KM/ST/Al-Thajun Vidyalaya

KM/ST/Al-Thajun Vidyalaya Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from KM/ST/Al-Thajun Vidyalaya, School, Unit-06, Sorikalmunai, Navithanveli, Sammanthurai.

மருதமுனை எம்.எம்.எம்.அனஸ், அல்-தாஜுன் வித்தியாலயத்தில் அதிபராக கடமையை பொறுப்பேற்றார்மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி-பெ...
01/01/2026

மருதமுனை எம்.எம்.எம்.அனஸ், அல்-தாஜுன் வித்தியாலயத்தில் அதிபராக கடமையை பொறுப்பேற்றார்

மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி-பெண்கள் மற்றும் ஆரம்பப் பிரிவுகளுக்கு பொறுப்பாக (பிரதி) அதிபராக கடமையாற்றிய எம்.எம்.எம்.அனஸ் அவர்கள், (01.01.2026) சம்மாந்துறை வலய பாசாலையான, நாவிதன்வெளி - சொறிக்கல்முனை சது/அல்-தாஜுன் வித்தியாலயத்தில் அதிபராக கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர், மருதமுனை அல்-மனாரில் பிரதி அதிபராக கடந்த எட்டு வருடங்களாக கடமையாற்றி மருதமுனையின் கல்வி வளர்ச்சிக்கு முன்னின்று செயற்பட்ட ஒருவராவார்.

Address

Unit-06, Sorikalmunai, Navithanveli
Sammanthurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when KM/ST/Al-Thajun Vidyalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category