English Language Improvement - A.Rigmond Heiley

English Language Improvement - A.Rigmond Heiley Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from English Language Improvement - A.Rigmond Heiley, Education, Puttalam.

08/12/2018

The English language ..........( speaks, spoke, is spoken) throughout the world by billions of people. In some countries it ..........( teach, teaches, is taught) as a second language at schools.

Fill in the blanks with correct form of the verb given in brackets.

24/07/2018

A. Rigmond Heiley,
English Teacher (Trained)
Puttalam.

My first lesson ( 24.07.2018)

Correct the errors in the following sentences

1. The tall boy go to school by walking.
2. He get up in 6.a.m.
3. He do not wasting his time
4. He have two brothers and two sisters.
5. His father is postman.

23/08/2017

சகல அன்பு நெஞ்சங்களுக்கும் ஒர் அன்பான வேண்டுகோள். நான் இன்று எனது முதலாவது ஆங்கில செயற்பாட்டை நீங்களும் எனக்கு பூரண ஒத்துழைப்பு அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடனே இதை உங்களிள் நலன் கருதி இன்று ஆரம்பிக்கின்றேன். நான் ஏற்கனவே கூறுவது போன்று தயைசெய்து வெறும் பார்வையாளர்களாக நீங்கள் இருக்க வேண்டாம். எனது page இலே, அதாவது இங்கேயே, விரும்பாவிட்டால் என்னுடைய message இல் எழுதவும். அவ்வாறு செய்பவர்களுக்கே நான் சரியான விடையை அளிப்பேன். முயற்சி செய்ய வேண்டும்.

நான் இன்று எனது முதலாவது விடயமாக மூன்று தனி வாக்கியங்களை ஆங்கில மொழியில் தருகின்றேன். இந்த மூன்று வாக்கியங்களையும் நீங்கள் வாக்கியம் முறிவடையாமல் " who ". என்ற relative pronoun ஐ பாவித்து ஒரு தனி வாக்கியமாக எழுத வேண்டும். பின்பு அதே மூன்று தனி வாக்கியங்களையும் " whom". என்ற relative pronoun ஐ பாவித்து. இன்னுமொரு தனிவாக்கியமாக மொத்தம் இரண்டு தனிவாக்கியங்கள் எழுத வேண்டும். நான் தர இருக்கும் மூன்று தனி வாக்கியங்களும் இதுதான்.

a. She is a class teacher.
b. She punishes the girls.
c. They do not sweep the classroom daily.

மறக்க வேண்டாம். இந்த மூன்று தனி வாக்கியங்களையும் இரண்டு வெவ்வேறான தனி வாக்கியங்களாக எழுதவும். ஒரு வாக்கியத்திற்கு ". who" என்ற சொல்லையும் மற்ற வாக்கியத்திற்கு " " whom". என்ற சொல்லையும் பாவிக்கவும்.

Address

Puttalam

Website

Alerts

Be the first to know and let us send you an email when English Language Improvement - A.Rigmond Heiley posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category