Fathima Balika Maha Vidyalaya- Puttalam

Fathima Balika Maha Vidyalaya- Puttalam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fathima Balika Maha Vidyalaya- Puttalam, School, No 37, Poles Road, Puttalam.

அல்ஹம்துலில்லாஹ்….எமது மாணவர்களின் தொடரும் சாதனைகள்✨✨2 Law Faculty 2 Ict6 Management 7 Arts2 Commerce 2 Others….Congratu...
02/08/2026

அல்ஹம்துலில்லாஹ்….
எமது மாணவர்களின் தொடரும் சாதனைகள்✨✨
2 Law Faculty
2 Ict
6 Management
7 Arts
2 Commerce
2 Others….
Congratulations 💐💐

Fathima Balika Maha Vidyalaya sincerely appreciates the generous contribution of our Past Pupils’ Association (PPA) in d...
17/07/2026

Fathima Balika Maha Vidyalaya sincerely appreciates the generous contribution of our Past Pupils’ Association (PPA) in donating two sets of 5S colour-coded dustbins to our school today.

This initiative is more than a donation—it is an investment in creating responsible habits, promoting cleanliness, and building a culture of productivity among our students.

Alhamdhulillah ✨✨25 வருடத்துக்கு பின் பாத்திமாவில் புதிய வகுப்பறை கட்டிட அடிக்கல் நாட்டும் நிகழ்வு64 வருட வரலாற்றைக் கொண...
04/07/2026

Alhamdhulillah ✨✨

25 வருடத்துக்கு பின் பாத்திமாவில் புதிய வகுப்பறை கட்டிட அடிக்கல் நாட்டும் நிகழ்வு

64 வருட வரலாற்றைக் கொண்ட பு/ பாத்திமா பாலிகா மகா வித்தியாலயம்
கல்வி, இணைப்பாட விதான செயற்பாடுகளில் பல சாதனைகளை நிகழ்த்தி வரும் வேளை பௌதீக ரீதியாக பின் தங்கிய நிலையில் காணப்பட்டு வருகின்றது.
மிகவும் அத்தியாவசிய தேவையான வகுப்பைறைக்கட்டிடம் சுமார் 25 ஆண்டுகளாக அவ்வப்போதைய அரசியல் பிரமுகர்கள் முயற்சி செய்தும் கைக்கூடாமல் போனது.

இந்நிலையில், மாநாகர முதல்வர் கெளரவ ரின்ஷாத் அஹ்மத் அவர்களின் தொடர் முயற்சியினால் தற்போதைய அரசாங்கத்தின் 29 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பெறப்பட்ட 90x25 அளவிலான கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (04.07.2026 ) சனிக்கிழமை காலை கல்லூரி அதிபர் திருமதி A L ஸரீனா பர்வீன் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அரச நிறுவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சண்தன அபேரத்ன அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

மேலும் ஆளும் கட்சி - தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ கயான் ஜானக, கௌரவ M பைசல் மற்றும் புத்தளம் மாநகர முதல்வர் கௌரவ ரின்ஷாத் அஹ்மத் உட்பட கௌரவ மாநகர சபை உறுப்பினர்களுடன், புத்தளம் வடக்கு கோட்ட பணிப்பாளர் திருமதி A நஸ்லியா பேகம், கற்பிட்டி கோட்ட பணிப்பாளர் திரு A M ஜவாத் , பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு செயலாளர் Dr நைஜீல் மற்றும் உறுப்பினர்கள், பழைய மாணவ சங்க செயலாளர் திருமதி இனூஷா மற்றும் உறுப்பினர்கள், புத்தளம் பெரிய பள்ளிவாசல் தலைவர் திரு நிஜாம், ஓய்வு நிலை அதிபர் திருமதி பிந்தாரி சாபார், விஞ்ஞான கல்லூரி அதிபர் திரு சிராஜுதீன், முன்னால் SDEC உறுப்பினர்கள், பாடசாலையின் பிரதி அதிபர், உதவி அதிபர்கள், பகுதித்தலைவர்கள், ஆசிரியர்கள்,கல்வி சாரா ஊழியர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள், நலன் விரும்பிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

Congratulations 💐💐
22/06/2026

Congratulations 💐💐

We would like to express our heartfelt gratitude to the Army Team of the 1st Battalion Sri Lanka National Guard, Thabbow...
21/05/2026

We would like to express our heartfelt gratitude to the Army Team of the 1st Battalion Sri Lanka National Guard, Thabbowa Camp, Puttalam, for their dedicated service in cleaning our school premises, classrooms, and other rooms affected by last week’s flood.

The team worked tirelessly on 17th May 2026 from 9.00 a.m. to 3.30 p.m., rendering a great service to our school community.

We also sincerely thank the Disaster Management Centre – Puttalam, Puttalam Municipal Council, and the Zonal Education Office – Puttalam for their coordination and support in this valuable initiative.

Their hard work, commitment, and spirit of service helped restore our school premises beautifully, enabling us to resume our academic activities smoothly. We highly appreciate their valuable assistance during this difficult time.

On behalf of our Principal, staff, students, and the entire school community, we extend our sincere appreciation to all those who supported us during this difficult time.

Thank you for standing with us and supporting our school

இத்தனை வருடங்களில் , எத்தனை மழைகளை கடந்திருப்போம்…அப்போதில்லாத வெள்ளம் 3 மணி நேர மழைக்கு கண் முன்னே எப்படி வந்தது???காலை...
13/05/2026

இத்தனை வருடங்களில் , எத்தனை மழைகளை கடந்திருப்போம்…
அப்போதில்லாத வெள்ளம் 3 மணி நேர மழைக்கு
கண் முன்னே எப்படி வந்தது???
காலை 8 மணி ஆரம்பம்….

*பு/ பாத்திமா பாடசாலையில் புதிய Computer Laboratory திறந்து வைக்கப்பட்டது.* இலங்கை கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் தித்வா பு...
28/04/2026

*பு/ பாத்திமா பாடசாலையில் புதிய Computer Laboratory திறந்து வைக்கப்பட்டது.*

இலங்கை கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் தித்வா புயல், வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளுக்கு computer , computer laboratory வழங்கும் வேலைத்திட்டம் Technocity (pvt) Ltd - laptop.lk நிறுவனத்தின் அனுசரனையுடன் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதன் தொடர்ச்சியாக இன்று 28.04.2026 எமது புத்தளம் பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்திற்கு Technocity (Pvt) Ltd - laptop.lk நிறுவனத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட சுமார் 6 மில்லியன் ரூபா பெறுமதியான 21 computers , 21 தளபாடங்கள் உள்ளடங்கிய Computer laboratory திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் திருமதி A.L Zareena Farween அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இதனை அன்பளிப்பு செய்த Techno city (Pvt) Ltd - laptop.lk நிறுவனத்தின் Chairman Mohammad Ismail Famy , Head of Services Hemal Chandraratne ,Sale’s Manager Mr Mohamed Kalim உள்ளிட்ட குழுவினர், வடமேல் மாகாண கல்விப்பணிப்பாளர் திருமதி JAMP Jayathilaka, வடமேல் மாகாண ICT பாட பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி அநுராதா இலன்கோன், புத்தளம் வலய கல்விப்பணிப்பாளர் திரு R M T N Prasad sir அவர்கள், புத்தளம் வலய ICT பாட உதவிக்கல்விப்பணிப்பாளர் Mr M I M Naushad, புத்தளம் வடக்கு கோட்ட பணிப்பாளர் Mrs A S Nasliya Begum, SDEC செயலாளர் Mr Hafileen, மற்றும் பாடசாலையின் முகாமைத்துவ குழுவினர், ICT பாட ஆசிரியர்கள் , ஆசிரியர்கள், ICT பாட மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இவ்வாய்வு கூடம் கிடைக்கப்பெற்றமை எமது ICT பாட மாணவர்களின் தகவல் தொழிநுட்ப அறிவை மேலும் மேம்படுத்தி அவர்களின் டிஜிட்டல் உலக பயனணத்திற்கு பெரும் துணையாக அமையும். இதனை அன்பளிப்பு செய்த Technocity நிறுவனத்திற்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

Alhamdulillah!Once again, you have all made us proud by bringing excellent results in the GCE A/L examination and uplift...
02/04/2026

Alhamdulillah!

Once again, you have all made us proud by bringing excellent results in the GCE A/L examination and uplifting the name of Fathima.

I would like to extend my heartfelt congratulations to our students for their outstanding performance. My sincere appreciation goes to the Zonal, Divisional office, Deputy Principals, Assistant Principals, Sectional Heads, Divisional Heads, Class Teachers, Subject Teachers, Non Academic Staff, SDEC, PPA and parents for your tireless dedication and commitment in making this success possible.

Thank you all for your continuous support and hard work.

Principal

18/03/2026

Past Pupils' Association- Fathima B.M.V , Puttalam

**பாத்திமாவின் வருடாந்த இப்தார் **பு/ பாத்திமாவின் வருடாந்த இப்தார் நிகழ்வுகள் 27.02.2026 பாடசாலையின் அதிபர் திருமதி A L...
28/02/2026

**பாத்திமாவின் வருடாந்த இப்தார் **
பு/ பாத்திமாவின் வருடாந்த இப்தார் நிகழ்வுகள் 27.02.2026 பாடசாலையின் அதிபர் திருமதி A L ஸரீனா பர்வீன் தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
சர்வ மத தலைவர்கள், மாநகர சபை மேயர் ,பிரதி மேயர் ,ஆணையாளர் , புத்தளம் கல்வி வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள், உதவி கல்வி பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரிய மத்திய நிலைய முகாமையாளர் , புத்தளம் பெரிய பள்ளி வாயலின் நிருவாகத் தலைவர், புத்தளம் மாவட்ட ஜமியத்துல் உலமா தலைவர் , அகில இலங்கை அஹதியா சம்மேளன செயலாளர், அயற் பாடசாலை அதிபர்கள், ஓய்வு நிலை பணிப்பாளர்கள்,ஓய்வு நிலை பாத்திமாவின் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு செயலாளர் , உறுப்பினர்கள், பழைய மாணவ சங்க அங்கத்தவர்கள்,பாத்திமா அஹதியா ஆசிரியைகள்,பாடசாலையின் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள் ,ஆசிரியர்கள் , கல்வி சாரா ஊழியர்கள் , மாணவர்கள் என்ற பாடசாலையின் அனைத்து பங்கு தாரர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
Lifeline community அமைப்பினரின் பிரதான அனுசரனையில் உதவி அதிபர் இல்ஹானா வாரிஸ், மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் பாடசாலையின் முகாமைத்துவ குழுவும், இஸ்லாமிய கழகமும் இணைந்து இந்நிகழ்வினை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தினர்.

Address

No 37, Poles Road
Puttalam
61300

Telephone

+94322265734

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fathima Balika Maha Vidyalaya- Puttalam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category