R/Ratnapura Tamil Maha Vidyalaya - Ratnapura

R/Ratnapura Tamil Maha Vidyalaya - Ratnapura Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from R/Ratnapura Tamil Maha Vidyalaya - Ratnapura, School, R/Ratnapura Tamil Maha Vidyalaya, Ratnapura.

கர்ப்பிணி ஆசிரியர்களுக்கு விருந்து ஏற்பாடு...!
13/02/2026

கர்ப்பிணி
ஆசிரியர்களுக்கு விருந்து ஏற்பாடு...!

78th INDEPENDENCE DAY CELEBRATION - 2026
06/02/2026

78th INDEPENDENCE DAY CELEBRATION - 2026

இன்றைய தினம் இரத்தினபுரி தமிழ் மகாவித்தியாலய உயர்தர கணித விஞ்ஞான பிரிவு மாணவர்கள் (30) விஞ்ஞான பாட ஆசிரியர்கள் இணைந்து ந...
06/02/2026

இன்றைய தினம் இரத்தினபுரி தமிழ் மகாவித்தியாலய உயர்தர கணித விஞ்ஞான பிரிவு மாணவர்கள் (30) விஞ்ஞான பாட ஆசிரியர்கள் இணைந்து நடாத்திய விஞ்ஞான செயன்முறை முகாம் செயலமர்வில் எமது பாடசாலை மாணவர்களும் அல்மக்கியா முஸ்லிம் மகாவித்தியாலய 50 மாணவர்களும் பங்கு பற்றினார்கள் இதனை ஒழுங்கமைக்க அனுமதி அளித்த அதிபர் ,பிரதி அதிபர், உப அதிபர்கள்,பகுதி தலைவர்கள்,தர இணைப்பாளர்கள் வகுப்பாசிரியர்களுக்கும் நன்றிகள்

இவர்கள் 30 செயன்முறைகள் விளக்கமாகவும் ஆர்வமாகவும் கற்றார்கள் மாணவர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்.

விஞ்ஞான பாட ஆசிரியர்கள்

78 ஆவது சுதந்திர தினம் -2026
04/02/2026

78 ஆவது சுதந்திர தினம் -2026

Address

R/Ratnapura Tamil Maha Vidyalaya
Ratnapura
70000

Website

Alerts

Be the first to know and let us send you an email when R/Ratnapura Tamil Maha Vidyalaya - Ratnapura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category