Global Higher Education Centre - Puttalam, SriLanka

Global Higher Education Centre - Puttalam, SriLanka The objective of GHEC is to provide, a concrete academic and professional support for students to ta

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் எல்லாம் வல்ல அல்லாஹ் ஒவ்வொரு வருடமும் எம...
08/07/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

எல்லாம் வல்ல அல்லாஹ் ஒவ்வொரு வருடமும் எமக்குச் செய்கின்ற உதவினால் மாணவர்களை புத்தள மாவட்டத்தில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படுகின்ற வணிக பட்டதாரிகள் Global Higher Education Centre இருந்தே முன்னணியான Z Score எடுத்துக்கொண்டு இலங்கையில் இருக்கின்ற முன்னணியான பல்கலைக்கழகங்களுக்கு சென்று கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் மகிழ்ச்சியுடன் அரிய தருகின்றோம்.

உங்களுக்கு மாணவர்கள் பற்றிய தகவல்கள் தேவையானவர்கள் தாராளமாக எமது நிறுவனத்திற்கு வந்து அந்த மாணவர்களுடனே நேரடியாக கதைத்து உண்மைகளை அறிந்து கொள்ள முடியும்.

தகவல்களை சரியானவர்களிடமிருந்து பெறாமல் பிழையான முடிவுகளை எடுத்து உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை வீணாக்கி விட வேண்டாம்.

புத்தள மாவட்டத்தில் மாஷா அல்லாஹ் 30 வருடங்களாக எமது சேவையின் ஊடாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் அல்லாஹ்வுடைய கிருபையைக் கொண்டு பல்கலைக்கழகங்கள் தொழில்நுட்ப கல்லூரிகள் கல்வி இயற் கல்லூரிகள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்சார் கல்வியான CA SL , ACCA UK , CIMA UK, CMA , AAT போன்றவற்றின் ஊடாக கணக்காய்வர்களாக கணக்காளர்களாக முகாமையாளர்களாக நிறுவனத்தின் உரிமையாளர்களாக நிறைவேற்றுத் தர உத்தியோகத்தர்களாக மாஷா அல்லாஹ் முழு உலகத்திலும் வளம் வந்து கொண்டிருக்கின்றார்கள்.

எனவே உங்களுடைய பிள்ளைகளையும் Global Higher Education Centre யில் நீங்களே கூட்டி வந்து சகல விடயங்களையும் விசாரித்து சேர்த்து விடுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

புத்தளத்தின் எழுச்சி என்பது கல்வியினால் எழுவதே ஆகும் என்பதே எமது கோட்பாடாகும்.
முகாமையாளர்
Saliheen Irsath
075 682 4039

எமது மாணவர்களிடம் ஒரு வேண்டுகோள்

தயவுசெய்து எதிர்கால புத்தள சமூகம் அல்லாஹ்வுடைய கிருபையை கொண்டு சரியான ஒரு தீர்மானங்களை எடுப்பதற்கு உங்களுடைய உதவி என்பது மிகவும் முக்கியமாகும் எனவே தயவு செய்து இந்த பதிவுக்கு கீழால் உங்களினுடைய கல்வித் தாயாகிய Global Higher Education Centre ரும் அதனுடைய ஆசிரியர்ககளும் எந்த வகையில் உங்களுடைய இன்றைய பதவி நிலைக்கோ அல்லது கல்விக்கோ காரணமாக இருந்தார்கள் என்பதை தெளிவாக இங்கு குறிப்பிடவும்.
இதன் பின்னாலும் நீங்கள் மௌனமாக இருப்பது என்பது எதிர்கால எமது சமூகத்தின் கல்வி இருப்புக்கே ஆபத்தான நிலையை ஏற்படுத்தி விடும் என்பதையும் மனதில் நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

AAT நிறுவனத்தின் முழுமையான பதிவைக் கொண்டிருக்கும் Global Higher Education Centre - Puttalam, SriLanka  GCE ( O/L) பரீட்ச...
02/04/2025

AAT நிறுவனத்தின் முழுமையான பதிவைக் கொண்டிருக்கும் Global Higher Education Centre - Puttalam, SriLanka GCE ( O/L) பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு AAT க்கான பதிவு மற்றும் வகுப்புகள் அனைத்தையும் இன்ஷா அல்லாஹ் ஆரம்பிக்கின்றது.
அதற்கான ஆரம்ப கட்ட பதிவுகள் மாஷா அல்லாஹ் மேற்கொள்ளப்படுகிறது எனவே உடனடியாக மாணவர்கள் கீழ்காணும் இலக்கத்திற்கு உங்களின் உடைய விபரங்களை அனுப்பி உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.
Irsath Salihèen
075 682 4039

26/03/2025
26/03/2025

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

2025 April முதலாம் வாரம் புதிய வருடத்திற்கான சகல வகுப்புகளும் ஆரம்பிக்கப்படுகின்றன.

பெற்றோர்களே மாணவர்களே
தற்கால உலகத்தில் எமது மாணவர்கள் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி கொண்டிருக்கின்றார் கள். இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்வுடைய உதவி கொண்டு சவால்களை முறியடிக்க கூடிய பிரதான ஒரு வழி மூலம் கல்வியாக இருக்கின்றது. இந்த வகையில் மாணவர்களை மொழி அறிவு, கல்வி அறிவு, அனுபவம் ,பயிற்சி, தகவல் தொழில்நுட்ப அறிவு சகலதும் ஒரே நேரத்தில் மாஷா அல்லாஹ் வழங்கி ஆயிரக்கணக்கான மாணவர்களை இன்று இலங்கையிலும் இலங்கைக்கு வெளியிலும் தொழில் உலகத்திற்கு தரமானவர்களாக வழங்குவதில் முன் நின்று செயல்பட்ட பிரதான முதல் நிலை கல்வியை வழங்கும் நிறுவனமாக Global Higher Education Centre - Puttalam, SriLanka இருக்கின்றது என்பதை மிகவும் சந்தோஷத்திலும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்நிறுவனம் மாஷா அல்லாஹ் பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக இருக்கின்றது என்பதையும் பெற்றோர்களும் மாணவர்களும் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

26/03/2025
AAT GOVERNING COUNCIL இடமிருந்து Global Higher Education Centre முகாமையாளர் S. Irshath அவர்கள் Champion Stakeholder விரு...
03/02/2025

AAT GOVERNING COUNCIL இடமிருந்து Global Higher Education Centre முகாமையாளர்
S. Irshath அவர்கள் Champion Stakeholder விருதை பெற்றுக் கொள்ளும் உயரிய சந்தர்ப்பம்

-And yet another year of championship Alhamdulillah!!-✨The felicitation ceremony of AAT Sri Lanka was held at Galadari t...
30/01/2025

-And yet another year of championship Alhamdulillah!!-✨
The felicitation ceremony of AAT Sri Lanka was held at Galadari today,attended by our manager, Mr.S.Irshath
And indeed by Allah's grace we have once again been honored as championship stakeholders and a fully registered institute conducting classes for 28+ years and continuing Alhamdulillah! Creating legacies and paving the path for future leaders Alhamdulillah!
We remain committed to excellence, shaping future leaders and leaving a lasting impact for the generations to come! 💫

Address

No 45, 2nd Lane, 2nd Cross Street
Puttalam
61300

Opening Hours

Monday 08:00 - 19:00
Tuesday 08:00 - 19:00
Wednesday 08:00 - 19:00
Thursday 08:00 - 19:00
Friday 08:00 - 19:00
Saturday 08:00 - 19:00
Sunday 08:00 - 19:00

Telephone

+94773830897

Website

Alerts

Be the first to know and let us send you an email when Global Higher Education Centre - Puttalam, SriLanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category