07/09/2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 155 புள்ளிகளைப் பெற்று சிறப்பான சாதனை படைத்த மாணவர் Mohamed Jawith Miyand Mohamed Shayan இன்று பாடசாலை காலை கூட்டத்தில் கௌரவிக்கப்பட்டார்.
SDC மற்றும் OBA பங்களிப்புடன் மாணவருக்கு பதக்கம், நினைவுச் சின்னம் மற்றும் பணப் பரிசு வவுச்சர் வழங்கி பாராட்டப்பட்டது.
மாணவரின் இந்த வெற்றி மேலும் பல சாதனைகளுக்கு வழிவகுக்கட்டும்! ❤️
வாழ்த்துக்கள் Shayan! 🎉👏
#தில்லையடிMMV #புத்தளம் #தரம்5 #புலமைப்பரிசில் #155புள்ளிகள் #மாணவர்சாதனை #பாடசாலைபெருமை #வாழ்த்துக்கள்