Mannar muslims

Mannar muslims Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mannar muslims, Education, mannar, Puttalam.

பணத்துக்கும்.....பதவிக்கும்.....கட்சியை விட்டு மாறிய வன்னியின் மன்மதன் யார்.....???
15/02/2015

பணத்துக்கும்.....பதவிக்கும்.....
கட்சியை விட்டு மாறிய
வன்னியின் மன்மதன் யார்.....???

15/02/2015
மருதமடு கிராமத்தின் அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்துவேன் - றிசாத் பதியுதீன்-
14/02/2015

மருதமடு கிராமத்தின் அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்துவேன் - றிசாத் பதியுதீன்-

மணற்குளம்-அர்-றஹ்மான் ஜம்மா பள்ளி புணர் நிர்மான பணிக்கு உதவி கோரல்மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் பூ...
14/02/2015

மணற்குளம்-அர்-றஹ்மான் ஜம்மா பள்ளி புணர் நிர்மான பணிக்கு உதவி கோரல்
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் பூநொச்சிக்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குற்பட்ட மணற்குளம் கிராமத்தில் உள்ள அர் றஹ்மான் ஜும்மா பள்ளிவாசலின் தற்போதைய நிலைதான் இது.
கடந்த சமாதான காலபகுதியில் 2003 ஆம் ஆண்டு Isrc Srilanka என்ற அமைப்பின் மேற்பார்வையில் கட்டப்பட்ட பள்ளிவாசல் தற்போது பல இடங்களில் வெடித்தும் சிறான முறையில் கட்டபடாத பள்ளியாலாக காணப்படுவதாக பள்ளி நிர்வாகத்தினல் தெரிவித்தனர்.
மேலும் தெரிவிக்கையில் மழை காலங்களில் மழைதுளிகள் அணைத்தும் பள்ளிவாசல் உட்பகுதில் உள்ள வெடிப்பினால் தண்ணிர் பள்ளிக்குல் வருகின்றது என்றும் மிருகங்களின் தொல்லையினால் பள்ளி வளாகத்தை வலைத்து தற்போது சிறு வேளிகளை அமைக்கபட்டுள்ளது.
போதுமான நீதி இன்மையினால் பள்ளிவாசல் மௌவிக்கு கடந்த 3 மாத காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் இன்னும் பல குறைபாடுகள் காணப்படுகின்து.
இதனை கருத்தில் கொண்டு எமது பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்கள் வெளிநாட்டு வாழ்ந்து வருவதனால் தனவந்தர்கள் தங்களினால் இயன்ற உதவியினை செய்து தருமாறு பள்ளி நிர்வாகம் உங்களிடம் வேண்டி கொள்கின்றது.
அல்லாஹ் உங்களின் ஆயுளை அதிகரிக்கட்டும்
அர் றஹ்மான் ஜம்மா பள்ளி நிர்வாகம்-மணற்கும்
மேலதிக தொடர்புகளுக்கு
கப்படையார் ஜஸார்
0772538918
0778200703
0758175507

வன்னி மண்ணில் முகநூல் அரசியல் போட்டி!!!கடந்த 4ங்கு வருடங்களாக வன்னி அரசியல் கலத்தில் மயில் கட்சி தலைவரும் ஹூனைஸ் பாரூக்க...
14/02/2015

வன்னி மண்ணில் முகநூல் அரசியல் போட்டி!!!

கடந்த 4ங்கு வருடங்களாக வன்னி அரசியல் கலத்தில் மயில் கட்சி தலைவரும் ஹூனைஸ் பாரூக்கும் இணை பிரியாத அரசியல் பயணத்தில் முழு மனதுடன் இணைந்து பயணித்தவர்கள் தான் இவர்கள் இருவரும் இடையில் என்ன நடந்தது அடுத்த முறை பாராளாமன்றம் வரவேண்டும் பதவிகளை பெற வேண்டும் என்பதற்காக சுகபோகங்களுக்காக ஒரு சில காரணங்களை சொல்லி பிரிந்து விட்டார்கள் இன்று என்ன நடக்கிறது வன்னியில்...

மயில் கட்சி தலைவர் தனது புகழ் பாடுவதற்காக பொய்களை உண்மைகளாக மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக ஊடக பிரைவை இயக்கி வருகிறார் அதை அறிந்த ஹூனைஸ் பாரூக் முகநூலில் அரைவாசி அரசியல் வாழ்க்கையை இழந்த முகநூல் பிரியரான அவர் முகநூல் பிரிவை உருவாக்கினார்
முகநூல் மூலமாக ஹூனைஸ் பாரூக்கின் புகை படங்கள் வருவதை கண்ட மயில் கட்சி தலமை போட்டியாக முகநூல் பிரிவை உருவாக்கியது....

பணம் வழங்கி சன்மானங்கள் வழங்கி கணனிகள் வழங்கி இன்று வன்னியில் அரசியல் போட்டி நீயா?? நான??என்ற போட்டி......

நண்பர்களே அவதானமாக இருங்கள் மக்களை அடிமை வாழ்வு வாழ செய்து சுகபோகங்கள் அனுபவிக்க உண்மைகள் மறைக்கப்பட்டு நண்பர்களிடத்தில் பிரிவுகள் பள்ளிகள் விளாயாட்டு கழகங்கள் போன்றவற்றில் பிரிவுகளை உருவாக்கி எம்மை முட்டாள்களாக்கி இலக்கை அடைய பாக்கிறார்கள்...

மயில் கட்சிக்கு விசுவாசமான எடுபிடிகளால் இயக்கப்படும் முகநூல்கள்....
1.மக்கள் விசனம்...
2.பண்டாரவெளி...

ஹூனைஸ் பாருக்கின் எடுபிடிகளால் இயக்கப்படுவது...
1.நான் முசலியான்....
2.முசலி லீக்ஸ்...

நண்பர்களுக்காக....
Mannar muslims

ஹுனைஸ் பாருக்கின் மக்கள் சந்திப்பு
14/02/2015

ஹுனைஸ் பாருக்கின் மக்கள் சந்திப்பு

இந்த காதல் நம் இஸ்லாமிய பெண்களையும் விட்டுவைக்கவில்லை, பள்ளிக்கு போய் கல்விக்கு பதிலாக கலவியை தான் கற்றுக்கொண்டு வருகிறா...
14/02/2015

இந்த காதல் நம் இஸ்லாமிய பெண்களையும் விட்டுவைக்கவில்லை, பள்ளிக்கு போய் கல்விக்கு பதிலாக கலவியை தான் கற்றுக்கொண்டு வருகிறார்கள் என்பது சிலரின் கருத்து.
காதலர் தினம் என்ற பெயரிலே எவ்வளவு கூத்து கும்மாளம் நடக்கிறது, மேற்கத்திய நாடுகளிருந்து வந்தது தான் இந்த காதலர் தினம் .நம்முடைய இஸ்லாமிய சகோதரிகளிடம் இந்த காதல் நோய் தொற்றிகொண்டது என்பது தான் மிக பெரிய கவலை.
பெற்றோர்கள் தன பெண் பிள்ளைகளை நம்பி பள்ளிக்கு அனுப்புகிறார்கள். ஆனால் இவர்கள் காதல் வலையில் சிக்கி, பெற்றோர்களை தலை குனிய வைக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில் தவறான வழியில் போவதற்கு நிறைய வழிகள் இருக்கிறது. வயதும் மற்றும் சூழ்நிலையும் தவர் செய்வதற்கு வழி வகுக்கிறது என்பது உண்மை.
ஒரு காலத்தில் பெண் பிள்ளைகளுக்கு பாலியல் பற்றி தெரிய வாய்ப்பு இல்லை அவர்கள் அதிகமாக வீட்டில்தான் இருப்பார்கள். பொழுதுபோக்கு என்பது ரேடியோ மட்டும்தான் இருக்கும். டிவி இருக்கும் வீடு விரலைவிட்டு எண்ணும் அளவுக்கு தான் இருக்கும். இன்றைய காலத்தில் வீட்டில் இருந்தப்படியே எல்லாம் பார்க்கலாம் ,பேசலாம் எதுவேண்டுமானாலும் செய்யலாம். ஒரு பெண்ணை படிக்கவைத்து, படிப்புக்கு பிறகு அவளுக்கு திருமணம் செய்வதற்கு பேசி முடித்து, பெற்றோர்கள் சந்தோஷமாக இருக்கும் நிலையில், அந்த பெண் திடிரென்று யாரோ ஒருவனுடன் ஓடிவிடுகிறாள் இப்படியெல்லாம் நடக்கிறது என்பது உண்மைதானே?
உறவை விட காதல் தான் முக்கியம் என்று கொஞ்சம் கூட சிந்திக்காமல் சில நாட்கள் பழகிய ஒருவனுடன் இப்படி ஓடும் எதனை பெண்கள் ,அந்த குடும்பத்தின் நிலை என்ன? அந்த குடுபத்தில் இன்னுரு பெண் இருந்தால் அவள் நிலை என்ன? சிந்திக்க வேண்டாமா? அன்பு சகோதரிகளே! அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள்! பெற்றோரை கண்ணிய படுத்துங்கள்! ஆசை அறுபது நாள் மோகம் நுப்பது நாள் என்று சொல்வார்கள். வேண்டாம் இந்த காதல். விபரிதம் தெரியாமல் இந்த காதலில் சிக்கி விடாதீர்கள்!
உங்கள் குடும்பத்தை தலை குனிய வைத்துவிடாதீர்கள், உறவு தான் முக்கியம் அது தான் கடைசி வரை வரும் என்பதை மறந்து விடாதீர்கள்!
அந்த காதல் இந்த காதல் கள்ள காதல் சொல்லாத காதல் சுகமான காதல் ஊரை சுற்றும் காதல் இப்படி பலவகை காதல் இருக்கிறது. உண்மையான காதல் என்பது எது என்று புரிந்து கொள்ளுங்கள். திருமணத்திற்குப்பிறகு உங்கள் துணையுடன் கொள்ளும் காதலே உண்மையானது, நிலையானது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
பள்ளிக்கு போனால் படிப்பை மட்டும் கவனியுங்கள். பெறோர்கள் உங்களை நம்ம்பி அனுப்புகிறார்கள் அவர்களுக்கு மோசம் செய்யாதீர்கள்! மாற்று மத பெண்களுடன் ரொம்ப கவனமாக இருங்கள். யாருக்கு உங்கள் செல் போன் நம்பரை கொடுக்காதீர்கள்! அல்லாஹ் எங்களுக்கும் உங்களுக்கும் நற்கிருபை செய்வானாக, ஆமீன்.

14/02/2015

காதல் தினம்

14/02/2015
14/02/2015

sorry 4 the delay likes

14/02/2015

வட்டி
___________________________________________

வட்டி எடுப்பதும்,வட்டி கொடுப்பதும்,அதற்க்கு சாற்சியாகுவதும்,அதை எழு[துவதும் ஹராம்.

நீங்கள் வட்டியில் ஈடுபட்டால் அல்லாஹ் அழிப்பான்.
நீங்கள் அல்லாஹ்வுடன் போர்செய்ய தயாரா?
அல்லாஹ்வின் வாக்கு.

ஆரம்பம் 5 hrs · Edited +++++++++++++++++++++· உலக அழிவு நெருங்குகின்றது..உலகில் அனாச்சாரங்களும் பெருகுகின்றது..............
29/01/2015

ஆரம்பம்
5 hrs · Edited

+++++++++++++++++++++·
உலக அழிவு நெருங்குகின்றது..
உலகில் அனாச்சாரங்களும் பெருகுகின்றது............................................................................................
நேற்றைய நாள் குறிப்பாக இலங்கை சகோதங்கள் முகநூல்களில் பரவலாக பேசப்பட்ட ஒரு விடயம்...
ஒரு முஸ்லிம் இளைஞன் , அதுவும் தன் மனைவியுடனான அந்தரங்க வீடியோவை பெரும் விலைக்கு இன்டர்நெட் வெப் தளங்களுக்கு விற்றிருப்பதாக...
நம்ப முடியவில்லை.ஒரு கலிமா சொன்ன முஸ்லிம் அதிலும் தன் காதல் மனைவியை இப்படி பண்ணுவானா என்ற எண்ணத்தில் உண்மை பொய் தெியாமல் பேசக் கூடாதென்றே அனைவரிடமும் வாதிட்டேன்..
உண்மையான நிலவரம் என்ன என்பத அறியும் ஆவலில் அந்த ஊரைச் சேர்ந் பல நண்பர்களிடம் வினவினேன்.ஒவ்வொருவரும் ஒவ்வொு டிசைனில் பேசினார்கள்.அப்போது கூட நம்ப மறுத்து என் மனம்...
ஆனால் உண்மயான தகவல் ற்போது கிடத்தது...
அல்லாஹ் எம் பெண்ணினத்த பாதுகாத்தருளவானாக...
இந்த சகோதரி கண்டி, தென்னக்கும்புர பிரதேசத்தை சேர்ந்த
19 வயது பெண்.ஏழை வீட்டு அழகி.ஒழுக்கத்தோடு வாழ்ந்த பெண்.தன் பண பலத்தை பணன்படுத்ி இந்த ஏழை பெண்ணை ஆசை காட்டி கல்யாணம் பண்ணி வெறும் ஒன்றரை மாதங்களே வாழ்ந்து விட்டு கட்டார் நாட்டுக்கு போய் விட்டான்.இன்று வரை இவனது தொழில் என்னவென்றே அந்த பிள்ளைக்கு தெரியாதிருந்திருக்கின்றது.ஆனால் அவனோ பல இன்டர்நெட் நிறுவனங்களுடன் ... மோசமான படத் தயாரிப்பாளர்களுடன் மிகவும் நெருக்கமான உறவு வத்திருப்பவன்.
தன் அழகிய மனைவியுடனான அந்தரங்கங்கள வீடியொவில் பதிவு பண்ணி பெரு விலைக்கு விற்றிருக்கின்றான் இந்த நாசமா போன சண்டாளன்..
ஒரு மாத காலமாக யூடியுப் இல் இந்த வீடியொக்கள் வலம் வருகிறதாம்... இதற்காக இந்த மானங்கெட்டவனுக்கு தொடர்ந்தும் பெருமளவு பணம் ராயல்டியாக (காப்புரிமை) கிடைத்து வருகின்றதாகவும் அறிய கிடத்துள்ளது..
இதை அறிந்த குறித்த அந்த பெண் தற்போது நோய்வாய்ப்பட்ட நிலையில் தற்போது கண்டி பொது வத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த நிலையில் > குறிப்பிட்ட அந்த பெண்ணின் தாயார் இந்த அதிர்ச்சியாலே உரைந்து போய் நேற்று நல்லிரவில் நெஞ்சு வலியால் மரணித்து விட்டதாகவும் அறிய முடிகிறது...
நேற்றைய தினம்முழுவதும் இந்த சேதி வலைதளங்களில் பரவினாலும், அதன் உண்ம நிலை அறியாமல் செய்திய பதிவிட நாங்கள் தயங்கினோம்.மேலும் தற்போது ஒரு சகோதரன் தொடர்பு கொண்டு அதிலுள்ள சேதிகள் உண்மை,ஆனால் படங்கள் எடிட் செய்யப்பட்டதென்றும் அது குறிப்பிட்ட அந்த நபரின் தோழன் என்றும் கூறுகிறா்கள்.உண்மை நில அல்லாஹ் அறிந்தவன்.ஆயினும் இது மேலும் பெண் பிள்ளைகளுக்கு ஒரு பாடமாக அமையவே இந்த பதிவை இட்டது தவிர இன்னொருவர் துயரத்தில்..குறிப்பாக ஒரு பெண்ணின் கண்ணீில் குளிர் காயும் எண்ணம் துளியும் எங்களுக்கல்லை,எங்கள் விடுகளிலும் பெண் பிள்ளைகள் உள்ளன்.அத நாம் மறப்பதற்கில்லை...ஆகவே பொய்யான தகவலகள் பிரச்சாரங்களை விட்டும் நம்ம பாதுகாத்துக் கொள்வோம் சகோதரங்களே.... இப்படிக்கு ஆரம்பம் செய்தி குழுவினர்..

Address

Mannar
Puttalam
00947

Telephone

0772338310

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mannar muslims posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category