23/09/2026
பு/ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியில் 15 வருடங்களாக கடமையாற்றி பு/ஸாஹிரா தேசிய பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று சென்ற ஆசிரியர்களான Mr.M.A.M.Riyas (Physics),Mr.M.L.M.Saibudeen( Chemistry), Mr.M.N.M.Nooman Khan (Physics) மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றி ஆசிரியர் நியமனம் பெற்றுச் சென்ற Mrs.M.A.F Shahrina,Mrs.M.B.F.Raisha Farhath மற்றும் Mrs.Rifka (MSO)
ஆகியவர்களுக்கான பிரியாவிடை வைபவம் எமது பாடசாலையில் இன்று 2026.09.23 ம் திகதி நடைபெற்றது. இவ்விழாவினை பாடசாலை அதிபர் Mr.I.L.Sirajudeen ,பிரதி அதிபர் Mr.A.Nafeel,ஆசிரியர்கள்,கல்வி சாரா ஊழியர்கள்,மாணவர்கள்,அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள்,பழைய மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மிக சிறப்பாக நடாத்தினர்.