VTA Hotel School Pottuvil

VTA Hotel School Pottuvil Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from VTA Hotel School Pottuvil, Education, Arugambay Street, Pottuvil.

The VTA was established with the intent of providing skills for employment Manpower Division-the training arm of Labor Department
that was running Technical and Vocational Education and training programs in many parts of Sri Lanka.

VTA பொத்துவில் வளாகத்தில் 13ம் திகதி மார்ச் வெள்ளிக்கிழமை நடைபெற்ற NVQ சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் இப்தார் நிகழ்வு ம...
15/03/2026

VTA பொத்துவில் வளாகத்தில் 13ம் திகதி மார்ச் வெள்ளிக்கிழமை நடைபெற்ற NVQ சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் இப்தார் நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்த முக்கியமான நிகழ்வில்
* Hon. Member of Parliament MS. Abthul Waseeth
* Mr. Premarathna - OIC, STF Camp Arugambay
* Mr. Adam Saleem - NPP Pottuvil Coordinator
* Mr. MIM Macbool - Testing & Evaluation officer, VTASL
* Mr. Haafi – Resident Manager Jetwing Surf, Pottuvil

மற்றும் பல முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு வாழ்த்துகளையும் ஊக்கத்தையும் பகிர்ந்து கொண்டு இந்த நிகழ்வை மேலும் சிறப்பித்தனர்.

NVQ சான்றிதழ் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

உங்கள் முயற்சியும் அர்ப்பணிப்பும் எதிர்கால வெற்றிகளுக்கான வலுவான அடித்தளமாக அமையட்டும்.

இந்நிகழ்வை வெற்றிகரமாக அமைக்க ஆதரவு அளித்த அனைத்து விருந்தினர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மற்றும் ஏற்பாட்டாளர்களுக்கும் நன்றிகள்.

VTA பொத்துவில் – திறமையான இளைஞர்களை உருவாக்கும் பயணம் தொடர்கிறது.

உங்கள் கனவுகளை தொழிலாக மாற்ற தயாரா? ஹோட்டல் & சுற்றுலா துறை – உங்கள் எதிர்காலத்தின் தங்க வாய்ப்பு!2026 ஆம் ஆண்டின் முதல்...
30/12/2025

உங்கள் கனவுகளை தொழிலாக மாற்ற தயாரா?

ஹோட்டல் & சுற்றுலா துறை – உங்கள் எதிர்காலத்தின் தங்க வாய்ப்பு!

2026 ஆம் ஆண்டின் முதல் தொகுதி மாணவர் சேர்க்கை
Pottuvil தொழில்பயிற்சி நிலையத்தில் ஆரம்பமாகிறது!

👉 NVQ L4 அங்கீகாரம் பெற்ற ஹோட்டல் & சுற்றுலா பாடநெறி
👉 வேலை வாய்ப்புகள் நிறைந்த துறை
👉 இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வேலை செய்யும் வாய்ப்பு
👉 அனுபவமிக்க பயிற்றுநர்களின் வழிகாட்டுதல்
👉 நடைமுறை + தொழில்முறை பயிற்சி

உங்கள் திறமையை வளர்க்க
உங்கள் கனவுகளை உயர்த்த
உங்கள் எதிர்காலத்தை உறுதிப்படுத்த
இன்றே இந்த வாய்ப்பை பிடியுங்கள்!

📍 இடம்: Pottuvil Vocational Training Center
📅 2026 – முதல் தொகுதி மாணவர் அனுமதி

📞 இப்போது பதிவு செய்யுங்கள் – உங்கள் வெற்றிப் பயணம் இங்கே தொடங்குகிறது!
0773325158 or 0771617345

Building a formally attractive institutional system in the department of Vocational Education,Clean Sri Lanka work opera...
03/07/2025

Building a formally attractive institutional system in the department of Vocational Education,
Clean Sri Lanka work operation.. 🎯

Tomorrow (July 04) am. From 8:00 am to 1:00 pm

Institutions belonging to Vocational Education are operated in 311.
All of you are invited...!

Don’t miss this great opportunity!கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் நிதி அணுசரனையுடன் பொத்துவில் தொழிற் பயிற்சி நிலையத்தில் ...
05/06/2025

Don’t miss this great opportunity!

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் நிதி அணுசரனையுடன் பொத்துவில் தொழிற் பயிற்சி நிலையத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஹோட்டல் முகாமைத்துவ துறையில் நிரந்தர உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் வழிகாட்டலுடன் கூடிய பயிற்சி.

பயிற்சி கட்டணம் முழுமையாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் செலுத்தப்படும் இலவசம் பயிற்சி நெறியாகும்.

ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இந்த செய்தியை தெரியப்படுத்தவும்.

https://forms.gle/S3JRpUbFqoWKDP5q9

இந்த லின்ங் மூலம் விண்ணப்பிக்கவும் முடியும்

முழு அம்பாறை மாவட்டத்திற்குமான, அரச அங்கீகாரம் பெற்ற ஒரே ஒரு தமிழ் மொழி மூல ஹோட்டல் முகாமைத்துவ நிறுவகம்.Last Chance! Ap...
06/01/2025

முழு அம்பாறை மாவட்டத்திற்குமான, அரச அங்கீகாரம் பெற்ற ஒரே ஒரு தமிழ் மொழி மூல ஹோட்டல் முகாமைத்துவ நிறுவகம்.

Last Chance! Apply Today!

எதிர்காலத்தை வெல்வோம்!2025ம் ஆண்டின் முதல் 6 மாத கால பயிற்சி நெறிகளுக்கான புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்...
12/12/2024

எதிர்காலத்தை வெல்வோம்!

2025ம் ஆண்டின் முதல் 6 மாத கால பயிற்சி நெறிகளுக்கான புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்ப படிவங்கள் தற்போது கோரப்படுகின்றன.

விண்ணப்ப படிவங்களை பொத்துவில் தொழிற் பயிற்சி நிலைய அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

அல்லது கீழுள்ள ஒன்லைன் லின்க் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
https://forms.gle/3pvqrtj3w4wtTMk49

விண்ணப்ப முடிவுத் திகதி
31.12.2024

24/06/2024

அரிய சந்தர்ப்பம்!

உயர்தர பரீட்சை எழுதிய அல்லது சாதாரண தர பரீட்சையை நிறைவு செய்த மாணவர்களுக்கான NVQ L-4 தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நெறி.

2024 ம் ஆண்டிற்கான இரண்டாவது தொகுதி மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான திறந்த நேர்முகப்பரீட்சை.

எதிர்வரும் 26 ம் திகதி புதன்கிழமை காலை 10.00 மணி முதல் பொத்துவில் தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெறும்.

இதுவரை விண்ணப்பிக்க தவறிய மாணவர்களும் கலந்து கொள்ளலாம்.

தேவையுடைய மாணவர்களுடன் தகவலை பகிர்ந்து கொள்ளவும்

மேலதிக தகவல்களுக்கு
076 46 12345

New Admission!!!! National Certificate in Pastry & BakeryNVQ Level 46 Months courseContact us for more details 077858734...
29/01/2024

New Admission!!!!

National Certificate in Pastry & Bakery
NVQ Level 4
6 Months course

Contact us for more details
0778587345

2024 ஜனவரி மாதம் தொடங்க இருக்கும் சுற்றுலா, ஹோட்டல் முகாமைத்துவம் மற்றும் தகவல் தொடர்பாடல் துறைகளில் உள்ள1. Room Attenda...
18/12/2023

2024 ஜனவரி மாதம் தொடங்க இருக்கும் சுற்றுலா, ஹோட்டல் முகாமைத்துவம் மற்றும் தகவல் தொடர்பாடல் துறைகளில் உள்ள

1. Room Attendant - NVQ Level 3
2. Pastry & Bakery (Commi 3) - NVQ Level 4
3. Food & Beverage Service - NVQ Level 4
4. Information Communication Technology & Technician (ICTT) - NVQ Level 4

பயிற்சி நெறிகளுக்கான புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

விண்ணப்ப படிவங்களை பொத்துவில் தொழிற் பயிற்சி நிலையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
அல்லது
கீழுள்ள லின்ங் மூலம் உங்கள் தகவல்களுடன் ஒன்லைனிலும் விண்ணப்பிக்க முடியும்.

https://forms.gle/96wBFjZD6rmmoECL8

விண்ணப்ப முடிவுத் திகதி 31.12.2023

குறிப்பு: ஜனவரியில் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களும் இப்போதே விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

மேலதிக தகவல்களுக்கு
அழையுங்கள்
071 031 8763

Address

Arugambay Street
Pottuvil

Opening Hours

Monday 08:30 - 16:15
Tuesday 08:30 - 16:15
Wednesday 08:30 - 16:15
Thursday 08:30 - 16:15
Friday 08:30 - 16:15

Telephone

+94632050234

Alerts

Be the first to know and let us send you an email when VTA Hotel School Pottuvil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to VTA Hotel School Pottuvil:

Shortcuts

Share

Category