Reef Youth Club Nenasala

Reef Youth Club Nenasala

Share

This center is a project by the Government of Sri Lanka developed under e-Sri Lanka initiative which is implemented by the ICT Agency of Sri Lanka.

Communication centers are begin built by the government in rural areas to help fight poverty, develop culture and commerce and sustain peace.

Photos from Reef Youth Club Nenasala's post 15/12/2015

அறிவகம் (Nenasala) நடத்துனர்களுக்கான பயிற்சிநெறி.
-------------
Information and Communication Technology Agency of Sri Lanka (ICTA) நிறுவனத்தினால் அறிவகம் நடத்துனர்களுக்கான பயிற்சிகள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

இதன் முதலாம் கட்டம் கடந்த 12.10.2015 தொடக்கம் 16.10.2015 வரையும், இரண்டாம் கட்டம் அம்மாதம் 08ம் திகதி முதல்12ம் திகதி வரை Colombo International Nautical and Engineering College (CINEC Campus) இல் நடைபெற்றது.

இப்பயிற்சிகாக புத்தளத்தில் அமைந்துள்ள Reef Youth Club Nenasala இல் இருந்து அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் A.K.M. Afras அவர்களினால் அதன் இயக்குனர்களான R.M. Zibry மற்றும் M.N.M. Natheer Khan ஆகியோர் தெறிவு செய்து அனுப்பட்டனர்.

இப்பயிற்ச்சி நெறியில் Hardware, Networking, 5S System, Monitoring & Evolution, Accounting போன்ற பாடநெறிகள் கற்பிக்கப்பட்டதோடு, பயிற்ச்சியின் இறுதியில் பெறுமதிவாய்ந்த சான்றிதழ்கள் ICTA நிறுவனத்தின் Nenasala Project Coordinator Mr. J.K. Perera அவர்களினால் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Want your school to be the top-listed School/college in Puttalam?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Poles Road
Puttalam
61300

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 05:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00