Tk/Thambiluvil Kalaimagal Vidyalayam

Tk/Thambiluvil Kalaimagal Vidyalayam School

கமு/திகோ/தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய விசேட கல்வி அலகினை இன்று அவுஸ்ரேலியாவில் இருந்து வருகைதந்து பார்வையிட்டனர்.
15/11/2023

கமு/திகோ/தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய விசேட கல்வி அலகினை இன்று அவுஸ்ரேலியாவில் இருந்து வருகைதந்து பார்வையிட்டனர்.

அகில இலங்கைத் தமிழ் மொழித் தினப் போட்டியி-2023  தேசிய மட்டத்தில் பிரிவு-1 இசையும் அசைவும் முதலாம் இடம் சு.டாமிரா பெற்று ...
02/11/2023

அகில இலங்கைத் தமிழ் மொழித் தினப் போட்டியி-2023 தேசிய மட்டத்தில் பிரிவு-1 இசையும் அசைவும் முதலாம் இடம் சு.டாமிரா பெற்று பாடசாலைக்கும் வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

சர்வதேச சிறுவர்தின நிகழ்வின்போது
03/10/2023

சர்வதேச சிறுவர்தின நிகழ்வின்போது

02/10/2023
2023.08.07ம் திகதி கனடா முறிகண்டி நேசக்கரங்கள் அமைப்பினால் தரம் 5 மாணவர்களுக்கான 3 மாதிரி வினாத்தாள் வழங்கி உதவியுள்ளனர்...
08/08/2023

2023.08.07ம் திகதி கனடா முறிகண்டி நேசக்கரங்கள் அமைப்பினால் தரம் 5 மாணவர்களுக்கான 3 மாதிரி வினாத்தாள் வழங்கி உதவியுள்ளனர்.காயத்திரி சனசமுக நிலையம் வீரமுனை,மற்றும் திரு. கண்ணதாசன், அவர்கள் முன்னின்று செயற்பட்டனர். அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

2023.07.14 ஆம் திகதி கமு/திகோ/ தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தில் தரம் 2 K மற்றும் T வகுப்பாசிரியர்களால்  நடாத்தப்பட்ட...
15/07/2023

2023.07.14 ஆம் திகதி கமு/திகோ/ தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தில் தரம் 2 K மற்றும் T வகுப்பாசிரியர்களால் நடாத்தப்பட்ட பெற்றோர்களுக்கான தரவட்டம். இத்தரவட்டத்தின் போது நீண்டகாலமாகத் திருத்தப்படாமல் காணப்படும் பாடசாலையின் நுளைவாயிலை நவீன முறையில் மாற்றுவதற்கு முன் வந்துள்ளனர். அவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

2023.07.09 ஆம் திகதி கமு/திகோ/ தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுக் கூட்டம் நடைப...
09/07/2023

2023.07.09 ஆம் திகதி கமு/திகோ/ தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தின் போது பாடசாலை அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டிருந்தது. பழைய மாணவர்கள் அனைவரும் ஒன்றினைந்து பாடசாலை நுழைவாயிலை அமைப்பதற்கு ஒன்றினையுமாறு கேட்டுக்கொள்கிறேன். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

திகோ/தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய நூலகம் மாற்றம் செய்யப்பட்டதன் பின்னரான நிலை. இன்னும் மாற்றம் செய்ய வெண்டியுள்ளது.
16/06/2023

திகோ/தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய நூலகம் மாற்றம் செய்யப்பட்டதன் பின்னரான நிலை. இன்னும் மாற்றம் செய்ய வெண்டியுள்ளது.

திகோ/கலைமகள் வித்தியாலயத்தில் நூலகத்தின் ஆரம்ப நிலை.
16/06/2023

திகோ/கலைமகள் வித்தியாலயத்தில் நூலகத்தின் ஆரம்ப நிலை.

திகோ/தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தில் தரம் 5 மாணவர்களின் அடைவுமட்டம் அதிகரிக்கும் செயற்திட்டத்தின் இரண்டாம் நாள் செய...
14/06/2023

திகோ/தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தில் தரம் 5 மாணவர்களின் அடைவுமட்டம் அதிகரிக்கும் செயற்திட்டத்தின் இரண்டாம் நாள் செயலமர்வு.

திகோ/தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தில் தரம் 5 மாணவர்களின் அடைவு மட்டத்தை மேம்படுத்தும் செயற்திட்டத்தின் முதல் நாள் செ...
12/06/2023

திகோ/தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தில் தரம் 5 மாணவர்களின் அடைவு மட்டத்தை மேம்படுத்தும் செயற்திட்டத்தின் முதல் நாள் செயலமர்வு.

Address

Thambiluvil

Opening Hours

Monday 07:00 - 14:00
Tuesday 07:00 - 14:00
Wednesday 07:00 - 14:00
Thursday 07:00 - 14:00
Friday 07:00 - 14:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tk/Thambiluvil Kalaimagal Vidyalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category