Zahira Primary School Puttalam

Zahira Primary School Puttalam

Share

Zahira Primary School Puttalam.

20/12/2025

சர்வதேச அரபு மொழித் தினம் 18.12.2025
தரம் 1 மாணவர்களின் செயற்பாடுகள்.

Photos from Zahira Primary School Puttalam's post 18/12/2025

சர்வேதச அரபு மொழித் தினம் Dec-18
காலைக் கூட்டத்தை அரபு மொழியில் நடாத்திய தரம் 5 மாணவர்கள்

Photos from Zahira Primary School Puttalam's post 12/12/2025

Master Hathim of Gr 1 of Zahira Primary School (Son of Hasni- SDEC Member ) participated in fire fighter awareness program conducted by the Airport & Aviation Academy in Ratmalana.

Photos from Zahira Primary School Puttalam's post 07/12/2025

ஆசிரியர் வாண்மையை இற்றைப்படுத்தல்.

கல்வி உலகம் நாளுக்கு நாள் வேகமாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில் ஆசிரியர் தங்களை இற்றைப்படுத்திக் கொள்வது மிகவும் அவசியமாகும். ஆசிரியர் அறிவை பகிர்வராகவும் சமூக மாற்றத்தில் முக்கிய நபராகவும் உள்ளார். இவர்களிடமே மாணவர் மாற்றம் கல்வி மாற்றம் உலக மாற்றம் என அனைத்தும் துவங்குகின்றது. அதனால் ஆசிரியர் வாண்மையை இற்றைப்படுத்தி, நாளைய தலைமுறைக்குத் தரமான கல்வியை வழங்க வேண்டியது அடிப்படைத் தேவையாகும்.

இற்றைப்படுத்தலானது....

1. கல்வித் துறையில் புதிய மாற்றங்களுக்கு உட்படுத்தல்.
2. மாணவர்களின் புதிய கற்றல் ஆர்வத்தை புரிந்து கொள்ளல்.
3. கற்றல் தரத்தை உயர்த்துதல்.
4. தொழில்நுட்ப பயன்பாட்டை மேம்படுத்துதல்.
5. தனிப்பட்ட முன்னேற்றத்தை வளர்த்தல்.
6. சமூகத்தில் நிலைநிறுத்திக் கொள்ளல்.
என்பவற்றிக்கு அவசியமாகும்.

புத்தளம் கல்வி வலயத்தில் ஸாஹிறா ஆரம்பப் பாடசாலை அதிக அளவு மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொண்டுள்ள முன்னிலைப் பாடசாலையாக திகழ்கின்றது.
இக் கல்லூரியின் அதிபர் S R M M.முஹ்ஸி தலைமையில் தனது ஆசிரியர்களை கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களுக்கு ஏற்ப உட்படுத்தி, மாணவர்களின் கற்றல் தரத்தை உயர்த்துவதற்கான வாண்மைத்துவ செயலமர்வை ஒழுங்குபடுத்தி, தலைமை ஏற்று சிறப்பாக நடத்தினார்.

இச் செயலமர்வில் வளவாளராக V.அருணாகரன் பங்கேற்று, ஆசிரியர்களுடன் இணைந்து செயற்பட்டது ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருந்தது.
"ஸாஹிறாவில்
கற்போம்
சாந்தி வழியில்
நடப்போம்".
வாண்மையாளர்களூடாக மாணவர்களின் எதிர்காலம் சிறப்படைய வாழ்த்துக்கள்.

16/11/2025

16.11.2023-16.11.2025
எமது பாடசாலை அதிபர் S.R.M.M Muhusi அவர்களுக்கு நியமனம் கிடைத்து இன்றுடன் அதிபர் சேவையில்2 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. الحمدلله
இக்காலப் பிரிவில் அவரால் முடிந்தவரை அர்ப்பணத்துடன் இயங்க அல்லாஹ் அருள் புரிந்தான்.

Photos from Zahira Primary School Puttalam's post 14/11/2025

Our students performed a cultural event on the stage of St.Andrew's Primary School Puttalam

Photos from Zahira Primary School Puttalam's post 13/11/2025

Parents awareness meeting for gr 1-2026

13/11/2025

Gr 4 parents meeting for the arrangements of the evening classes

13/11/2025

A parent donated the chairs to the school

Photos from Zahira Primary School Puttalam's post 13/11/2025

The situation of our school during rainy session

Photos from Zahira Primary School Puttalam's post 13/11/2025
Want your school to be the top-listed School/college in Puttalam?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Puttalam

Opening Hours

Monday 07:00 - 14:00
Tuesday 07:00 - 14:00
Wednesday 07:00 - 14:00
Thursday 07:00 - 14:00
Friday 07:00 - 12:00