MATHS Master

MATHS Master Combined Mathematics For Tamil Medium Students

🌟 புத்தளத்தில் 2028 உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவர்களுக்கான அரிய வாய்ப்பு!2025 (2026) O/L பரீட்சையை நிறைவு செய்து, 2028 இ...
25/02/2026

🌟 புத்தளத்தில் 2028 உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவர்களுக்கான அரிய வாய்ப்பு!
2025 (2026) O/L பரீட்சையை நிறைவு செய்து, 2028 இல் உயர்தர விஞ்ஞானப் பிரிவில் (Science Stream) கால்பதிக்கக் காத்திருக்கும் மாணவர்களா நீங்கள்?
புத்தளத்தில் உங்கள் மருத்துவ மற்றும் பொறியியல் கனவுகளை நனவாக்க இதோ ஒரு சிறந்த களம்!
🔬 Institute of Science Core - Puttalam 🔬
விஞ்ஞானப் பாடங்களை ஆழமாகவும், நுணுக்கமாகவும் கற்றுக்கொள்ள இன்றே எம்முடன் இணையுங்கள்.
ஏன் எங்களைத் தெரிவு செய்ய வேண்டும்?
• அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்கள்.
• அலகு ரீதியான விசேட பயிற்சிகள்.
• மாணவர் மையக் கற்பித்தல் முறை.
முந்துங்கள்! உங்கள் பதிவுகளை உறுதிப்படுத்த இன்றே எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்.
📍 இடம்: Institute of Science Core, புத்தளம்.
📞 மேலதிக விபரங்களுக்கு:
0774216148
🌟 A Golden Opportunity for A/L 2028 Science Students in Puttalam!
Are you a student completing your 2025 (2026) O/L exams and planning to enter the Science Stream in 2028?
Step into the perfect arena in Puttalam to turn your Medical and Engineering dreams into reality!
🔬 Institute of Science Core - Puttalam 🔬
Join us to master Science subjects with depth, precision, and expert guidance.
Why Choose Us?
• 👨‍🏫 Experienced Lecturers: Learn from experts who simplify complex concepts.
• 📚 Unit-Specific Training: Specialized sessions and targeted practice for every module.
• 🎓 Student-Centered Coaching: Personalized teaching methods to ensure every student excels.
Don't wait! Secure your spot and start your journey toward excellence today.
📍 Location: Institute of Science Core, Puttalam.
📞 For More Details: 0774216148




23/01/2026
🚀 BOOST YOUR A/L RESULTS! - COMBINED MATHEMATICS 2025 REPEAT BATCH 🚀📍 Location:Institute of Science Core (ISC)• Udayar L...
21/01/2026

🚀 BOOST YOUR A/L RESULTS! - COMBINED MATHEMATICS 2025 REPEAT BATCH 🚀

📍 Location:
Institute of Science Core (ISC)
• Udayar Lane, Puttalam.
• Nedumkulam Road, Puttalam.
📞 Register Now:
Call/WhatsApp: 077 421 6148

Unlock Your Potential. Achieve A/L Success! 🌟

20/01/2026

புத்தளத்தில் உயர்தர விஞ்ஞானம் (Science Stream) கற்க விரும்பும் மாணவர்களின் ஒரு சிறந்த தெரிவு
Institute of science core

-science

Enjoyed a thrilling futsal session with PSC 26 batch Science students! ⚽🔥 Teamwork, and unforgettable moments!
25/12/2025

Enjoyed a thrilling futsal session with PSC 26 batch Science students! ⚽🔥 Teamwork, and unforgettable moments!

19/09/2025

Address

J P Lane
Puttalam

Website

Alerts

Be the first to know and let us send you an email when MATHS Master posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category