C/Puwakpitiya C.C Tamil Maha Vidyalaya-National School

C/Puwakpitiya C.C Tamil Maha Vidyalaya-National School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from C/Puwakpitiya C.C Tamil Maha Vidyalaya-National School, School, colombo Road, Puwakpitiya.

09/08/2026
எமது பாடசாலையில் அதிபர் தலைமையில் நடைப்பெற்ற 2026 ஆம் ஆண்டின்  #உயர்தர  #மாணவர்களின்  #பிரியாவிடை  #வைபவ  #நிகழ்வுகளின் ...
08/08/2026

எமது பாடசாலையில் அதிபர் தலைமையில் நடைப்பெற்ற 2026 ஆம் ஆண்டின் #உயர்தர #மாணவர்களின் #பிரியாவிடை #வைபவ #நிகழ்வுகளின் #பதிவுகள்!

எமது பாடசாலையில் எதிர்வரும் திங்கட்கிழமை உயர்தர பரீட்சையை தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு பாடசாலையில் நடைப்பெற்ற காலை பிரா...
07/08/2026

எமது பாடசாலையில் எதிர்வரும் திங்கட்கிழமை உயர்தர பரீட்சையை தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு பாடசாலையில் நடைப்பெற்ற காலை பிரார்த்தனையுடன், உயர்தரப் பரீட்சை அனுமதி அட்டை வழங்கப்பட்டு, கூட்டு பிரார்த்தனைக்கு அழைத்துச் சென்றதன் பதிவுகள் சில👇
மாணவர்களை உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற வாழ்த்துகின்றோம்.🤝

எமது பாடசாலையில் 07.08.2026 வெள்ளிக்கிழமை இன்று2026 ஆம் ஆண்டிற்கான  #பாடசாலை  #அபிவிருத்தி  #சங்க  #பொதுக்கூட்டத்தின் நி...
07/08/2026

எமது பாடசாலையில் 07.08.2026 வெள்ளிக்கிழமை இன்று
2026 ஆம் ஆண்டிற்கான #பாடசாலை #அபிவிருத்தி #சங்க #பொதுக்கூட்டத்தின் நிகழ்வுகளின் பதிவுகள்👇

எமது பாடசாலையில் 2026 ஆம் ஆண்டிற்கான  #மாணவத்  #தலைவர்களின்  #சின்னம்  #சூட்டும்  #விழா சிறப்பாக இன்று 04/08/2026 செவ்வா...
04/08/2026

எமது பாடசாலையில் 2026 ஆம் ஆண்டிற்கான #மாணவத் #தலைவர்களின் #சின்னம் #சூட்டும் #விழா சிறப்பாக இன்று 04/08/2026 செவ்வாய்க்கிழமை நடைப்பெற்றது. சின்னம் சூடப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்💐🤝

​பொன்னான லட்சியப் பாதையில் காலடி பதிக்கும் நாள்,
புதியதோர் பொறுப்பை ஏற்றுப் பெருமை சேர்க்கும் நாள்!
அன்னையின் கனவை நெஞ்சில் ஏந்தி உயர்ந்து நிற்கும்,
சின்னங்கள் சூடும் இந்த நாளும் என்றும் நிலைத்து நிற்கும்!💐🤝🎉

இன்று 03.08.2026 திங்கட்கிழமை ஆங்கில கருத்தரங்கின் சில பதிவுகள்👆இன்றைய  #ஆங்கில  #கருத்தரங்கிற்கு* பொருளாதார ரீதியாக அனு...
03/08/2026

இன்று 03.08.2026 திங்கட்கிழமை ஆங்கில கருத்தரங்கின் சில பதிவுகள்👆

இன்றைய #ஆங்கில #கருத்தரங்கிற்கு* பொருளாதார ரீதியாக அனுசரணையை வழங்கிய 2002 #சா/ #த #குழுவினருக்கு* எமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.🙏💐

எமது கருத்தரங்குகள் தடையின்றி தொடர எங்களின் உழைப்பிற்கு உறுதுணையாய் நின்றீர்கள்,
கருத்தரங்குகள் சிறக்கத் துணைநின்ற #பழைய #மாணவர் #சங்க #குழு #உறுப்பினர்கள், பாடசாலை நலன்விரும்பிகள் அனைவருக்கும் எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்🙏💐
உங்களின் பேராதரவு வெறும் பொருளாதார உதவி மட்டுமல்ல; எமது உழைப்புக்கும் இலக்குகளுக்கும் நீங்கள் அளித்துள்ள நற்சான்றிதழாகும்."
​இந்த நல்லுறவு இத்துடன் நின்றுவிடாமல், எமது எதிர்காலப் பயணங்களிலும் தொடர வேண்டும் என்பதே எமது விருப்பமும் எதிர்பார்ப்பும் ஆகும். மேலும் பழைய மாணவர் சங்கம் புதிய உன்னத சாதனைகளைப் படைக்கவும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.🙏💐

எமது பாடசாலையில் 02.08.2026 ஞாயிற்றுக்கிழமை தினம் நடைப்பெற்ற வழிக்காட்டல் கருத்தரங்கின் சில பதிவுகள்!இந்த கருத்தரங்கின் ...
02/08/2026

எமது பாடசாலையில் 02.08.2026 ஞாயிற்றுக்கிழமை தினம் நடைப்பெற்ற வழிக்காட்டல் கருத்தரங்கின் சில பதிவுகள்!

இந்த கருத்தரங்கின் முழுமையான அனுசரணை வழங்கிய எமது பாடசாலையின் மூத்த சிரேஷ்ட பழைய மாணவர்கள் 80, 90 KIDS குழுவினருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்💐🙏

இந்த கருத்தரங்கு தரம் 9,10,11 மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்குமான #வழிக்காட்டல் #ஆலோசனை கருத்தரங்காக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

எமது பாடசாலையில் நடைப்பெற்ற தமிழ் கருத்தரங்கின் சில பதிவுகள்! இன்றைய கருத்தரங்கின்  #அனுசரணையாளர்  #மேல்  #மாகாண  #சபை  ...
02/08/2026

எமது பாடசாலையில் நடைப்பெற்ற தமிழ் கருத்தரங்கின் சில பதிவுகள்!

இன்றைய கருத்தரங்கின் #அனுசரணையாளர் #மேல் #மாகாண #சபை #உறுப்பினர் #மதிப்பிற்குரிய #சண் #குகவரதன் #ஐயா தனது பாரியாரோடு பாடசாலைக்கு வருகைத் தந்திருந்தார். எமது பாடசாலையின் உயர்தர பெறுபேற்றினை அதிகரிக்க பொருளாதார ரீதியாக ஐந்து கருத்தரங்குகளிற்கான நிதி உதவி வழங்கிய மதிப்பிற்குரிய சண் குகவரதன் ஐயாவிற்கு பாடசாலை சார்பாகவும், எமது பழைய மாணவர் சங்கம் சார்பாகவும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.🙏💐

அத்துடன் அவருடைய உதவியைப் பெற்றுத் தந்த பழைய மாணவ இணைப்பாளர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.💐🙏

அத்துடன் இன்று காலை கருத்தரங்கினை தொடக்கி வைக்கும் நிகழ்வில் கலந்து சிறப்பித்த பழைய மாணவர் சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.💐🙏உங்கள் அனைவரினதும் அர்ப்பணிப்பான சேவைக்கு தலைவணங்குகின்றோம்.🙏💐

Address

Colombo Road
Puwakpitiya

Website

Alerts

Be the first to know and let us send you an email when C/Puwakpitiya C.C Tamil Maha Vidyalaya-National School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category