05/01/2023
நயினாதீவு பாலகுமார் புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் எட்டு வருடங்களாக குப்பை கொட்டுறேர் . மகாவித்தியாலயத்துக்கு கிட்டத்தான் ஆள் வீடெடுத்து இருக்குறார் . பாடசாலை இடம்பெறும் தருணங்களில் அடிக்கடி வீட்டுக்கு போய்வருகிறார். ஆள் சமய பாடம் படிப்பிக்குறார் . ஆனாலும் பாடம் முடியுறவேளைதான் வகுப்புக்கு வந்து பிள்ளைகள் புத்தகத்தை எடுங்கோ என்டுவார் . படிப்பிக்குற வேலையை விட்டு அதிபருக்கு பின்னால திரியுறததான் இவற்ற வேலை . இடமாற்றம் வந்தும் ஆளுக்கு போறத்துக்கு மனசில்லை .ஏனென்டால் பிரின்சிப்பல் நிதி பொறுப்பு , அந்தப்பொறுப்பு , இந்தப்பொறுப்பெல்லாம் சாதாரண ஆசிரியரான இவருக்குத்தான் கொடுத்திருக்குறேர் . சட்டிப்பானைகள் ,தாச்சிகள் என்று சகல உபகரணங்களையும் ஆட்டையப்போட்டு வீட்டுக்கு கொண்டுபோய்விடுவார். பாருங்கோ எங்க இருந்து வந்து ஊரை விழுங்குறாங்கள் என்டு