Wp/GM/Kumarimulla m.m.v-Pugoda

Wp/GM/Kumarimulla m.m.v-Pugoda Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Wp/GM/Kumarimulla m.m.v-Pugoda, School, Kumarimulla, Pugoda.

அல்ஹம்துலில்லாஹ்.இம்முறை வெளியாகிய உயர்தரப் பெறுபேறுகளில் எமது பாடசாலையின் பெறுபேறு
03/06/2024

அல்ஹம்துலில்லாஹ்.
இம்முறை வெளியாகிய உயர்தரப் பெறுபேறுகளில் எமது பாடசாலையின் பெறுபேறு

05/05/2024

இம்முறை க.பொ.த. (சா/த) பரீட்சையை நாளைய தினம் முதல் எழுத இருக்கின்ற எமது மாணவர்களுக்கு அவர்களது பரீட்சையை சிறப்பாக எழுதி சிறந்த பெறுபேறுகளை பெற வாழ்த்துகிறோம்

16/12/2023
Primary Sportsmeet -2023எமது பாடசாலையில் முதல் தடவையாக ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான இல்ல விளையாட்டுப் போட்டி மிக சிறப்ப...
13/12/2023

Primary Sportsmeet -2023
எமது பாடசாலையில் முதல் தடவையாக ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான இல்ல விளையாட்டுப் போட்டி மிக சிறப்பாக நடைபெற்றது. இவ்விளையாட்டுப் போட்டியானது ஆரம்பப்பிரிவு பாடத்திட்டத்தில் உள்ள விளையாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்றது.
இங்கு Rose, Orchid, jasmine என மூன்று இல்லங்கள் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடன் இதில் பங்குபற்றினார்கள்.

விளையாட்டு நிகழ்ச்சிகளுடன் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் Drill Display மற்றும் மற்றும் March past நிகழ்வுகளும் விளையாட்டுப் போட்டியை அலங்கரித்தன. இவ்விளையாட்டுப் போட்டியில் Orchid இல்லம் முதல் இடத்தையும் Jasmine இல்லம் இரண்டாம் இடத்தையும் Rose இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.

11/12/2023
களப்பயணம்இன்று எமது பாடசாலையில் இருந்து தரம் 6 - 12 வரையான தரங்கள்  களப்பயணம் மேற்கொண்டார்கள். இப்பயணம் எமது பாடசாலைக்கு...
07/12/2023

களப்பயணம்
இன்று எமது பாடசாலையில் இருந்து தரம் 6 - 12 வரையான தரங்கள் களப்பயணம் மேற்கொண்டார்கள். இப்பயணம் எமது பாடசாலைக்கு அண்மித்தும் கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய வனமுமான நிஸ்ஸரன வனத்தை பார்வையிடச் சென்றோம். அங்கு அமைந்துள்ள ஆராமையில் உளவிழிப்புணர்வு பாடசாலை (சதி பாஸல) தொடர்பான விளக்கம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் இவ்வனம் பற்றிய விளக்கம் தொம்பே பிரதேச சபை செயலாளர் மற்றும் அவர்களது குழு , வன ஜீவரசிகள் திணைக்கள உறுப்பினர்கள் மூலம் வழங்கப்பட்டது அத்தோடு இவர்களுடன் பொலிஸ் அதிகாரிகள், முதலுதவிக்குழு போன்றோரும் எமது இப்பயணத்தில் பிரதேச செயலகத்தினூடாக எமக்கு உதவியாக இணைக்கப்பட்டிருந்தனர். அத்தோடு எமது பாடசாலை மாணர்களுடன் மீதிரிகல பாடசாலையின் சுற்றாடல் குழுவும் இணைக்கப்பட்டிருந்தனர்.

அடுத்து இவவனத்தை பாதுகாக்கவும் எதிர்கால சந்ததியினரின் நலன் கருதியும் "(எமது மார்க்கம் காட்டித்தந்த பூமியை வளப்படுத்தும் பணி ) 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் எமது பாடசாலை மாணவர்களினால் இவவனத்தை அன்டிய பிரதேசத்தில் நடப்பட்டது.
அத்தோடு வனப்பகுதியை பார்வையிட்டு இறுதியாக நீரோடையில் சிறிது நேரம் குளித்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கடலை, மரவள்ளிக்கிழங்கு போன்ற உணவுகளை புசித்து விட்டு பாடசாலையை நோக்கி திரும்பினோம். இப்பயணம் மாணவர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கிய ஒரு பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

17/11/2023

*Grade 5 Scholarship Examination Results-2023*
WP/GM/Kumarimulla Muslim maha vidyalaya.

Congratulations 💐💐💐
Students above cut off marks
🤝🤝🤝🤝

1. *M.R.Athafa Haani- 161*

2. *Z.F.Bushra - 160*

3. *M.M.M.Jasim -155*

4. *R.M.Ruwani Furath- 148*

Congratulations to all our students and special thanks to dedicated teachers and who worked hard for this achievement.

Jzakumullah khairan

நேற்றைய தினம் எமது பாடசாலையின் மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி முகாம் நடைபெற்றது.இதில்  மாணவர் தலைவர்கள், வகுப்புத் தல...
26/10/2023

நேற்றைய தினம் எமது பாடசாலையின் மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி முகாம் நடைபெற்றது.இதில் மாணவர் தலைவர்கள், வகுப்புத் தலைவர்கள் மற்றும் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தரம் 9 ற்கு மேற்பட்ட அனைத்து மாணவர்களும் பங்குபற்றினர்.

25/10/2023

எமது பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களான Mr. M.M.MOHAMED மற்றும்Mrs. M.H.F.zreena ஆகிய இருவரும் இலங்கை அதிபர் சேவை தரம் iii இற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்களைத் பிரார்த்தனைகளையும்தெரிவித்துக் கொள்கிறோம்.

14/10/2023

நாளைய தினம் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு முகங்கொடுக்க இருக்கும் அனைத்து மாணவச் செல்வங்களும் நல்ல ஆரோக்கியத்துடன் சிறந்த முறையில் பரீட்சை எழுதி வெற்றி பெற வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்

எமது பாடசாலையின் மூன்று மாடிக் கட்டிட திறப்பு விழா (2023 - 09-23) சிறப்பாக நடைபெற்றது. இக்கட்டடம் கேட்போர் கூடம் மற்றும்...
25/09/2023

எமது பாடசாலையின் மூன்று மாடிக் கட்டிட திறப்பு விழா (2023 - 09-23) சிறப்பாக நடைபெற்றது. இக்கட்டடம் கேட்போர் கூடம் மற்றும் 10 வகுப்பறைகளைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டது.EAM Maliban Textile நிறுவத்தின் நிதியுதவிலேயே இது நிர்மாணிக்கபட்டு அதன் உரிமையாளர் Elyas Abdul Kareem அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. கட்டட திறப்பு விழாவின் பின்னர் பாடசாலை மாணவர்களின் கலைவிழா நிகழ்வுகள், பாடசாலை மாணவி மின்ஹா மிஸ்பாஹ் எழுதிய "குமாரிமுல்லை வரலாறு " எனும் நூல் வெளியீடும் இடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து SLBC முஸ்லிம் வானொலிக் கலைஞர்களான மஹ்தி ஹஸன் இப்ராஹீம், திக்வல்லை ஸப்வான், ஞெய் ரஹீம் ஷஹீத், இறக்காமம் ஹாரூன் உடன் இன்னும் பல பிரபலங்களின் நிகழ்ச்சிகள் புதிய கேட்போர் கூடத்தில் நள்ளிரவு வரை இடம் பெற்றது.

எமதுபாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் உதவியினூடாக  நிர்மாணிக்கப்பட்ட பாடசாலையில் புதிய நுழைவாயில் ( *GATE* ), மற்றும் அ...
21/09/2023

எமதுபாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் உதவியினூடாக நிர்மாணிக்கப்பட்ட பாடசாலையில் புதிய நுழைவாயில் ( *GATE* ), மற்றும் அதிபர் காரியாலயம் (Principal office.) என்பன இன்று காலை(2023/09/21) பாடசாலையின் அதிபரின் கரங்களினால் திறந்துவைக்கப்பட்டன.

Address

Kumarimulla
Pugoda
10660

Opening Hours

Monday 07:00 - 14:00
Tuesday 07:00 - 14:00
Wednesday 07:00 - 14:00
Thursday 07:00 - 14:00
Friday 07:00 - 11:30

Telephone

+94112404283

Website

Alerts

Be the first to know and let us send you an email when Wp/GM/Kumarimulla m.m.v-Pugoda posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category