Let's Learn And Gain

Let's Learn And Gain “Education is the passport to the future, for tomorrow belongs to those who prepare for it today.?

📖( *SPOKEN & WRITING LESSON*)📖✏ *VOCABULARY* ✏✍ *SENTENCE MAKING* ✍🔰 *TODAY'S 10 WORDS* 🔰📅 *28th JUNE 2022* 📅 *இன்றைய 10...
28/06/2022

📖( *SPOKEN & WRITING LESSON*)📖
✏ *VOCABULARY* ✏
✍ *SENTENCE MAKING* ✍
🔰 *TODAY'S 10 WORDS* 🔰
📅 *28th JUNE 2022* 📅

*இன்றைய 10 சொற்கள்!*

1. Left (லெப்ட்) - வெளியேறுதல்.

அவர் அலுவலகத்தை விட்டு மாலை 6.00 மணியளவில் வெளியேறினார்.
He left the office at 6.00 p.m.

2. Park (பார்க்) - பூங்கா, நிறுத்துதல்.

நாங்கள் பூங்காவிற்கு விளையாட சென்றோம்.
We went to the park to play.

3. Bat (பேட்) - வெளவால், மட்டை.

வெளவால் ஒரு பறவை அல்ல, அது ஒரு பாலூட்டியாகும்.
A bat is not a bird, it is a mammal.

4. Bear (பியர்) - கரடி, தாங்கிக்கொள்.

கரடிகளால் மரங்களில் ஏற முடியும்.
Bears can climb trees.

5. Tear (டியர்) - கிழித்தல், கண்ணீர்.

நான் இந்த காகிதத்தை கிழிக்கப் போகிறேன்.
I′m going to tear this paper.

6. Crane (க்ரேன்) - கொக்கு, பாரந்தூக்கி.

கொக்கு நீண்ட கழுத்தையும் கால்களையும் கொண்ட ஒரு பறவையாகும்.
Crane is a bird with a long neck and legs.

7. Right (ரைட்) - சரி, வலது.

உங்களுடைய விடை சரியாக உள்ளது.
Your answer is right.

8. Bark (பார்க்) - மரப்பட்டை, குரை.

இந்த மரத்தின் மரப்பட்டை மிகவும் சொற சொறப்பாக உள்ளது.
The bark of this tree is very rough.

9. Nail (நெய்ல்) - ஆணி, நகம்.

ஆணிகள் கட்டுமான பணியில் பயன்படுத்தப்படுகின்றன.
Nails are used in construction work.

10. Squash (ஸ்குவாஷ்) - சுவர்ப்பந்து, நசுக்கு.

அவர் ஒரு சுவர்ப்பந்து விளையாட்டு வீரர்.
He is a squash player.

✴✴✴✴✴✴✴✴✴✴✴✴

இக் குழுமத்தின் ஊடாக ஆங்கில அறிவு சம்பந்தமான முக்கிய தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

03/05/2021
Basic IT Knowledge
02/05/2021

Basic IT Knowledge

Digital skills and technology have become invaluable during COVID-19. Yet millions of children, especially girls, have n...
22/04/2021

Digital skills and technology have become invaluable during COVID-19. Yet millions of children, especially girls, have no internet connection or devices at home.

We must scale up our efforts to level the playing field for girls by closing the digital divide and ensuring equitable access to technology.

📚
12/04/2021

📚

12/04/2021

Address

Puttalam

Alerts

Be the first to know and let us send you an email when Let's Learn And Gain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Let's Learn And Gain:

Shortcuts

Share

Category