25/09/2026
உங்கள் குழந்தையின் திறமையை உலகிற்கு அறிமுகப்படுத்த தயாரா?
Children’s Day ஐ முன்னிட்டு குழந்தைகளின் Talent, Creativity, Confidence மற்றும் Future Ideas ஐ வெளிப்படுத்த LP Campus வழங்கும் மாபெரும் Online Competition!
LP FUTURE STARS 2026
JUNIORS | Ages 5–13
SHOW YOUR TALENT
Maximum 60-Second Video
உங்கள் குழந்தை கீழே உள்ள ஏதாவது ஒரு Talent-ஐ Video செய்து அனுப்பலாம்:
Singing
Dancing
Speech
Storytelling
Memory Talent
Mini Science Experiment
அல்லது வேறு ஏதாவது Special Talent
SENIORS | Ages 14–17
MY IDEA CAN CHANGE THE FUTURE
Maximum 90-Second Video
சமூகத்தில் காணப்படும் ஒரு Problem ஐத் தெரிவுசெய்து, அதற்கான Solution அல்லது உங்கள் Creative Idea ஐ Video மூலம் present செய்யுங்கள்.
Topic Ideas:
Education
Environmental Protection
Mental Health
Social Media Addiction
Artificial Intelligence
Road Safety
Youth Development
அல்லது சமூகத்திற்கு பயனளிக்கக்கூடிய வேறு ஒரு Idea
எப்படி பங்கேற்பது?
Competition Video வுடன் கீழே உள்ள details ஐ WhatsApp மூலம் அனுப்புங்கள்:
1. Participant Full Name
2. Age
3. School Name
4. District
5. Junior அல்லது Senior Category
6. Parent/Guardian Name
7. Contact Number
Video Submission: 26–29 September 2026
Winners Announcement: 01 October 2026
வெற்றியாளர்களுக்கு Exciting Prizes & Certificates வழங்கப்படும்!
Videos அனுப்ப வேண்டிய WhatsApp Number:
076 071 1229
உங்கள் குழந்தையின் திறமைக்கு சரியான மேடையை வழங்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.