01/02/2026
🌟 வாழ்த்துக்கள்! 🌟
சியம்பலாகஸ்கொட்டுவ அந்நூர் அரபுக்கல்லூரி மாணவர்கள் மீண்டும் சாதனை! 🏆
HR Foundation நடத்திய அகில இலங்கை அளவிலான அல்குர்ஆன் மனனப் போட்டியின் இறுதிச் சுற்றில் நமது மாணவர்கள் அற்புதமான வெற்றி பெற்றுள்ளனர்! 📖✨
🎯 வெற்றியாளர்கள்:
📚 10 ஜுஸ்உ பிரிவு:
🔹 குருநாகல் - கால்லேகம
🔹 அதீகுர்ரஹ்மான் - 🥈 2ஆம் இடம்
📚 30 ஜுஸ்உ பிரிவு:
🔹 மடிகே மிதியாலா
🔹 உமைர் - 🎖️8ஆம் இடம்
இரு மாணவர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்! 👏💚
✨ அல்ஹம்துலில்லாஹ் ✨
#அல்குர்ஆன் #மனனபோட்டி #சாதனை #அந்நூர்அரபுக்கல்லூரி #சியம்பலாகஸ்கொட்டுவ #இலங்கை #இஸ்லாமியகல்வி #வெற்றி #பெருமை #தமிழ்முஸ்லிம்கள் #அல்ஹம்துலில்லாஹ்