N/ St.Clair TMV Talawakella

N/ St.Clair TMV   Talawakella Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from N/ St.Clair TMV Talawakella, Education, Cp/N. Street clair TMV, Talawakele.

13/05/2026
இலங்கை நிதி ஆணைக்குழு உறுப்பினர் திரு M.வாமதேவன் அவர்கள் எமது பாடசாலை க்கு விஜயம் செய்து பாடசாலையின் போசாக்கு வேலைத்திட்...
10/04/2026

இலங்கை நிதி ஆணைக்குழு உறுப்பினர் திரு M.வாமதேவன் அவர்கள் எமது பாடசாலை க்கு விஜயம் செய்து பாடசாலையின் போசாக்கு வேலைத்திட்டத்தை பார்வையிட்டதோடு மாணவர்களுடன் போசணை உணவு தொடர்பாக நேரடியாக கலந்துரையாடினார். சமூக விஞ்ஞான போட்டியில் தேசியரீதியில் வெற்றி பெற்ற மாணவி P.ஹன்சிகா வுக்கு தனது புத்தகத்தொகுதி ஒன்றையும் பாடசாலை நூலகத்திற்கு தனது புத்தகத்தொகுதி ஒன்றையும் பரிசளித்தார்.

ஒன்றுபடுவோம் ஒளியேற்றுவோம் . நிகழ்ச்சி.சுரகிமு ஸ்ரீலங்கா
10/04/2026

ஒன்றுபடுவோம் ஒளியேற்றுவோம் . நிகழ்ச்சி.
சுரகிமு ஸ்ரீலங்கா

10/04/2026

ஒன்றுபடுவோம் ஒளியேற்றுவோம் . நிகழ்ச்சி.
சுரகிமு ஸ்ரீலங்கா

தமிழ் மொழித்தினம் 2025 .சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
10/04/2026

தமிழ் மொழித்தினம் 2025 .
சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

மத்திய மாகாணம், நுவரெலியா மாவட்டம், தலைவாக்கலை அருகில் அமைந்துள்ள எமது அன்புப் பாடசாலை நு/சென்கிளையர் தமிழ் மகா வித்தியா...
03/04/2026

மத்திய மாகாணம், நுவரெலியா மாவட்டம், தலைவாக்கலை அருகில் அமைந்துள்ள எமது அன்புப் பாடசாலை நு/சென்கிளையர் தமிழ் மகா வித்தியாலயம், தனது 85-வது அகவை சிறப்பாகக் கொண்டாடும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில், பழைய மாணவர் சங்கமாகிய நாங்கள் எமது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

1941 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி துவங்கிய இப்பாடசாலை, கல்வி, ஒழுக்கம் மற்றும் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டு தலைமுறைகளை உருவாக்கி வரும் பெருமைக்குரிய கல்வி நிலையமாக திகழ்கிறது.

கடந்த 85 ஆண்டுகளாக பாடசாலையின் முன்னேற்றத்திற்காக உழைத்த அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் அனைத்து நலன் விரும்பிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

எமது பாடசாலை அறிவிலும், ஒழுக்கத்திலும், சமூகப் பொறுப்பிலும் முன்னோடியாக திகழ்ந்து, எதிர்காலத்திலும் பல சிறந்த மாணவர்களை உருவாக்கி உயரங்களை எட்டிட வேண்டுமென வாழ்த்துகிறோம்.

இந்த 85-வது அகவை, எமது பாடசாலையின் புகழ் பயணத்தில் இன்னொரு பொற்கால அடையாளமாக விளங்கட்டும்!

“எமது வேர்கள் வலிமை – எமது எதிர்காலம் ஒளிமை”




பழைய மாணவர் சங்கம்
நு/சென்கிளையர் த.ம.வி
தலவாக்கலை

1941.04.02 - 2026.04.0285 வது அகவை ❤️
03/04/2026

1941.04.02 - 2026.04.02
85 வது அகவை ❤️

02/04/2026

Address

Cp/N. Street Clair TMV
Talawakele

Telephone

0714786190

Website

Alerts

Be the first to know and let us send you an email when N/ St.Clair TMV Talawakella posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category