KIIT Kinniya

KIIT Kinniya Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from KIIT Kinniya, Education, Kuttitheevu, Kinniya, Periya Kinniya.

26/01/2022
09/01/2022
07/01/2022

புதிய கற்கைநெறிகள் ஆரம்பம்
-‐------------------------------------------------------------------------
கிண்ணியா கைத்தொழில் தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தில் (KIIT) பயிற்சி நெறிக்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு 10.01.2022 ம் திகதி ஆரம்பமாக உள்ளது. எனவே தனது திறமைகளை விருத்தி செய்து தொழில் ஒன்றை பெற விரும்பும் சகல மாணவர்களும் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்.

கற்கைநெறியை மேற்கொள்ளும் சகலமாணவர்களுக்கும் மூன்றாம் நிலைக்கல்வி தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் (TVEC) பதிவு செய்யப்பட்ட NVQ சான்றிதழ் வழங்கப்படும்.

தொலைபேசி இலக்கம்
📱0777481217 0754373870 (WhatsApp)

புதிய கற்கைநெறிகள் ஆரம்பம்-‐------------------------------------------------------------------------கிண்ணியா கைத்தொழில் ...
07/12/2021

புதிய கற்கைநெறிகள் ஆரம்பம்
-‐------------------------------------------------------------------------
கிண்ணியா கைத்தொழில் தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தில் (KIIT) கற்கை நெறிகளுக்கு புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர். எனவே தனது திறமைகளை வளர்த்துக்கொள்ள விரும்பும் சகல மாணவர்களும் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்.

கற்கைநெறியை மேற்கொள்ளும் சகலமாணவர்களுக்கும் மூன்றாம் நிலைக்கல்வி தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் (TVEC) பதிவு செய்யப்பட்ட NVQ சான்றிதழ் வழங்கப்படும்.

மட்டுப்படுத்தப்பட்ட தொகையினர் மாணவர்களை சேர்த்துக் கொள்ளப்பட இருப்பதனால் பதிவுகளை மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளவும் அல்லது தங்களது பெயர், முகவரி, அடையாள அட்டை இலக்கம் என்பவற்றை கீழ்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு WhatsApp அல்லது SMS மூலம் அனுப்பி வையுங்கள்.

தொலைபேசி இலக்கம்
📱 0777481217 (WhatsApp)

24/09/2020
புதிய கற்கைநெறிகள் ஆரம்பம்-‐------------------------------------------------------------------------கிண்ணியா கைத்தொழில் ...
22/09/2020

புதிய கற்கைநெறிகள் ஆரம்பம்
-‐------------------------------------------------------------------------
கிண்ணியா கைத்தொழில் தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தில் (KIIT) கற்கை நெறிகளுக்கு புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர். எனவே தனது திறமைகளை வளர்த்துக்கொள்ள விரும்பும் சகல மாணவர்களும் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்.

கற்கைநெறியை மேற்கொள்ளும் சகலமாணவர்களுக்கும் மூன்றாம் நிலைக்கல்வி தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் (TVEC) பதிவு செய்யப்பட்ட NVQ சான்றிதழ் வழங்கப்படும்.

மட்டுப்படுத்தப்பட்ட தொகையினர் மாணவர்களை சேர்த்துக் கொள்ளப்பட இருப்பதனால் பதிவுகளை மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளவும் அல்லது தங்களது பெயர், முகவரி, அடையாள அட்டை இலக்கம் என்பவற்றை கீழ்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு WhatsApp அல்லது SMS மூலம் அனுப்பி வையுங்கள்.

தொலைபேசி இலக்கம்
📱 0778633867 (WhatsApp)
📱 0755685145

Address

Kuttitheevu, Kinniya
Periya Kinniya

Telephone

+94262236991

Website

Alerts

Be the first to know and let us send you an email when KIIT Kinniya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category