QESkalvi Sainthamaruthu

QESkalvi Sainthamaruthu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from QESkalvi Sainthamaruthu, Education, Saintamaruthu.

21/12/2023
எதிர்காலத்தை நோக்கிய தரமான கல்வி.மின்சார மற்றும் இலத்திரனியல் பயிற்சி நெறி (மின்சார உபகரணப் பொருட்கள் திருத்துதல்).தையல்...
08/12/2023

எதிர்காலத்தை நோக்கிய தரமான கல்வி.

மின்சார மற்றும் இலத்திரனியல் பயிற்சி நெறி (மின்சார உபகரணப் பொருட்கள் திருத்துதல்).

தையல் இயந்திரங்கள் திருத்துதல் பயிற்சி நெறி.

கேஸ் அடுப்புக்கள் திருத்துதல் பயிற்சி நெறி.

வோஷிங் மெஷின்கள் திருத்துதல் பயிற்சி நெறி.

இவைகளுடன்

ஆங்கிலம்,
சிங்களம்,
அல்குர்ஆன் (தஜ்வீத் முறைப்படி)

போன்ற அனைத்து பாடநெறிகளும்
சமுக வலைதளங்களின் ஊடாகவும், நேரடியாகவும் இடம்பெற்று உலகலாவிய ரீதியில் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறன.

நீங்களும் இதில் இணைந்து பயன்கள் பல பெற விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள்.

💸 உங்கள் கைகளில் என்றும் காசு புலங்க நாங்கள் உத்தரவாதம். 💸

QESkalvi Sainthamaruthu
A.M.M. Fazeel
WhatsApp:
+94776990498
Facebook:
Qeskalvi Sainthamaruthu Amm Fazeel
imo
Telegram
Instagram
Skype
Zoom
More......

வெறும் 1000/- ரூபாய் மட்டுமே செலுத்தி*ஆங்கிலம்* மற்றும் *சிங்கள* பாடநெறிகளை நீங்கள் இருந்த இடத்தில் இருந்து கொண்டே தொடரு...
09/08/2023

வெறும் 1000/- ரூபாய் மட்டுமே செலுத்தி
*ஆங்கிலம்* மற்றும் *சிங்கள* பாடநெறிகளை நீங்கள் இருந்த இடத்தில் இருந்து கொண்டே தொடருங்கள்.

*ஆங்கிலம்*
https://t.me/+xd_BAk82iAI3M2I1

*சிங்களம்*
https://t.me/+qSnnsj1kt2k4OWRl

*QESkalvi Sainthamaruthu.* Whatsapp:
0776990498.

சம்சாரம் அது மின்சாரம். எப்போ?
07/08/2023

சம்சாரம் அது மின்சாரம். எப்போ?

Three Wheeler Selling
04/08/2023

Three Wheeler Selling

27/07/2023

Dear Friends,
தற்போதைய காலம் மட்டுமல்லாது இனிவருகின்ற காலங்கள் கூட உலகம் இலத்திரனியல் மயமாகத்தான் இருக்கப் போகின்றன.

உலகம் இந்த இலத்திரனியல் மயமாக்கலில் தற்போதே இவ்வாறென்றால் எதிர்வருகின்ற காலங்களை நாம் கேட்கவா வேண்டும். அப்படியொரு முன்னேற்றம்,
அப்படியொரு நவீனத்துவம். நாமும் இப்படியான முன்னேற்ற காலகட்டங்களில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இந்த முன்னேற்றங்கள் அனைத்தும் எமது வாழ்விலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் துரஷ்டவசமாக நாம் தான் இலத்திரனியல் கல்வியைப் பெற்றுக் கொள்வதில் சந்தர்ப்பத்தை இழந்து நிற்கின்றோம்.

இவற்றைக் கருத்திற் கொண்டே இக் கல்வியை நாம் ஒரு சிறு கட்டணத்தின் ஊடாக மக்களுக்கு கற்றுத் தர முன்வந்துள்ளோம்.

ஆகவே நீங்கள்
உழைக்கக் தயாரென்றால்
பெரும் பணம் சம்பாதிக்க தயாரென்றால்
நீங்களும் ஒரு லட்சாதிபதியாக தயாரென்றால்
எதிர் காலத்தில் ஒரு கௌரவமான தொழில் செய்யத் தயாரென்றால்
இன்றையில் இருந்தே இந்த இலத்திரனியல் கல்வியைத் தொடர நீங்களும் தயாராகுங்கள்.

உங்களுக்கு வழி காட்ட நாங்கள் எப்போதுமே தயாராக இருக்கிறோம்

பதிவுகளுக்கு.
QESkalvi Sainthamaruthu.
ISO Campus Sainthamaruthu
Whatsapp: 0776990498

நன்றிகள்.

Address

Saintamaruthu

Alerts

Be the first to know and let us send you an email when QESkalvi Sainthamaruthu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to QESkalvi Sainthamaruthu:

Shortcuts

Share

Category