Past Pupils Association km/km/Al-jalal vid. Sainthamaruthu

Past Pupils Association km/km/Al-jalal vid. Sainthamaruthu This Association was founded for who studied at Km/Km/Al-Jalal Vidyalaya Sainthamaruthu We can do our level best for our school

The Old Boys Association of Km/Km/Al-Jalal Vidyalaya Sainthamaruthu is a friendly organization.

08/07/2025
பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டமும் நிருவாகத் தெரிவு 2025சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் பொதுக்கூட்டமும்  ...
05/07/2025

பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டமும் நிருவாகத் தெரிவு 2025

சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் பொதுக்கூட்டமும் வருடாந்த நிருவாகத் தெரிவும் கடந்த 2025.06.28 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு பாடசாலையின் பிரதி அதிபர் எம்.ஏ.எம். சிராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பழைய மாணவர் சங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் நோக்கங்கள் தொடர்பில் பிரதி அதிபர் அவர்களால் கருத்து தெரிவிக்கப்பட்டதுடன் முன்னாள் செயலாளர் பொறியியலாளர் எம்.ஐ.எம். றியாஸ் அவர்களால் கடந்த நிருவாக மற்றும் நிதி ஆண்டுக்கான அறிக்கைகள் சபையோர் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டது. மேலும் பாடசாலை சார்பாக கலந்து கொண்ட உதவி அதிபர் எம்.பி.எம். பௌசான் அவர்கள் எதிர்வரும் வருடம் ஆரம்பமாகவுள்ள பாடசாலையின் 75 ஆவது ஆண்டு பூர்த்தியை கொண்டாடும் வகையிலான முன்னேற்பாடுகள் நடைபெற வேண்டுமென சபைக்கு முன்மொழிவுகளை முன்வைத்தார்.

அதனைத் தொடர்ந்து புதிய 2025-2027 ஆண்டுக்கான நிருவாகத் தெரிவு இடம்பெற்றது. அதில் பதவி வழி தலைவராக அதிபரைத் தொடர்ந்து ஏனைய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

1. President- TKM. Siraj (Principal)
2. Secretary - Eng. MIM. Riyas
3. Vice President - MI. Najeem
4. Treasurer- ALM. Muzathik
5. Asst. Secretary- AMM. Zahir
6. Join Secretary- MH. Mubarak
7. Asst. Treasurer - MAM. Ziyam
8. Join Treasurer- MAM. Rizwin
9. Auditor - AM. Irshad

Advisors:
1. MAM. Ziraj - Deputy Principal
2. MBM. Fowsan - Asst. Principal
3. UKM. Mubarak - A/L Sectional Head

இறுதியாக செயலாளரின் நன்றியுரைத் தொடர்ந்து கூட்டம் நிறைவுற்றது.

அல்-ஜலால் வித்தியாலய பழைய மாணவர் சங்க வருடாந்தப் பொதுக்கூட்டமும் நிருவாகத் தெரிவு 2025அன்பின் பழைய மாணவர்களுக்கு,கமு/கமு...
27/06/2025

அல்-ஜலால் வித்தியாலய பழைய மாணவர் சங்க வருடாந்தப் பொதுக்கூட்டமும் நிருவாகத் தெரிவு 2025

அன்பின் பழைய மாணவர்களுக்கு,

கமு/கமு/அல்-ஜலால் வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் நிருவாகத் தெரிவும் எதிர்வரும் 2025.06.28ம் திகதி சனிக்கிழமை மாலை 04.00 மணிக்கு பாடசாலை ஆராதணை மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இப்பொதுக்கூட்டத்தில் அனைத்து பழைய மாணவர்களும் கலந்துகொள்ளுமாறு அன்பாக அழைக்கின்றோம்.

இவ்வறிவித்தல் அனைத்து பழைய மாணவர்களையும் விரைவாக சென்றடையும் வகையில், Batch ரீதியான வட்ஸ்அப் குழுமங்கள் இருப்பின் அவற்றிலும் இத்தகவலை பகிர்ந்து கொள்ளுமாறு தயவாய் கேட்டுக் கொள்கின்றேன்.

நன்றி.

அதிபர்
கமு/கமு/அல்-ஜலால் வித்தியாலயம்
சாய்ந்தமருது.

பாராளுமன்ற உறுப்பினராக தேசியப்பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்ட அல்-ஜலாலின் பழைய மாணவரான ஆதம்பாவா அவர்களுக்கு பழைய மாணவர...
17/11/2024

பாராளுமன்ற உறுப்பினராக தேசியப்பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்ட அல்-ஜலாலின் பழைய மாணவரான ஆதம்பாவா அவர்களுக்கு பழைய மாணவர் சங்கம் சார்பான வாழ்த்துக்கள்.

மர்ஹூம் மயோன் முஸ்தபாவுக்கு பிறகு ஜலாலியன் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது வாராந்த மாதிரிப் பரீட்சையில் சிறந்த புள்ளிகளைப் பெற்ற தரம் 5 மாணவர்களுக்கான பரிசளிப்பு.2023.05.22எமது அல்-ஜலால...
22/05/2023

இரண்டாவது வாராந்த மாதிரிப் பரீட்சையில் சிறந்த புள்ளிகளைப் பெற்ற தரம் 5 மாணவர்களுக்கான பரிசளிப்பு.
2023.05.22

எமது அல்-ஜலால் வித்தியாலயத்தில் இம்முறை தரம் 5 இல் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு எமது பழைய மாணவர் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வாராந்த பரீட்சை செயற்திட்டத்தில் இரண்டாவது மாதிரிப் பரீட்சையில் 150 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு தரம் 5 பகுதித்தலைவர் MC. மாஹிர் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையில் மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டதோடு, இவ்வாறான பரீட்சை செயற்திட்டமானது தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் நடாத்தப்பட்டு சிறந்த புள்ளிகளைப் பெறும் மாணவர்களுக்கு பரிசில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாராந்த பரீட்சையில் சிறந்த புள்ளிகளைப் பெற்ற தரம் 5 மாணவர்களுக்கான பரிசளிப்பு.2023.05.15எமது அல்-ஜலால் வித்தியாலயத்தில் ...
16/05/2023

வாராந்த பரீட்சையில் சிறந்த புள்ளிகளைப் பெற்ற தரம் 5 மாணவர்களுக்கான பரிசளிப்பு.
2023.05.15

எமது அல்-ஜலால் வித்தியாலயத்தில் இம்முறை தரம் 5 இல் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு எமது பழைய மாணவர் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வாராந்த பரீட்சை செயற்திட்டத்தில் 150 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு தரம் 5 பகுதித்தலைவர் MC. மாஹிர் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையில் மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டதோடு, இவ்வாறான பரீட்சை செயற்திட்டமானது தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் நடாத்தப்பட்டு சிறந்த புள்ளிகளைப் பெறும் மாணவர்களுக்கு பரிசில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

11/05/2023

"அல் - ஜலாலில் நான் - 04"
கமு/கமு/ அல் - ஜலால் வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் மனம் திறக்கும் விசேட நிகழ்ச்சி தொடர்.

08/05/2023

"அல் - ஜலாலில் நான் - 03"
கமு/கமு/ அல் - ஜலால் வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் மனம் திறக்கும் விசேட நிகழ்ச்சி தொடர்.

21/04/2023

"அல் - ஜலாலில் நான் - 02"

கமு/கமு/ அல் - ஜலால் வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் மனம் திறக்கும் விசேட நிகழ்ச்சி தொடர்.

Address

Mawady Road
Saintamaruthu
32280

Opening Hours

Monday 07:30 - 14:00
Tuesday 07:30 - 14:00
Wednesday 07:30 - 14:00
Thursday 07:30 - 14:00
Friday 07:30 - 11:30

Telephone

+94777991939

Website

Alerts

Be the first to know and let us send you an email when Past Pupils Association km/km/Al-jalal vid. Sainthamaruthu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category