23/01/2025
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு
2024
இன்று வெளியிடப்பட்ட தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் அந்நூர் மத்திய கல்லூரியின் 13 மாணவச்செல்வங்கள் வெட்டுப்புள்ளியைத் தாண்டி பாடசாலைக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்..
இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.