Hulandawa Tamil College

Hulandawa Tamil College கலை கற்று நிலைபெறு

சிறுவர் தின பதிவுகள்...............ලමා දින සැමරුම්..........
09/10/2025

சிறுவர் தின பதிவுகள்...............
ලමා දින සැමරුම්..........

எமது பாடசாலையில் இடம் பெற்ற வாணி விழா நிகழ்வுகள்........අප පාසලේ පැවැත්වූ සරස්වතී පූජාව
02/10/2025

எமது பாடசாலையில் இடம் பெற்ற வாணி விழா நிகழ்வுகள்........
අප පාසලේ පැවැත්වූ සරස්වතී පූජාව

17/07/2025
எமது பாடசாலைமாணவர்கள் தென்மாகாணம் மாத்தரை மாவட்ட அகுரெஸ்ஸ வலய மட்ட கிரிகெட் போட்டியில் முதாலாம் இடத்தைப் பெற்று மாகாண மட...
30/05/2025

எமது பாடசாலைமாணவர்கள் தென்மாகாணம் மாத்தரை மாவட்ட அகுரெஸ்ஸ வலய மட்ட கிரிகெட் போட்டியில் முதாலாம் இடத்தைப் பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார்கள். அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

අප පාසල වන මාර/හුලන්දාව දෙමළ මහා විද්‍යාලයේ සිසුන් දකුණු පළාත් මාතර දිස්ත්‍රික් අකුරැස්ස කලාප මට්ටමේ ක්‍රිකට් තරඟාවලියේ ප්‍රථම ස්ථානය ලබාගෙන පළාත් මට්ටමට තේරී පත්ව ඇත. සැමට සුභ පැතුම්...

இன்றைய தினம்  எமது பாடசாலையில் மிகவும் எளிமையான முறையில்   வகுப்புத்தலைவர்கள் மற்றும் மாணவத்தலைவர்களுக்கான சின்னங்கள்  வ...
07/02/2025

இன்றைய தினம் எமது பாடசாலையில் மிகவும் எளிமையான முறையில் வகுப்புத்தலைவர்கள் மற்றும் மாணவத்தலைவர்களுக்கான சின்னங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

අද දින අපේ පාසල ඉතා සරල ආකාරයෙන් පන්ති නායක,නායිකාවන් සහ ශිෂ්‍ය නායක නායිකාවන්ට ඔවුන්ගේ නිල ලාංඡන ප්‍රදානය කිරීමේ උත්සවයක් පැවැත්විණි.

இன்றையதினம் எமது பாடசாலையில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வொலிபோல் போட்டியில் வெற்றி பெற்ற எமது பாடசாலை மாணவர்களுக்கும் இர...
29/01/2025

இன்றையதினம் எமது பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வொலிபோல் போட்டியில் வெற்றி பெற்ற எமது பாடசாலை மாணவர்களுக்கும் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட மாறை /அஸ்ஸபா மகா வித்தியாலயத்திற்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இப்போட்டிக்கான கிண்ணங்களுக்கான அணுசரனையை பெற்றுத்தந்த பாடசாலையின் பழைய மாணவர்கள் திலீபன் மற்றும் கார்திக் ஆகிய பாடசாலை சார்பாக இருவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

අද දින අප පාසලේ සංවිධානය කරන ලද වොලිබෝල් තරඟාවලිය ජයග්‍රහණය කළ අපගේ පාසල් සිසුන්ට සහ දෙවන ස්ථානය ලබාගත් මාර/අස්සබා මහා විද්‍යාලයට අපි සුබ පතන්නෙමු.

තරඟය සඳහා කුසලාන සඳහා අනුග්‍රහය දැක්වූ පාසලේ ආදි සිසුන් වන තිලීපන් සහ කාර්තික් වෙත පාසල වෙනුවෙන් අපගේ ස්තූතිය පළ කරමු.

எமது பாடசாலை மாணவர்களுக்காக நியூலாந்து நாட்டில் வசிப்பிடமாக கொண்ட மிலன்த தினேஷா சகோதரியின் அன்பளிப்பு மூலம் கிட்டத்தட்ட ...
23/11/2024

எமது பாடசாலை மாணவர்களுக்காக நியூலாந்து நாட்டில் வசிப்பிடமாக கொண்ட மிலன்த தினேஷா சகோதரியின் அன்பளிப்பு மூலம் கிட்டத்தட்ட 3.7 லட்சம் பெறுமதியான நூலக புத்தகங்களும் காரியாலய உபகரணங்களும் நேற்றைய தினம் எமது கைவசம் கிடைத்துள்ளது ...மனமார்ந்த நன்றிகள்

නවසීලන්ත ‍රාජ්‍ය පදිංචි මිලන්ත දිනේෂා සොයුරියගේ පරිත්‍යාගයෙන් ලක්ෂ 3.7කට ආසන්න පුස්තකාල පොත් සහ කාර්යාල උපකරණ ඊයේ අප පාසල් සිසුන් වෙත ලැබී ඇත...බොහොම ස්තුතියි.

எமது பாடசாலைக்கு   ஹூளந்தாவ நாற்சதுர சுவிசேஷ திருச்சபையின் மூலமாக  வீட்டுத்தோட்ட செய்கைக்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்ட...
22/11/2024

எமது பாடசாலைக்கு ஹூளந்தாவ நாற்சதுர சுவிசேஷ திருச்சபையின் மூலமாக வீட்டுத்தோட்ட செய்கைக்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்ட தருணம்......
நன்றி
ஹூளந்தாவ நாற்சதுர சுவிசேஷ திருச்சபை.
අප පාසලට Hulandawa Foursquare පල්ලිය හරහා ආදර්ශ ගෙවත්තක් අවශ්‍ය පහසුකම් සලසන මොහොත ...
ස්තුතියි.
Hulandawa Foursquare Church!!!

எமது பாடசாலை மாணவனான பிரதீப்குமார் வெளியிட்ட அவனது முதலாவது குறுந்திரைப்படத்தை ஊக்குவித்து நமது பாடசாலையின் பழைய மாணவரான...
28/10/2024

எமது பாடசாலை மாணவனான பிரதீப்குமார் வெளியிட்ட அவனது முதலாவது குறுந்திரைப்படத்தை ஊக்குவித்து நமது பாடசாலையின் பழைய மாணவரான M,நிக்க்ஷன் அவர்களால் இன்றைய தினம் Laptop மடிக்கணினி ஒன்று வழங்கிவைக்கப்பட்ட இனிய தருணம்.
நன்றி!
අපේ පාසලේ ආදි ශිෂ්‍යයෙකු වන නික්සන් මහතා අප පාසලේ ශිෂ්‍යයෙකු වන ප්‍රදීප් කුමාර් විසින් නිකුත් කරන ලද ඔහුගේ පළමු කෙටි චිත්‍රපටය ප්‍රවර්ධනය කිරීම සඳහා ලැප්ටොප් පරිගණකයක් පිරිනැමීම සතුටට කරුණක් විය.
ඔයාට ස්තූතියි!

Address

Hulandawa Tamil Vidyalaya Pittabeddara
Pitabeddara
81450

Opening Hours

Monday 07:30 - 13:30
Tuesday 07:30 - 13:30
Wednesday 07:30 - 13:30
Thursday 07:30 - 13:30
Friday 07:30 - 13:30
Saturday 07:30 - 01:30
Sunday 07:30 - 13:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hulandawa Tamil College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Hulandawa Tamil College:

Shortcuts

Share

Category