Onset Education Learn Center

Onset Education Learn Center Education
providing services or resources that enhance learning and educational outcomes for students,

22/07/2026
01/01/2026

We're available in  Saturday &Sunday classes, other weekdays please contact us via WhatsApp. We'll response as well as👍
15/11/2025

We're available in Saturday &Sunday classes, other weekdays please contact us via WhatsApp. We'll response as well as👍

கடந்த வருடத்தின் அழகிய தருணங்கள் மற்றும் கல்வி சார் அறிவினை மேலும் புதிய வருடத்திற்கான ஆரம்பமாக எடுத்து செல்ல எமது கல்வி...
31/12/2024

கடந்த வருடத்தின் அழகிய தருணங்கள் மற்றும் கல்வி சார் அறிவினை மேலும் புதிய வருடத்திற்கான ஆரம்பமாக எடுத்து செல்ல எமது கல்வி நிறுவனம் சார்பாக மகிழ்ச்சி நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்

On behalf of our educational institution, we extend joyful greetings to carry forward the beautiful moments and educational insights of the past year as a foundation for the new year.

Happy New Year 2025🎉

20/11/2024

புதிய முயற்சியில் அடுத்த கட்டமாக எமது கல்வி நிறுவனத்தினால் தரம் ஆறு தொடக்கம் சாதாரண தரம் பயிலும் மாணவர்களுக்கான முற்றிலும் தமிழ் மொழியிலான தகவல் தொழில்நுட்ப கற்கை நெறி ஆரம்பிக்கபடவுள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம்.. மேற்படி இக்கற்கை நெறி அனுபவமுள்ள ஆசிரியர் வழிகாட்டுதலில் நடைபெறும் மேலும் செய்முறை பயிற்சி வகுப்புகள், பாடசாலை பாட அலகோடு பரீட்சை வினாக்களும் கொடுக்கப்படும்.
மேலதிக தகவல் மற்றும் இடம் நேரம் என்பவை எதிர்வரும் நாட்களில் பதிவிடப்படும்..

We are delighted to announce that our Onset Academy will take the next step in its efforts by launching a fully Tamil-language Information Technology training program for students from Grade 6 to Ordinary Level.



This program will be conducted under the guidance of experienced instructors and will include practical training sessions, lessons aligned with the school syllabus, and examination-focused exercises.

Further details regarding the schedule, venue, and other information will be shared in the coming days.

05/11/2024

Onset Education Learn Center

கல்வி அமைச்சினால் நடைபெற்ற அகில இலங்கை இரண்டாம் தேசிய மொழி (சிங்களம் /தமிழ் ) போட்டி-2024 ல் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்...
04/11/2024

கல்வி அமைச்சினால் நடைபெற்ற அகில இலங்கை இரண்டாம் தேசிய மொழி (சிங்களம் /தமிழ் ) போட்டி-2024 ல்
முதலாம் இடத்தை பெற்றுக்கொண்ட பு/பாலாவி சிங்கள மஹா வித்தியாலய மாணவன் சுவேன் லக்சித்த (தரம் 6) அவர்களுக்கு
மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்..

குறித்த மாணவன் எமது Onset Academy யில் கல்வி பயிலும் மாணவன் என்பதையும் பெருமையோடு மேலும் அவரது வெற்றிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்..

අධ්‍යාපන අමාත්‍යාංශය විසින් සංවිධාන කර තිබූ දීප ව්‍යාප්ත දෙවන ජාතික භාෂා (සිංහල/දෙමළ) තරඟාවලිය - 2024 හි පළමු ස්ථානය දිනාගත් පු/පාලවී සිංහල මහා විද්‍යාලයේ 6 ශ්‍රේණියේ සිසුවා වූ සුවෙන් ලක්ෂිත් මහතාට අපගේ හෘදයාංගම සුභ පැතුම් පිරිනමන්නෙමු.

මෙම සිසුවා අපගේ Onset Academy හි අධ්‍යාපන ලබන සිසුවෙකු බවට අපි පුර්ණ ආඩම්බර වන අතර, ඔහුගේ සියලු දිවි පථයේ සාර්ථකත්වයන් සඳහා තවත් සුභ පැතුම් එක් කරමු.

We extend our heartfelt congratulations to Suven Laksh*tha, a Grade 6 student of P/Palavi Sinhala Maha Vidyalaya, for securing the first place in the All-Island Second National Language (Sinhala/Tamil) Competition - 2024, organized by the Ministry of Education.

We are proud to this student is also studying at our Onset Academy, and we wish him continued success in all his future achievements.✨

Address

Onset Education Learn Center
Puttalam
61300

Opening Hours

Monday 15:00 - 17:00
Tuesday 15:00 - 17:00
Wednesday 15:00 - 17:00
Thursday 15:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00

Telephone

+94775774817

Website

Alerts

Be the first to know and let us send you an email when Onset Education Learn Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Onset Education Learn Center:

Shortcuts

Share

Category