P/ Thillaiyadi Muslim Maha Vidyalaya.

P/ Thillaiyadi Muslim Maha Vidyalaya.

Share

Official page of P/ Thillaiyadi Muslim Maha Vidyalaya. Maintaining By :
School Media Unit

Photos from P/ Thillaiyadi Muslim Maha Vidyalaya.'s post 08/03/2024

இன்று 2024.03.03 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை புத்தளம் தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு புதிய அதிபர் திருமதி. S. பர்ஜானா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க தில்லையடியன்ஸ் அமைப்பின் நிதியுதவியுடனும் PCS Office Automation நிறுவனத்தின் தொழில்நுட்ப மற்றும் பராமரிப்பு உதவியுடனும் கண்காணிப்பு கேமராக்கள் ( CCTV Camera System) பொருத்திக்கொடுக்கப்பட்டுள்ளன.

01/03/2024
01/03/2024

புத்தளம் தில்லையடி மு.ம.வி புதிய அதிபராக எம் மதிப்புக்குரிய ஆசிரியை S.பர்ஜானா நியமனம் Mashaallah

மன்னார் தாராபுரத்தை பிறப்பிடமாகவும் புத்தளம் தில்லையடி யை வசிப்பிடமாகவும் புத்தளம் தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலய புதிய அதிபராக இலங்கை அதிபர் சேவையை சேர்ந்த S.பர்ஜானா என்பவர் நேற்று செவ்வாய்க்கிழமை (26/02/2024) உத்தியோகபூர்வமாக கடமையை பொறுப்பேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது

Congratulations 🎊

Photos 07/11/2011
Want your school to be the top-listed School/college in Puttalam?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Colombo Road, Thillaiyadi
Puttalam
61300

Opening Hours

Monday 07:00 - 14:00
Tuesday 07:00 - 14:00
Wednesday 07:00 - 14:00
Thursday 07:00 - 14:00
Friday 07:00 - 11:30