞 𝐥𝐞𝐯𝐞𝐥 𝐨𝐟 𝐚𝐜𝐡𝐢𝐞𝐯𝐞𝐦𝐞𝐧𝐭 𝐨𝐟 𝐬𝐭𝐮𝐝𝐞𝐧𝐭𝐬.