07/09/2025
எமது தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலய மாணவி சாதனை...
2025 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலனா மெய்வல்லுநர் விளையாட்டு போட்டி
மட்டகளப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் 2025.09.03 தொடக்கம் 2025.09.07 வரை நடைபெற்றுவருகின்றது. அந்தவகையில் நடைபெற்ற போட்டிகளில் கமு /திகோ /தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய மாணவி சி.அனுஸ்கா 16 வயதுக்கு உட்பட்டோருக்கான 300m சட்ட வேலி ஓட்டபோட்டியில் பங்குபற்றி 53.01 செக்கன்களில் ஓடி முடித்து வெண்கல பதக்கத்தை வென்று எமது பிரதேசத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்து தந்துள்ளார் இவருக்கு எனது மனமார்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்...🎉