Global College

Global College Education for ALL Time is money. Use your valuable time to study to get a good JOBs.

21/09/2026

புத்தளம் மண்ணில் - சிறுவர்களுக்கான ஒரு நாள் நேரடி பயிற்சிப்பட்டறை!

உங்கள் பிள்ளையின் மேடை பயத்தைப் போக்கி, அவர்களின் திறமையை உலகிற்கு வெளிக்காட்ட ஒரு சிறந்த வாய்ப்பு!

முன்பதிவிற்கு (WhatsApp): 0714199978

group Link👇
https://chat.whatsapp.com/Jdfu27E76ePJi4LCqqYvfY?s=cl&p=i&mlu=4&ilr=4

16/09/2026
08/09/2026

உங்கள் பிள்ளைகளின் திறமைகளை உலகிற்கு வெளிக்காட்ட ஒரு சிறந்த வாய்ப்பு!

வரையறுக்கப்பட்ட இடங்களே உள்ளதால் இன்றே 0714199978 என்ற எண்ணிற்கு முன்பதிவு செய்யுங்கள்!
👇
https://chat.whatsapp.com/Jdfu27E76ePJi4LCqqYvfY?s=cl&p=i&mlu=4&ilr=4

மேலதிக விபரங்களுக்கும் பதிவுகளுக்கும் உடனே தொடர்புகொள்ளுங்கள்:📱 0322267885📱 0716228580🗓 விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி...
06/09/2026

மேலதிக விபரங்களுக்கும் பதிவுகளுக்கும் உடனே தொடர்புகொள்ளுங்கள்:
📱 0322267885
📱 0716228580

🗓 விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி: 2026.09.30

உங்கள் பிரகாசமான எதிர்காலத்திற்கான முதல் அடியை இன்றே எடுத்து வையுங்கள்

புத்தளம் மண்ணில்சிறுவர்களுக்கான "திறமைக்கான மேடை”ஒரு நாள் பயிற்சிப்பட்டறைதரம் 6 - 9 வரையான மாணவர்கள் பங்குற்றலாம்முன்பதி...
06/09/2026

புத்தளம் மண்ணில்
சிறுவர்களுக்கான "திறமைக்கான மேடை”
ஒரு நாள் பயிற்சிப்பட்டறை
தரம் 6 - 9 வரையான மாணவர்கள் பங்குற்றலாம்

முன்பதிவிற்கு(WhatsApp):
உங்கள் பெயர், மாவட்டம், வயது என்பவற்றை 0714199978 என்ற இலக்கத்திற்கு அனுப்பவும்.

#திறமைக்கானமேடை

புத்தளம் மண்ணில் SOAP MAKING ONE DAY WORKSHOPஉங்கள் பெயரை 0714199978 என்ற இலக்கத்திற்கு WhatsApp வழியே அனுப்பிவையுங்கள் ...
19/08/2026

புத்தளம் மண்ணில் SOAP MAKING ONE DAY WORKSHOP

உங்கள் பெயரை 0714199978 என்ற இலக்கத்திற்கு WhatsApp வழியே அனுப்பிவையுங்கள்

அல்ஹம்துலில்லாஹ்!இன்று எமது   வேலைத்திட்டம் வெற்றிகரமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.இன்றைய ஆரம்ப நிகழ்வில் இல்லத்தரசிகள், B...
16/08/2026

அல்ஹம்துலில்லாஹ்!

இன்று எமது வேலைத்திட்டம் வெற்றிகரமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் இல்லத்தரசிகள், Business Owners, மாணவர்கள் மற்றும் Digital Skills மற்றும் AI மீது ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். 🤝

இந்த முக்கியமான முயற்சி THEDAL Media College மற்றும் Global College ஆகியவற்றின் அனுசரணையுடன் நடைபெற்றது.

🎯 திட்டத்தின் நோக்கம், புத்தளத்தில் உள்ள மக்களுக்கு AI, Digital Skills, Digital Marketing, Entrepreneurship மற்றும் புதிய டிஜிட்டல் வாய்ப்புகள் தொடர்பான அறிவையும் திறன்களையும் வழங்கி, எமது சமூகத்தை டிஜிட்டல் ரீதியாக வலுப்படுத்துவதாகும்.

இது ஒரு நிகழ்வு மட்டுமல்ல…

புத்தளத்தின் Digital Future-க்கான ஒரு புதிய ஆரம்பம். 🚀

From Puttalam. To Sri Lanka. To the World.

Community
Empowering People • Uplifting Communities

புத்தளம் மண்ணில் THEDAL Media College & Global College ஏற்பாட்டில் One-day Hand Embroidery Clip Workshop இன்று(2026.08.0...
09/08/2026

புத்தளம் மண்ணில் THEDAL Media College & Global College ஏற்பாட்டில் One-day Hand Embroidery Clip Workshop இன்று(2026.08.09)மிகச் சிறப்பாக நடைப்பெற்று முடிந்தது.

பல ஆர்வமுள்ள பெண்கள் கலந்துகொண்டு, அடிப்படை எம்பிராய்டரி தையல் முறைகள் முதல் அழகான கை எம்பிராய்டரி ஹேர் கிளிப்கள் தயாரிக்கும் முழுமையான செய்முறை நுட்பங்களையும், நேர்த்தியான ஃபினிஷிங் முறைகளையும் ஆர்வமுடன் கற்றுக்கொண்டனர்.

கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து அன்பு மாணவிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பயிற்சி முடிவில் அனைத்துப் பங்கேற்பாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Address

85, 3rd Cross Street
Puttalam
61300

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Global College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Global College:

Shortcuts

Share