16/02/2015
Rambukkana Cricket Tournament.
We are the Champion.
ரம்புக்கனை கோட்டமட்ட கிரிக்கட் போட்டிகள் இன்று நிறைவுபெற்றன அதில் பின்னவலை மத்திய கல்லூரி உட்பட 12 மேற்பட்ட பாடசாலை மாணவ அணிகள் பங்குபற்றின. இப்போட்டியில் பராக்கிரம மகா வித்தியாலய அணியுடன் எமது பாடசாலை அணி இறுதிப் போட்டியில் மோதியது.
இதன் பொது பராக்கிரம அணியை 42 ஓட்டங்களுக்குள் மட்டுப்படுத்திய எமது அணி 3.4 ஓவர்களின் 46 ஒட்டங்களைப் பெற்று வெற்றிவாகை சூடியது.
இதில் பங்கு பற்றிய மாணவர்களுக்கும் அவர்களை தயார் படுத்தி உட்சாகமூட்டிய அதிபர், ஆசிரியர்களுக்கும் பாடசாலை சார்பில் நன்றிகள். Jazakallahuhair.