ICT School

ICT School Online data collection in academic research might be replacing paper‐and‐pencil surveys or questionnaires in the near future.

Zoom, Teamற்கு மாற்றீடாக  நேரக் கட்டுப்பாடு அற்ற அரசின் இலவச மென்பொருள் அறிமுகம்.அங்கத்தவர் எண்ணிக்கையில் கட்டுப்பாடு இல...
23/06/2021

Zoom, Teamற்கு மாற்றீடாக நேரக் கட்டுப்பாடு அற்ற அரசின் இலவச மென்பொருள் அறிமுகம்.

அங்கத்தவர் எண்ணிக்கையில் கட்டுப்பாடு இல்லை

https://meet.gov.lk/

Android App : https://play.google.com/store/apps/details?id=org.jitsi.meet

Deàr student now you can change the order of your course, you applied for the universitiesආදරණීය ශිෂ්‍යයෙනි, දැන් ඔබේ වි...
19/06/2021

Deàr student now you can change the order of your course, you applied for the universities

ආදරණීය ශිෂ්‍යයෙනි, දැන් ඔබේ විශ්ව විද්‍යාල පා course මාලා පිළිවෙල වෙනස් කිරීමට ඔබට අවස්ථාව උදාවී ඇත. කරුණාකර මෙම අවස්ථාව භාවිතා කරන්න

அன்பின் மாணவச் செல்வங்களே, நீங்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்த பாட ஒழுங்குகளை மாற்றம் செய்யக்கூடிய தருனம் இது. தயவுசெய்து பயன்படுத்துங்கள்

18/06/2021
தொலைக்காட்சி கல்வி ஒளிபரப்பு நேர அட்டவணை.Guru Gedara TV Education Time Table.14 to 20 June 2021(Tamil Medium)
13/06/2021

தொலைக்காட்சி கல்வி ஒளிபரப்பு நேர அட்டவணை.

Guru Gedara TV Education Time Table.
14 to 20 June 2021

(Tamil Medium)

Gurugedara Time Schedule Grade 3-13 (Tamil Language)
10/06/2021

Gurugedara Time Schedule Grade 3-13 (Tamil Language)

தரம் 07 மாணவர்களுக்கான தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப மாதிரி வினாத்தாள்
08/06/2021

தரம் 07 மாணவர்களுக்கான தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப மாதிரி வினாத்தாள்

ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியரும் இதனைமுழுமையாகப் படித்து விளங்கிக்கொண்டு, இந்த வழிகாட்டல்களைச் சரிவரப் பின்பற்றி, தமது மன ஆ...
07/06/2021

ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியரும் இதனைமுழுமையாகப் படித்து விளங்கிக்கொண்டு, இந்த வழிகாட்டல்களைச் சரிவரப் பின்பற்றி, தமது மன ஆரோக்கியத்தையும், எமது நாட்டை நாளை தாங்கி நிற்கப் போகின்ற எமது மாணவச் செல்வங்களின் மன ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகின்றேன்

(ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ)

Let's save the world together. World Environment Day 2021!
05/06/2021

Let's save the world together. World Environment Day 2021!

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சாத்தி ஒருவரின் Result Sheet ஐ கீழுள்ள இணைப்பினூடாக சென்று PDF வடிவில்...
16/11/2020

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சாத்தி ஒருவரின் Result Sheet ஐ கீழுள்ள இணைப்பினூடாக சென்று PDF வடிவில் Download செய்துகொள்ள முடியும்.

https://onlineexams.gov.lk/onlineapps/index.php/clogin2/olssinglec/g5rsst/login

Guru Gedara TV Time Table (Nov 09 - Nov 15)ගුරු ගෙදර අධ්‍යාපන නාලිකා කාලසටහන குருகுலம் கல்வி அலைவரிசை : நேர அட்டவணை TV T...
09/11/2020

Guru Gedara TV Time Table (Nov 09 - Nov 15)

ගුරු ගෙදර අධ්‍යාපන නාලිකා කාලසටහන

குருகுலம் கல்வி அலைவரிசை : நேர அட்டவணை

TV Time Table with Topics
Watch These in Channel Eye / நேத்ரா டீ.வி.

Address

Periya Kinniya
31100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 12:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when ICT School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category