T/Kin/Al-Mina Maha vidyalaya

T/Kin/Al-Mina Maha vidyalaya T/Kin/Al Mina Maha Vid

12/02/2021

௮ஸ்ஸலாமு ௮லைக்கும்.
பழைய மாணவா்களுக்கான விஷேட ௯ட்டம் 👉14-02-2021 (ஞாயிறு)
👉 காலை 9.00
தி/ ௮ல் /மினா ம.வி இல்
௮னைத்து பழைய மாணவா்களும் தவறாது கலந்து கொள்ளவும்
✍️௮திபா், தலைவா்(OBA)

28/12/2017

க.பொ.த(உ/த) ரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் அவர்களை சிறந்த முறையில் வழிப்படுத்திய அதிபர், ஆசிரியர்களுக்கும், இவர்களது வெற்றிக்காக முயற்சி செய்த அனைவருக்கும் எமது பழைய மாணவர் சங்கம் சார்பாக வாழ்த்துக்களும், நன்றிகளும்

டெங்கற்ற பாடசாலைக்கான போட்டியில் பங்குபற்றி கோட்டத்தில் முதலாம் இடத்தினை எமது பாடசாலை  பெற்றுள்ளது. பாடசாலை நிருவாகத்திற...
07/12/2017

டெங்கற்ற பாடசாலைக்கான போட்டியில் பங்குபற்றி கோட்டத்தில் முதலாம் இடத்தினை எமது பாடசாலை பெற்றுள்ளது. பாடசாலை நிருவாகத்திற்கும் பொருப்பாசிரியர்களுக்கும் எமது பழைய மாணவர்கள் சங்கம் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

22/11/2017

அல் மினா மகா வித்தியாலய பழைய மாணவர்களுடனான கலந்துறையாடல் எதிர்வரும் 2017.11.24 ம் திகதி வெள்ளிக் கிழமை பி.ப 4.00 மணியளவில் அஷ்பால் நிலையத்தில் நடைபெறவுள்ளது இக் கூட்டத்தில் பழைய மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

07/10/2017

Provincial level meeladh competition:
Al Mina Maha Vid
Qirath pootteil -
R.M.Fayas -
2nd place
-Principal

23/01/2017
06/12/2016
01/12/2016

இன்று தி/கிண்/அல் மினா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற முன்பள்ளி 25 ஆண்டு நிறைவு விழா ....

Address

Periya Kinniya
31100

Opening Hours

Monday 07:30 - 13:30
Tuesday 07:30 - 13:30
Wednesday 07:30 - 13:30
Thursday 07:30 - 13:30
Friday 07:30 - 13:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when T/Kin/Al-Mina Maha vidyalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category