Sri Lanka Youth Centre Sainthamaruthu

Sri Lanka Youth Centre Sainthamaruthu Ministry of Youth Affairs and Skill Developments

2026 A/L மாணவர்களுக்கான Certificate in Computer Application (CCA) – Part Time பாடநெறி ஆரம்பம்📅 செப்டம்பர் 09, புதன்கிழமை...
31/08/2026

2026 A/L மாணவர்களுக்கான Certificate in Computer Application (CCA) – Part Time பாடநெறி ஆரம்பம்

📅 செப்டம்பர் 09, புதன்கிழமை

Microsoft Office-ஐ ஆரம்ப நிலையிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்!
━━━━━━━━━━━━━━━━━━
➡️ பாடநெறி உள்ளடக்கம்
M-01 – MS Windows
M-02 – MS Word
M-03 – MS Excel
M-04 – MS PowerPoint
M-05 – MS Access
M-06 – Internet மற்றும் Email சேவைகள்
M-07 – PC பராமரிப்பு
━━━━━━━━━━━━━━━━━━
💰 பகுதி நேரப் பாடநெறி கட்டண விபரங்கள்
பதிவு கட்டணம் – ரூ. 500/=
பாடநெறிக் கட்டணம் – ரூ. 12000/=
👉 இரண்டு தவணைகளில் செலுத்தலாம்

பயிற்சி நெறிக்கான இறுதி மதிப்பீட்டுப் பரீட்சை பாடநெறி முடிவில் நடைபெற்று தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும்.

👉 இன்றே பதிவு செய்யுங்கள்!
https://forms.gle/iGKY3v5VHTKrmr7SA

தொடர்புக்கு:
067 222 5406 | 070 7630 900
Officer-in-Charge
Youth Vocational Training Centre (SLYC)
Multi-Purpose Community Hall
Bolivarian Village
Sainthamaruthu

விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்புசாய்ந்தமருது இளைஞர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 ஆம் ஆண்டின் 2nd Batch ற்கான புதிய கற்...
20/08/2026

விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு

சாய்ந்தமருது இளைஞர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 ஆம் ஆண்டின் 2nd Batch ற்கான புதிய கற்கை நெறிகளுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி இம்முறை A/L எழுதும் மாணவர்களின் நலன் கருதி நீடிக்கப்பட்டுள்ளது.

📍 கற்கை நெறிகள் யாவும் September 2026 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

🔹 பதிவுகளுக்கு கீழுள்ள Link ஐ பயன்படுத்தி விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
👉 https://forms.gle/xqGyCyayzBgtgbMK9
அல்லது
நேரடியாக எமது பயிற்சி நிலையத்திற்கு வருகை தந்து விண்ணப்பிக்கலாம்.

📞 தொடர்புக்கு:
067 222 5406 | 070 7630 900
Officer-in-Charge
Youth Vocational Training Centre (SLYC)
Multi Purpose Community Hall
Bolivarian Village
Sainthamaruthu

25/06/2026

சாய்ந்தமருது இளைஞர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 ஆம் ஆண்டின் July-December Batch ற்கான புதிய கற்கை நெறிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

📢 O/L, A/L, எழுதிய மாணவர்கள், உயர்கல்வியைத் தொடருகின்ற மாணவர்கள், அரச மற்றும் தனியார் உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கான சிறப்பு கற்கை நெறிகள்!
🎓 குறுகிய கால மற்றும் நீண்டகால அரசு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
📍 கற்கை நெறிகள் யாவும் 06 July 2026 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
📅 விண்ணப்ப முடிவுத் திகதி 26 June 2026

🔹 பதிவுகளுக்கு கீழுள்ள Link ஐ பயன்படுத்தி விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
👉 https://forms.gle/dZA7pM11WZ8UEVFv6
அல்லது
நேரடியாக எமது பயிற்சி நிலையத்திற்கு வருகை தந்து விண்ணப்பிக்கலாம்.

📞 தொடர்புக்கு:
067 222 5406 | 070 7630 900
Officer-in-Charge
Youth Vocational Training Centre (SLYC)
Sainthamaruthu

சாய்ந்தமருது இளைஞர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 ஆம் ஆண்டு O/L எழுதிய மாணவர்களுக்கான அரச அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழுடன...
01/03/2026

சாய்ந்தமருது இளைஞர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 ஆம் ஆண்டு O/L எழுதிய மாணவர்களுக்கான அரச அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழுடன் கூடிய குறுங்கால கற்கை நெறிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

📍 கற்கை நெறிகள் யாவும் 04 March 2026 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

📅 விண்ணப்ப முடிவுத் திகதி 02 March 2026

🔹 பதிவுகளுக்கு கீழுள்ள Link ஐ பயன்படுத்தி விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
👉 https://qrfy.io/Fk-K8LmNfF
அல்லது
நேரடியாக எமது பயிற்சி நிலையத்திற்கு வருகை தந்து விண்ணப்பிக்கலாம்.

📞 தொடர்புக்கு:
067 222 5406 | 070 7630 900
Officer-in-Charge
Youth Vocational Training Centre (SLYC)
Sainthamaruthu

16/01/2026

சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் சிங்கள பாட (முழுநேர / பகுதிநேர) போதனாசிரியரை இணைத்துக்கொள்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

தகுதியானவர்கள் நேரடியாக எமது பயிற்சி நிலையத்தில் வருகை தந்தோ அல்லது பதிவுத்தபால் மூலமோ அல்லது கீழுள்ள லிங்கின் மூலமோ எதிர்வரும் 20.01.2026ம் திகதிக்கு முன்னர் உங்கள் விண்ணப்ப படிவங்களை அனுப்பிவைக்கவும்.
https://forms.gle/TcCne49DCtrzsANfA

மேலதிக தகவலுக்கு
067 222 5406 | 070 7630 900
Officer-in-Charge
Youth Vocational Training Centre (SLYC)
Sainthamaruthu

சாய்ந்தமருது இளைஞர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய கற்கை நெறிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. 📢...
12/12/2025

சாய்ந்தமருது இளைஞர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய கற்கை நெறிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
📢 O/L, A/L, எழுதிய மாணவர்கள், உயர்கல்வியைத் தொடருகின்ற மாணவர்கள், அரச மற்றும் தனியார் உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கான சிறப்பு கற்கை நெறிகள்!
🎓 குறுகிய கால மற்றும் நீண்டகால அரசு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
📍 கற்கை நெறிகள் யாவும் 05 January 2026 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
📅 விண்ணப்ப முடிவுத் திகதி 22.12.2025
🔹 பதிவுகளுக்கு கீழுள்ள Link ஐ பயன்படுத்தி விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
👉 https://forms.gle/DjBSFBiJ8UEtZQKZ9
அல்லது
நேரடியாக எமது பயிற்சி நிலையத்திற்கு வருகை தந்து விண்ணப்பிக்கலாம்.
📞 தொடர்புக்கு:
067 222 5406 | 070 7630 900
Officer-in-Charge
Youth Vocational Training Centre (SLYC)
Sainthamaruthu

08/12/2025

சாய்ந்தமருது இளைஞர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான புதிய கற்கை நெறிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

📢 O/L, A/L, எழுதிய மாணவர்கள், உயர்கல்வியைத் தொடருகின்ற மாணவர்கள், அரச மற்றும் தனியார் உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கான சிறப்பு கற்கை நெறிகள்!

🎓 குறுகிய கால மற்றும் நீண்டகால அரசு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.

📍 கற்கை நெறிகள் யாவும் 05 January 2026 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

📅 விண்ணப்ப முடிவுத் திகதி 10.12.2025

🔹 பதிவுகளுக்கு கீழுள்ள Link ஐ பயன்படுத்தி விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து அனுப்பவும்.
👉 https://rb.gy/wl0yh5
அல்லது
நேரடியாக எமது பயிற்சி நிலையத்திற்கு வருகை தந்து விண்ணப்பிக்கலாம்.

📞 தொடர்புக்கு:
067 222 5406 | 070 7630 900

Officer-in-Charge
Youth Vocational Training Centre (SLYC)
Sainthamaruthu

22/11/2025

Address

SLYC, Beach Road, Sainthamaruthu/10
Saintamaruthu
32280

Opening Hours

Monday 07:00 - 17:00
Tuesday 07:00 - 17:00
Wednesday 07:00 - 17:00
Thursday 07:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 07:00 - 17:00
Sunday 07:00 - 17:00

Telephone

+94672225406

Alerts

Be the first to know and let us send you an email when Sri Lanka Youth Centre Sainthamaruthu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sri Lanka Youth Centre Sainthamaruthu:

Shortcuts

Share

Category