Omer Farook College

Omer Farook College This school start on 17.02.1913

23/09/2026
12/09/2026
*சுமையும் சுகமும்*தலைப் பாரத்தோடு தடுமாறித் திரிந்த சிறிசுகள்தலை தெறிக்க விளையாடி மகிழும் தருணமிது.எதைப் பார்த்தாலும் வி...
10/08/2026

*சுமையும் சுகமும்*

தலைப் பாரத்தோடு தடுமாறித் திரிந்த சிறிசுகள்
தலை தெறிக்க விளையாடி மகிழும் தருணமிது.
எதைப் பார்த்தாலும் வினா,
எங்கு போனாலும் வினா
என ஏங்கித்
தவித்த சிறிசுகள்
சுதந்திரமாக சுற்றித் திரியும் தருணமிது.
*தரம் 5 OMERIANS*
மாணவர்களுக்காக இவ்வாறான
இடத்தை ஒதுக்கியோர்,
குளிர்மையாய் குடிக்கக் கொடுத்தோர்,
சிற்றுண்டியை அள்ளித் தந்தோர்,
ஏற்பாடுகளுக்கு துணையாக இருந்தோர்
அனைவருக்கும் அதிபராக நான் நன்றி தெரிவிக்கின்றேன்.
எல்லோரும் இணைந்து இலக்குகள் நிர்ணயித்தோம்.
இன்ஷா அல்லாஹ் இலக்குகளை நிறைவேற்றித் தர இறைவனை பிரார்த்திப்போமாக!

OMERIANSநற்பண்பு.தரம் 1 இல் கொடுத்த மரம்.ஆறு வருட பராமரிப்பு.மரம் பெற்ற இடத்தைமறக்காமல் இன்றைய நாள்மாங்கனிகளைபாடசாலைக்கு...
23/07/2026

OMERIANS
நற்பண்பு.

தரம் 1 இல் கொடுத்த மரம்.
ஆறு வருட பராமரிப்பு.
மரம் பெற்ற இடத்தை
மறக்காமல்
இன்றைய நாள்
மாங்கனிகளை
பாடசாலைக்கு அன்பளிப்பு செய்த உமர் பாரூக் மகா வித்தியாலயம், புளிச்சாக்குளம் கலையக *ஆர்.திலீப்குமார்* மாணவனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

ஆங்கிலத்திலும் OMERIANS அசத்தல்.தமிழ்மொழி போட்டியில்தடம்பதித்தார்கள். விளையாட்டுப் போட்டியில்வீரம் காட்டினார்கள்.சதுரங்க...
22/07/2026

ஆங்கிலத்திலும்
OMERIANS அசத்தல்.

தமிழ்மொழி போட்டியில்
தடம்பதித்தார்கள். விளையாட்டுப் போட்டியில்
வீரம் காட்டினார்கள்.
சதுரங்கப் போட்டியில்
சாதனை செய்தார்கள்.
சமூக விஞ்ஞான போட்டியில்
முன்னேற்றம் கண்டார்கள்.
இப்போது ஆங்கிலப் போட்டியில் தங்கள்
ஆற்றலைக் காட்டி
வெற்றிகளை அள்ளி வந்துள்ளார்கள்
எமது
*உமர் பாரூக் மகா வித்தியாலயம்,
புளிச்சாக்குளம்*
கலையக மாணவர்கள்.
*Divisional Level English* போட்டியில் சாதித்த
OMERIANS உங்களை நாம் வாழ்த்துகிறோம்.
வழிகாட்டிய *OMERIANS ENGLISH HUB* ஆசிரியர்களுக்கு நன்றியும் நவில்கின்றோம்.

Dengue Eradication Special Program by, P/Omer Farook MV, Pulichchakkulam.டெங்கை எப்படி அழிப்பது, அதிலிருந்து எப்படி பாது...
08/07/2026

Dengue Eradication Special Program by,
P/Omer Farook MV, Pulichchakkulam.

டெங்கை எப்படி அழிப்பது, அதிலிருந்து எப்படி பாதுகாப்பு பெறுவது என்பது பற்றிய விழிப்புணர்வை தெருக்கூத்து நிகழ்வாக பு/உமர் பாரூக் கலையக மாணவர்கள் இன்றைய தினம் நிகழ்த்திக் காட்டினார்கள்.
'நம்மை நாமே காப்போம்' என்ற தொனிப்பொருளில் இந்நிகழ்வு பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
அதிபர் எம்.யூ.எம்.சாஜஹான் அவர்களின் வழிகாட்டலில் உமரியன்ஸ் தமிழ் இலக்கிய மன்றம் இதனை ஏற்பாடு செய்ய, பாடசாலை டெங்கு ஒழிப்புக் குழு இதற்கு ஆதரவு வழங்கியது.

P/Omer Farook MV, Pulichchakkulam Congratulations OMERIANSகோட்டம், வலயம் என முன்னோக்கிச் சென்ற OMERIANS 18 volleyball te...
02/07/2026

P/Omer Farook MV,
Pulichchakkulam
Congratulations OMERIANS

கோட்டம், வலயம் என முன்னோக்கிச் சென்ற OMERIANS 18 volleyball team இன்று மாகாணத்தையும் வென்று தேசியப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

தூர நோக்குடனான அதிபர் M.U.M.SHAJAHAN  அவர்களின் சிறந்த தலைமைத்துவம், பாட ஆசிரியர்களின் பொருத்தமான வழிகாட்டல், மாணவர்களின...
26/06/2026

தூர நோக்குடனான அதிபர் M.U.M.SHAJAHAN அவர்களின் சிறந்த தலைமைத்துவம், பாட ஆசிரியர்களின் பொருத்தமான வழிகாட்டல், மாணவர்களின் விடா முயற்சியின் கீழ் மீண்டும் மீண்டும் வெற்றிகளை வெளிக்காட்டும் OMERIANS

Address

Pulichchakkulam, Battuluoya
Puttalam
0094

Telephone

0094322258763

Website

Alerts

Be the first to know and let us send you an email when Omer Farook College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share