06/11/2025
for all your support! Congrats for being top fans on a streak 🔥!
Navodaya School of Puttalam Zone, our school activities and archives Development
06/11/2025
for all your support! Congrats for being top fans on a streak 🔥!
23/02/2025
Ulukkappallam M.M.V -
School Ground
NIGHT VIEW⚡
22/02/2025
05/10/2024
எமது பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 28 வருடங்கள் பூர்த்தி 05.10.2022
21/02/2024
20/02/2024
உளுக்காப்பள்ளம் முஸ்லிம் மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப்போட்டி 2024
21.02.2024 ஆம் திகதி புதன் கிழமை காலை 07 மணியளவில் வீதியோட்டம் நடைபெறவுள்ளது. எனவே பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் மாணவர்களை உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
20/02/2024
எமது பாடசாலையின் இல்ல விளையாட்டுப்போட்டி 2024.02.19 அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
20/02/2024
உளுக்காப்பள்ளம் முஸ்லிம் மகா வித்தியாலயம்
இல்ல விளையாட்டுப்போட்டி 2024
05/10/2023
எமது பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 27 வருடங்கள் பூர்த்தி 05.10.2023
11/09/2023
பங்குபற்றல் முகாமைத்தவத்தின் ஊடாக பாடசாலையின் 2024ம் ஆண்டிற்கான திட்டமிடலினை தயாரிக்கும் பணி பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் தனிநபர்கள் குழுக்கள் கழகங்கள் தனியார் நிறுவனங்கள், சமூக நிறுவனங்கள் என்பவற்றிலிருந்து ஆலோசனைகள் மற்றும் பங்களிப்புகள் வரவேற்கப்படுகின்றது.
எனவே இவ்விடயத்தில் ஆர்வமுள்ளவர்கள் தமது பெயர் மற்றும் தொடர்பு கொள்ளக்கூடிய இலக்கங்களை 2023.09.15ம் திகதிக்கு முன்னர் 0773171720 என்ற அதிபரின் whatsapp இலக்கத்திற்கு அனுப்புவதன் மூலம் கலந்துரையாடல் ஒன்றிற்கான ஏற்பாட்டில் பங்குபற்ற முடியும்.
அதிபர்
உளுக்காப்பள்ளம் மு.ம.வி
16/07/2023
பழைய மாணவர் சங்கத்தை உயிர்ப்பித்தல்
எமது பாடசாலை பழைய மாணவர் சங்கத்தை உயிர்ப்பிப்பதற்காக கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலமாக விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அதிபர்.
OBA Membership Form- ULUKKAPPALLAM MMV Please Fill the form
| Monday | 07:00 - 14:00 |
| Tuesday | 08:00 - 14:00 |
| Wednesday | 08:00 - 14:00 |
| Thursday | 08:00 - 14:00 |
| Friday | 08:00 - 11:00 |