Mirror Education Center MEC STR

Mirror Education Center MEC STR MEC STR

09/02/2026
09/02/2026

Mirror Education Centre

செந் நெல் மறு மலர்ச்சி அமைப்பின் கட்டம் கட்டமாக இடம் பெறும் கருத்தரங்குகளின்
இறுதிக் கருத்தரங்கில் மாணவர்களோடு
நானும்

"வெல்லத் தமிழ் இனி வாழும்"

வெற்றி என்றும் உன்னைத் தேடி வராது
அதைத் தேடி ஓடிக்கொண்டே இரு!

09/02/2026

செந் நெல் மறு மலர்ச்சி அமைப்பின் கட்டம் கட்டமாக இடம் பெறும் கருத்தரங்குகளின்
இறுதிக் கருத்தரங்கில் மாணவர்களோடு
நானும்

"வெல்லத் தமிழ் இனி வாழும்"

வெற்றி என்றும் உன்னைத் தேடி வராது
அதைத் தேடி ஓடிக்கொண்டே இரு!

18/04/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

அன்புள்ள மாணவ மாணவிகளே! *எமது மிறர் கல்வி நிலையமானது*🆓🆓 கடந்த மூன்று ஆண்டு காலமாக சிறப்பாக சம்மாந்துறை மண்ணில் இயங்கி வருன்கிறது அல்ஹம்துலில்லாஹ்.அந்த வகையில் *இம்முறை O/L பரீட்சை எழுத இருக்கும் மாணவ மாணவிகளுக்கு Zoom ஊடாக கணிதப் பாடத்தில் இலவசமாக கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட உள்ளது*.📖📖📐📏📝

எனவே இக்கருத்தரங்கில் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இக்கருத்தரங்கானது முற்றுமுழுவதாக இலவச கருத்தரங்காகவே அமையும் வினாத்தாள்கள் pdf வடிவில் இக்குழுமத்தில் பதிவிடப்படும் அதனை print செய்து கொள்ளவும்.
*நன்றி*.

WhatsApp Group

https://chat.whatsapp.com/CigJfVCVgPeJQA0stDP1Xn

Subject Teacher

ARM Rabiullah

12/04/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ

2023/2024 ஆம் ஆண்டு கா. பொ .த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கணித பாட இறுதி கருத்தரங்கு தொடர் 01

இன்ஷா அல்லாஹ் 2024.04.*14,15*
ஆம் திகதிகளில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும்
இவ் இறுதி கருத்தரங்கில் எதிர்பார்க்கை வினாக்கள் தொடர்பான விளக்கங்களும் அளிக்கப்படும்.

இறுதி Support Seminar Paper மற்றும் விடைத்தாள்களும் வழங்கப்படும்.

*கருத்தரங்கு கட்டணம் 350/= மாத்திரமே*.

செய்முறைத்தாள் மற்றும் மடக்கை புத்தகம் மற்றும் அமைப்புக்குரிய உபகரணங்கள் அனைத்தையும் மாணவர்கள் கொண்டு வரவும்.

குறிப்பு

எதிர்பார்க்கை வினாக்களை உள்ளடக்கிய ஒரு கருத்தரங்காக இது இடம் பெறும்.

வெளி மாணவர்களும் இணைத்துக்கொள்ளப்படுவார்

கருத்தரங்கில் இணைய விரும்பும் மாணவர்கள் எனக்கு தனிப்பட்ட முறையில்
உங்களுடைய பெயர் மற்றும் எந்த பாடசாலை போன்ற விவரங்களை தனிப்பட்ட முறையில் அறிய தரவும்

*Ph no & w app 0766429159*

காலம்: 2024/04/*14,15*
நேரம்: 08:00Am - 12:00Am வரை
இடம் : Mirror Education Center Sammanthurai

ஆசிரியர்
ஏ ஆர் எம் ரபியுல்லாஹ்

2024 New Batch Start
09/02/2024

2024 New Batch Start

Pdf தேவைப்பட்டவர்கள் Telegram link இல் Joint பன்னவும்https://t.me/+lf6-z6fFshUzYTc1W app number0766429159
01/02/2024

Pdf தேவைப்பட்டவர்கள் Telegram link இல் Joint பன்னவும்

https://t.me/+lf6-z6fFshUzYTc1

W app number
0766429159

In the Name of Allah, the Most Beneficent, the Most MercifulGrade 10G.C.E. (O/L) 2023,2024*வரலாறு*இனி இனிக்கும்KMM Aroos...
25/01/2024

In the Name of Allah, the Most Beneficent, the Most Merciful

Grade 10
G.C.E. (O/L) 2023,2024

*வரலாறு*
இனி இனிக்கும்

KMM Aroos
B.A in (SEUSL) Dip in Social Science (R)

05 வருட அனுபவத்துடன்.

* MCQ வினாக்கள்
* பட விளக்கங்கள்
* தேசப்பட பயிற்சி
* கட்டுரை வினாக்கள்

Ph no 0767210850,0766429159,0770279223

Mirror Education Center Sammanthurai

25/01/2024

Reptilia இயல்புகள் நேரடி வகுப்புகள் mirror education centre Sammanthurai, zoom pass paper class தொடர்புகளுக்கு 0760583883 தொடர்பு கொள்ளவும்

விரும்பிய மாணவர்கள் இனைந்து கொள்ளவும்
17/01/2024

விரும்பிய மாணவர்கள் இனைந்து கொள்ளவும்

Address

SAMMANTHURAI
Sammanthurai
32200

Telephone

+94766429159

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mirror Education Center MEC STR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Mirror Education Center MEC STR:

Shortcuts

Share