𝐓/𝐊𝐈𝐍/𝐏𝐄𝐑𝐈𝐘𝐀 𝐊𝐈𝐍𝐍𝐈𝐘𝐀 𝐁𝐎𝐘'𝐒 𝐒𝐂𝐇𝐎𝐎𝐋

  • Home
  • Sri Lanka
  • Periya Kinniya
  • 𝐓/𝐊𝐈𝐍/𝐏𝐄𝐑𝐈𝐘𝐀 𝐊𝐈𝐍𝐍𝐈𝐘𝐀 𝐁𝐎𝐘'𝐒 𝐒𝐂𝐇𝐎𝐎𝐋

𝐓/𝐊𝐈𝐍/𝐏𝐄𝐑𝐈𝐘𝐀 𝐊𝐈𝐍𝐍𝐈𝐘𝐀 𝐁𝐎𝐘'𝐒 𝐒𝐂𝐇𝐎𝐎𝐋 𝚃𝙷𝙴 𝙾𝙵𝙵𝙸𝙲𝙸𝙰𝙻 𝙵𝙰𝙲𝙴𝙱𝙾𝙾𝙺 𝙿𝙰𝙶𝙴 𝙾𝙵 𝚃/𝙺𝙸𝙽/𝙿𝙴𝚁𝙸𝚈𝙰 𝙺𝙸𝙽𝙽𝙸𝚈𝙰 𝙱𝙾𝚈𝚂’ 𝚂𝙲𝙷𝙾𝙾𝙻

09/09/2025

T/kin PeriyaKinniya boys School # grade-05 scholarship cut off pass 5 students # walk around # T/kin Ekuthar primary school # T/kin al asqar primary school # T/kin Muslim girls school national School visit

2024/12/21 இன்று கந்தலாய் வலயத்தில் அமையப்பெற்ற அல்தாரிக் மஹா வித்தியாலயத்தின் உதைப்பந்தாட்ட அணியுடன் நட்பு ரீதியான போட்...
22/12/2024

2024/12/21 இன்று கந்தலாய் வலயத்தில் அமையப்பெற்ற அல்தாரிக் மஹா வித்தியாலயத்தின் உதைப்பந்தாட்ட அணியுடன் நட்பு ரீதியான போட்டி நிகழ்வில் கலந்து கொண்டதுடன் பகல் உணவும் பாடசாலையிலேயே சமைத்து உண்டு மகிழ்ந்த தருணம் .இந்த நிகழ்விற்கு ஒத்துழைப்பு நல்கிய பாடசாலையின் அதிபர் கியாஸ் அவர்களுக்கும் அதே போன்று எங்களுடன் இணைந்து இருந்து விளையாட்டு நிகழ்வுக்கு ஒத்துழைத்த பாடசாலையினுடைய விளையாட்டு பயிறுவிப்பாளர் அவர்களுக்கும் அதே போன்று பாடசாலையின் பிரதி அதிபர் ரபீக் அவர்களுக்கும் அத்தோடு எனது நண்பன் ஹாரிஸ் ஆசிரியர் மற்றும் மனாப் ஆசிரியர் அவர்களுக்கும் எனது உளம் நிறைந்த நன்றியை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

02/10/2024

World children day𝐓/𝐊𝐈𝐍/𝐏𝐄𝐑𝐈𝐘𝐀 𝐊𝐈𝐍𝐍𝐈𝐘𝐀 𝐁𝐎𝐘'𝐒 𝐒𝐂𝐇𝐎𝐎𝐋 @2024/10/02@kinniya ds office

02/10/2024

பிரதேச செயலகம் கிண்ணியா #

அஸ்ஸலாமு அலைக்கும்!2024/10/02 இன்று கிண்ணியா பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு ந...
02/10/2024

அஸ்ஸலாமு அலைக்கும்!

2024/10/02 இன்று கிண்ணியா பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு நடைபவணியில்
தி/கிண்/பெரியகிண்ணயா ஆண்கள் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஏற்பாடுகளை மேற்கொண்ட அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.

அஸ்ஸலாமு அலைக்கும் எதிர்வரும்(15/09/2024) ஞாயிற்றுக்கிழமை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் சிறந்த அடைவ...
13/09/2024

அஸ்ஸலாமு அலைக்கும்

எதிர்வரும்(15/09/2024) ஞாயிற்றுக்கிழமை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் சிறந்த அடைவினை பெற்றுக் கொள்ளும் வகையில் பாராட்டி வாழ்த்தி அனுப்பும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம். அஸ்ஹர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடசாலையின் நிருவாக தரப்பினர் உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர். இவர்களின் சிறந்த அடைவுக்காக நாமும் பிரார்த்திப்போம்.

கிண்ணியா அமானா வங்கியினால்  எமது பாடசாலைக்கு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழகப்பட்டது. இதற்கு ஒத்தாசை வழங்கிய அமானா ...
11/09/2024

கிண்ணியா அமானா வங்கியினால் எமது பாடசாலைக்கு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழகப்பட்டது. இதற்கு ஒத்தாசை வழங்கிய அமானா வங்கியின் முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் பாடசாலை சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

20/08/2024

𝙎𝙀𝙉𝙄𝙊𝙍 𝙇𝙀𝙂𝙀𝙉𝘿𝙎
𝐏𝐎𝐈𝐍𝐓𝐒 𝐓𝐀𝐁𝐋𝐄

𝙊𝙇𝘿 𝘽𝙊𝙔'𝙎 𝘼𝙎𝙎𝙊𝘾𝙄𝘼𝙏𝙄𝙊𝙉 𝙊𝙁 𝙆𝙄𝙉𝙉𝙄𝙔𝘼 𝘽𝙊𝙔'𝙎 𝙎𝘾𝙃𝙊𝙊𝙇

#𝐏𝐫𝐨𝐮𝐝𝐓𝐨𝐁𝐞𝐏𝐤𝐛𝐬'𝐚𝐧

17/08/2024
16/08/2024

𝙊𝙇𝘿 𝘽𝙊𝙔'𝙎 𝘼𝙎𝙎𝙊𝘾𝙄𝘼𝙏𝙄𝙊𝙉 𝙊𝙁 𝙆𝙄𝙉𝙉𝙄𝙔𝘼 𝘽𝙊𝙔'𝙎 𝙎𝘾𝙃𝙊𝙊𝙇

𝙋𝙆𝘽𝙎 𝘾𝙍𝙄𝘾𝙆𝙀𝙏 𝙁𝙄𝙀𝙎𝙏𝘼 𝙎𝙀𝘼𝙎𝙊𝙉 - 01

𝙎𝙀𝙉𝙄𝙊𝙍
𝙇𝙀𝙂𝙀𝙉𝘿𝙎
𝙈𝙖𝙩𝙘𝙝 𝙏𝙞𝙢𝙚-𝙏𝙖𝙗𝙡𝙚
𝙂𝙍𝙊𝙐𝙋 𝙎𝙏𝘼𝙂𝙀

#𝙋𝙧𝙤𝙪𝙙𝙏𝙤𝘽𝙚𝙋𝙠𝙗𝙨'an

16/08/2024

𝙊𝙇𝘿 𝘽𝙊𝙔'𝙎 𝘼𝙎𝙎𝙊𝘾𝙄𝘼𝙏𝙄𝙊𝙉 𝙊𝙁 𝙆𝙄𝙉𝙉𝙄𝙔𝘼 𝘽𝙊𝙔'𝙎 𝙎𝘾𝙃𝙊𝙊𝙇

𝙋𝙆𝘽𝙎 𝘾𝙍𝙄𝘾𝙆𝙀𝙏 𝙁𝙄𝙀𝙎𝙏𝘼 𝙎𝙀𝘼𝙎𝙊𝙉 - 01

𝐉𝐔𝐍𝐈𝐎𝐑
𝐋𝐄𝐆𝐄𝐍𝐃𝐒

𝙈𝙖𝙩𝙘𝙝 𝙏𝙞𝙢𝙚-𝙏𝙖𝙗𝙡𝙚
𝙂𝙍𝙊𝙐𝙋 𝙎𝙏𝘼𝙂𝙀

#𝙋𝙧𝙤𝙪𝙙𝙏𝙤𝘽𝙚𝙋𝙠𝙗𝙨'am

Address

Kinniya
Periya Kinniya

Website

Alerts

Be the first to know and let us send you an email when 𝐓/𝐊𝐈𝐍/𝐏𝐄𝐑𝐈𝐘𝐀 𝐊𝐈𝐍𝐍𝐈𝐘𝐀 𝐁𝐎𝐘'𝐒 𝐒𝐂𝐇𝐎𝐎𝐋 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category