11/04/2026
பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை நிகழ்நிலையில் விண்ணப்பித்தல் - 𝟐𝟎𝟐𝟓/𝟐𝟎𝟐𝟔
👉கிண்ணியா வலயக்கல்வி அலுவலகத்தினால் தி/ கிண்/ அல்-ஹாஜ் எகுத்தார் வித்தியாலயத்தில் அமைந்துள்ள ITDLH இல் வழமை போல இவ்வருடமும் மாணவர்களை அரச பல்கலைக்கழகங்களுக்கு இலவசமாக விண்ணப்பித்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
👉விருப்பமுடைய மாணவர்கள் இதனுடன் தரப்பட்டுள்ள நிகழ்நிலைப் படிவத்தை (online form) நிரப்புவதின் ஊடாக உங்களுக்கு உரிய டோக்கன் இலக்கம் (Token Number) தரப்படும். நீங்கள் பதிவு செய்வதற்கு உங்களுக்கு பொருத்தமான திகதியையும் நேரத்தையும் இப்படிவத்தில் தெரிவு செய்ய வேண்டும்.
👉டோக்கன் இலக்கத்தின் வரிசைப்படி விண்ணப்பித்தல் நடைபெறும் ஆகவே தரப்பட்டுள்ள படிவத்தை பூரணமாக நிரப்புமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
Reserve your date and Time👇
https://itdlh.kinniyazone.lk/
👉 இவ் WhatsApp குழுவில் கட்டாயம் இணைந்து கொள்ளவும்
https://chat.whatsapp.com/DKJ1hvPAPMCK0nwWQ5X0L3
தொடர்பு: 0262236574, 07755 71334
Manager
ITDLH -KINNIYA
WhatsApp Group Invite