MMTMV

MMTMV Thirukkovil MMTMV is one of the main school in Thirukkovil Education Zone with nearly 30 academic staff and approximately 800 students.

2019/11/29 அன்று எமது பாடசாலையின் இந்து மாமன்றத்தின் வேண்டுகோளுக்கு அமைய , மதிப்புக்குரிய நித்தியானந்தா சுவாமிஜி அவர்கள்...
29/11/2019

2019/11/29 அன்று எமது பாடசாலையின் இந்து மாமன்றத்தின் வேண்டுகோளுக்கு அமைய , மதிப்புக்குரிய நித்தியானந்தா சுவாமிஜி அவர்கள் எமது பாடசாலைக்கு விஜயம் செய்து , இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு ஆசீர்வதத்தையும், ஆலோசனைகளையும் வழங்கினார்.

Science Film Festival at our school
22/10/2019

Science Film Festival at our school

பிள்ளைகளை_செவிமடுப்போம்_வலுவூட்டும்_பாதுகாப்போம்.3rd Day National Drug Prevention School Weekதேசிய போதைப்பொருள் தடுப்பு ...
23/01/2019

பிள்ளைகளை_செவிமடுப்போம்_வலுவூட்டும்_பாதுகாப்போம்.

3rd Day National Drug Prevention School Week
தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம்(பிள்ளைகளை தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்)

Thank you : @ Thirukkovil Police Department

பிள்ளைகளை_செவிமடுப்போம்_வலுவூட்டும்_பாதுகாப்போம்.2ND  Day National Drug Prevention School Weekதேசிய போதைப்பொருள் தடுப்பு...
22/01/2019

பிள்ளைகளை_செவிமடுப்போம்_வலுவூட்டும்_பாதுகாப்போம்.

2ND Day National Drug Prevention School Week
தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம்(பிள்ளைகளை தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்)

Thank you : @ Doctor Thamilthasan sir

School prefects selection :2019
09/01/2019

School prefects selection :2019

School stationers donated by Green pass food city to help needed students
29/11/2018

School stationers donated by Green pass food city to help needed students

Elder care advice program conduct by Thirukkovil DS office
23/10/2018

Elder care advice program conduct by Thirukkovil DS office

Dry drumstick leaves powder by agriculture students
18/10/2018

Dry drumstick leaves powder by agriculture students

Mental health day :2018
15/10/2018

Mental health day :2018

12/10/2018

ேலைவாய்ப்புத்_தகவல்கள்

விவசாயத் தொழிநுட்பம் தொடர்பான 1 1/2 வருட தேசிய டிப்ளோமா(NVQ-5) மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

கீழ்வரும் 03 தகைமைகளில் ஏதாவதுஒன்று உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்

01-A/L பரீட்சையில் ஏதாவது பாடப்பிரிவில் 03 பாடங்கள் தோற்றி விவசாயத்தில் மாத்திரமாவது S சித்தி பெற்றவர்க
அல்லது

02-A/L பரீட்சையில் உயிரியல் பாடப்பிரிவில் ஏதாவது ஒரு பாடத்தில் மாத்திரமாவது S சித்தி பெற்றவர்கள்
அல்லது

03 விவசாயம் உள்ளடங்களாக பொறியியல் பாடப்பிரிவில் தோற்றி அதில் ஒரு பாடம் சித்தியுடையவர்கள்

குறிப்பு:- O/L பரீட்சையில் கணிதம் மற்றும் விஞ்ஞானத்தில் C சித்தியுடன் ஆங்கிலத்தில் S சித்தி பெற்றிருத்தல் வேண்டும்

வயதெல்லை:-17-25

விண்ணப்ப முடிவுத் திகதி:-2018-11-12

ிகம்_பகிருங்கள்_நம்மவர் ்பெறட்டும்

09/10/2018
District first place in Mathematical & Scientific quiz
08/10/2018

District first place in Mathematical & Scientific quiz

Address

Beach Road
Tirukovil

Telephone

0672265191

Website

Alerts

Be the first to know and let us send you an email when MMTMV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category