Manbaussalihath Ladies Arabic College

Manbaussalihath Ladies Arabic College AL HAAFILAH & AL AALIMAH

அல்ஹம்துலில்லாஹ்..எமது கல்லூரியில் 2026/08/06, 1448/02/21 ஆம் திகதி புனித அல்குர்ஆனை மனனம் செய்து முடித்த 101 ஆவது ஹாபிழ...
06/08/2026

அல்ஹம்துலில்லாஹ்..

எமது கல்லூரியில் 2026/08/06, 1448/02/21 ஆம் திகதி புனித அல்குர்ஆனை மனனம் செய்து முடித்த 101 ஆவது ஹாபிழாவாக முல்லைத்தீவை சேர்ந்த றிமாஷா றியால் மௌலவி அவர்களுக்கு கல்லூரி அதிபர், உஸ்தாத்மார்கள், நிர்வாகிகள் சார்பாக எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
جزاكم الله خيرا
نفع الله بها الأمة الإسلامية
اللهم اجعلنا من أهل القرآن ، اللهم نور قلوبنا بالقرآن ، وزين أخلاقنا بالقرآن ، ونجنا من النار بالقرآن ، وادخلنا الجنة بالقرآن آمين يارب العالمين.

01/08/2026
அல்ஹம்துலில்லாஹ்..எமது கல்லூரியில் 2026/07/27, 1448/02/11 ஆம் திகதி புனித அல்குர்ஆனை மனனம் செய்து முடித்த 100 ஆவது ஹாபிழ...
27/07/2026

அல்ஹம்துலில்லாஹ்..

எமது கல்லூரியில் 2026/07/27, 1448/02/11 ஆம் திகதி புனித அல்குர்ஆனை மனனம் செய்து முடித்த 100 ஆவது ஹாபிழாவாக வவுனியாவை சேர்ந்த ஸும்ரத் அஷ்பான் அவர்களுக்கு கல்லூரி அதிபர், உஸ்தாத்மார்கள், நிர்வாகிகள் சார்பாக எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
جزاكم الله خيرا
نفع الله بها الأمة الإسلامية
اللهم اجعلنا من أهل القرآن ، اللهم نور قلوبنا بالقرآن ، وزين أخلاقنا بالقرآن ، ونجنا من النار بالقرآن ، وادخلنا الجنة بالقرآن آمين يارب العالمين.

*கல்லூரிக்கான காணி கொள்வனவு திட்டம்*500 பங்குகள்01 பங்கு 10,000 ரூபாய்தொடர்புகளுக்கு 077 22 95 798071 847 87 89Manbaussa...
22/07/2026

*கல்லூரிக்கான காணி கொள்வனவு திட்டம்*

500 பங்குகள்
01 பங்கு 10,000 ரூபாய்

தொடர்புகளுக்கு
077 22 95 798
071 847 87 89

Manbaussaalihaath Zakath Sadhaka
Account Number
009-1-001-4-0030886
Peoples Bank - Puttalam Branch.

வங்கி மூலம் பணம் அனுப்பக்கூடியவர்கள் மேலே உள்ள கல்லூரி வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி விட்டு +94758478706 என்ற வட்ஸப் இலக்கத்திற்கு பட்ரிட்சீட்டை அனுப்பி வைக்கவும்

ஜஸாகுமுல்லாஹு கைறா

🏆 *முக்கிய செய்தி:* *மன்பஉஸ்ஸாலிஹாத் கல்லூரி புதிய கற்கை நிலையமாகத் தெரிவு!*புத்தளம் மன்பஉஸ்ஸாலிஹாத் பெண்கள் அரபுக் கல்ல...
03/07/2026

🏆 *முக்கிய செய்தி:*

*மன்பஉஸ்ஸாலிஹாத் கல்லூரி புதிய கற்கை நிலையமாகத் தெரிவு!*

புத்தளம் மன்பஉஸ்ஸாலிஹாத் பெண்கள் அரபுக் கல்லூரி, தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) "திறந்த பாடசாலை செயற்றிட்டத்தின்" புத்தளம் பிரதேச கற்கை நிலையங்களில் ஒன்றாக உத்தியோகபூர்வமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

📅 *கண்காணிப்பு விஜயம்* (2026.07.01)
கல்லூரியின் அரச பாடத்திட்ட கற்றல் நடவடிக்கைகளை மதிப்பீடு செய்ய யுனெஸ்கோ (UNESCO) மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று கல்லூரிக்கு விஜயம் செய்தது.

* *தலைமை*: கல்லூரி அதிபர் அஷ்ஷெய்ஹ் ஏ.எம்.எம். றியாஸ் (தேவ்பந்தி).

* பங்கேற்பாளர்கள்: Dr. A. D. A. De Silva (பிரதிப் பணிப்பாளர் நாயகம் - NIE), கொரிய யுனெஸ்கோ பிரதிநிதிகள் (Ms. Hyunsook, Ms. Inhye) மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர்கள், கல்லூரி ஆசிரியர்கள்.

📌 *முக்கிய முடிவுகள் & பாராட்டுக்கள்:*

*பாராட்டு*: நீண்டகாலமாக அரச பாடத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருவதற்காக அதிகாரிகளின் விசேட பாராட்டு.

*அங்கீகாரம்*: கற்கை நிலையமாகத் தொடர்ந்து இயங்குவதற்கான பூரண அனுமதி வழங்கப்பட்டது.

*உறுதிமொழி*: பாடத்திட்டத்தை மேலும் சிறப்பாக முன்னெடுக்க தேசிய கல்வி நிறுவகம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என உறுதியளித்தது.

*சுருக்கமாக*: இக்கல்வி நிலையத்தின் தரமான கல்விச் சேவைக்குக் கிடைத்த மற்றுமொரு உத்தியோகபூர்வ அங்கீகாரம் இதுவாகும்!

அல்ஹம்துலில்லாஹ்..எமது கல்லூரியில் 2026/05/10 ஆம் திகதி புனித அல்குர்ஆனை மனனம் செய்து முடித்த 98 ஆவது ஹாபிழாவாக புத்தளம்...
10/05/2026

அல்ஹம்துலில்லாஹ்..

எமது கல்லூரியில் 2026/05/10 ஆம் திகதி புனித அல்குர்ஆனை மனனம் செய்து முடித்த 98 ஆவது ஹாபிழாவாக புத்தளம், உலுக்காபுலத்தை சேர்ந்த அமானி ஷபீக் ஆசிரியர் அவர்களுக்கு கல்லூரி அதிபர், உஸ்தாத்மார்கள், நிர்வாகிகள் சார்பாக எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
جزاكم الله خيرا
نفع الله بها الأمة الإسلامية
اللهم اجعلنا من أهل القرآن ، اللهم نور قلوبنا بالقرآن ، وزين أخلاقنا بالقرآن ، ونجنا من النار بالقرآن ، وادخلنا الجنة بالقرآن آمين يارب العالمين.

அல்ஹம்துலில்லாஹ்..எமது கல்லூரியில் 2026/05/10 ஆம் திகதி புனித அல்குர்ஆனை மனனம் செய்து முடித்த 97 ஆவது ஹாபிழாவாக புத்தளம்...
10/05/2026

அல்ஹம்துலில்லாஹ்..

எமது கல்லூரியில் 2026/05/10 ஆம் திகதி புனித அல்குர்ஆனை மனனம் செய்து முடித்த 97 ஆவது ஹாபிழாவாக புத்தளம், ஆலங்குடாவை சேர்ந்த றபா நலீம் அவர்களுக்கு கல்லூரி அதிபர், உஸ்தாத்மார்கள், நிர்வாகிகள் சார்பாக எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
جزاكم الله خيرا
نفع الله بها الأمة الإسلامية
اللهم اجعلنا من أهل القرآن ، اللهم نور قلوبنا بالقرآن ، وزين أخلاقنا بالقرآن ، ونجنا من النار بالقرآن ، وادخلنا الجنة بالقرآن آمين يارب العالمين.

அல்ஹம்துலில்லாஹ்..எமது கல்லூரியில் 2026/05/10 ஆம் திகதி புனித அல்குர்ஆனை மனனம் செய்து முடித்த 96 ஆவது ஹாபிழாவாக புத்தளம்...
10/05/2026

அல்ஹம்துலில்லாஹ்..

எமது கல்லூரியில் 2026/05/10 ஆம் திகதி புனித அல்குர்ஆனை மனனம் செய்து முடித்த 96 ஆவது ஹாபிழாவாக புத்தளம், உலுக்காபுலத்தை சேர்ந்த அஸ்மா ஆஷிக் மௌலவி அவர்களுக்கு கல்லூரி அதிபர், உஸ்தாத்மார்கள், நிர்வாகிகள் சார்பாக எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
جزاكم الله خيرا
نفع الله بها الأمة الإسلامية
اللهم اجعلنا من أهل القرآن ، اللهم نور قلوبنا بالقرآن ، وزين أخلاقنا بالقرآن ، ونجنا من النار بالقرآن ، وادخلنا الجنة بالقرآن آمين يارب العالمين.

السلام عليكم ورحمة الله وبركاته அல் ஹம்துலில்லாஹ் எமது கல்லூரியின் மிகவும் சந்தோஷமான நாள் இன்று அல் குர்ஆனில் இஜாஸா பெறு...
06/05/2026

السلام عليكم ورحمة الله وبركاته

அல் ஹம்துலில்லாஹ் எமது கல்லூரியின் மிகவும் சந்தோஷமான நாள் இன்று அல் குர்ஆனில் இஜாஸா பெறுவதற்கு தகுதியான மாணவிகளை வைத்து இஜாஸாவுடை வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பொன்னான முயற்சியை அல்லாஹு தஆலா இஹ்லாஸுடன் கபூல் செய்து கொள்வானாக, கியாமத் நாள் வரைக்கும் தொடர்ந்து நடப்பதற்கு அல்லாஹு தஆலா உதவி செய்வானாக ஆமீன்

அல் ஹம்துலில்லாஹ் நேற்று 12/01/2026 அன்று எமது கல்லூரியில் புதிய மாணவிகளை உள்வாங்கும் நிகழ்வு மிகவும் சிறப்பாக கல்லூரி அ...
13/01/2026

அல் ஹம்துலில்லாஹ் நேற்று 12/01/2026 அன்று எமது கல்லூரியில் புதிய மாணவிகளை உள்வாங்கும் நிகழ்வு மிகவும் சிறப்பாக கல்லூரி அதிபர் அஷ் ஷைக் ரியாஸ் தேவ்பந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.....

Address

Manalkundru
Puttalam

Opening Hours

Monday 07:00 - 17:00
Tuesday 07:00 - 17:00
Wednesday 07:00 - 17:00
Thursday 07:00 - 17:00
Sunday 07:00 - 17:00

Telephone

+94772295798

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manbaussalihath Ladies Arabic College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Manbaussalihath Ladies Arabic College:

Shortcuts

Share

Category